பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

புத்தன்ெறி.

30--11–56

|. பி. வி இராமசாமி,

எப்போருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப் பொருள்

அசன்தேறிவு அன்புற்றம் ந்த வழக்கெகி வையகத்து இன் புற்கு எய்துஞ்சிறப்பு. வவுத்த நெறிக் கொன் கையின் குறள் சுருக்கக் கருத்து இவையேயாளுகி. அன் அர் பணிசெய்தலே இன் கில்ே சய்தவழி எனவும் வழியுறுத்துகிறது. இத்தகைய இன் கிலேயை எய்த பிறர் உதவியோ பிற அருளோ தே ைவ கில்லே என்று அறிவுறுத்துகிறது.

இந்த அன்புநெறினை - பகுத்தறிவு இயலேத்தோற்றுவித்த புத்தர் த மை அவதார புருஷ குடினோ-க. வுள் துாக குகவோ கூறிக்கொள்ள விக்லே, .

பிரான்

'உலகிலுள்ள எல்லா கணிதம்பிறவி களைப் போலவே நானும் ஒரு மனிதன் தான்' என்று விளக்கமாக தயமைப் ாற்றித் தெரிவித்துக்கொண்டார்.

உலகக் காண்பதும், உலகுக்குப் ::: ; கடுவது:ான கெய்கைகளேயே திரட்டில் கூறினர். மனிதர்களுக்குள் மனிதா வாழ்ந்தார். தமது முயற்சி யால் மெய்யறிவு பெற்ருர், தரக் கண்ட கெய்மைகளைப் பிறருக்கும் கூறிஞர்.

மூடநம்பிக்கைகளால் அறியாகை யால் துயர்படு: மக்களின் பகுத்தறிவை துலக்கல்செய்து, அவர்களேத் தமது தெளிந்த அறிவு கொண்டு கன்னெறி கண்டு கடக்கச் செய்ய வழி கூறிஞர்.

'உனக்குங் உன் செயல்களுக்கும் அவற் றின் பல பலன்களுக்கும் நீயே கர்த்தா. வேறு கர்த்த கிடையாது ' என்று தாக பாதா என்ற நூலில் சாக்கிய முனி வரே குறிப்பிட்டுள்ளார். காக் உள்ள துக் இ ைவது .மான கில்லமை, சமது எண்ணத்தின் செயலின் விளேவு என் ககன் இவர்கடிறுக விளக்கம்,

"மகா வரிகிர்வான சூத்ரா' என்பதில் புத்தர்பிசான் தமது சீடனை ஆனந்தரி 'ஆனந்தா உனக்கு நீயே ஒளி யாக இரு உனக்கு ேேய அடைக ல கான், தர்மத்தைக் கைப்

ఓ కి '

назіі.

منتي

பிடித்துகட, உன்னேத் தவிர்த்து வேறு யாரையுகி உனது ரட்சகராக எதிர்பா ாதே, அறிவுச் சிகரத்தை இ ை.: விரு: புவோருக் கல்வாழ்க்கையை அடைய விரும்புவோரும் , தன்னக் பிக் கைகொள்ள வேண்டு சுயமுயற்சியில் ஈடுபட வேண்டும் என்று கூறியுள் ளார்,'

காபத்தை நீக்குபவருக்-மீக்கக் க.டி.யவரும் இல்லே - உருவத்துக்கு மதிப்பு தர தே க்ேர்மையை கவனித்து கடந்துகொள் ன் று கூறி உருவ வணக்கத்தை வெறுக்கச்செய்கிரு.ர். தெய்வீகத் தாக கஃாயும் இவர் கண் டிக்கிருரர்.

-(வஜ்: சேதிக) இவர் இல் ஆல் கிழவில் அமர்ந்திருக் தபோது ஒரு பார்ப்னைன் இ வ. ை. அணுகி, நீர் .ே த வ ஒ? கந்தர்வகு? யகளு?" என்று வினவி மூன். அதற்கு சித்தார்த்தர் 'உன் மனதில் உள்ள ஆசைகளால்தான், நான் தேவனு-கங் தர்வளு-என்று சந்தேகிக்கச் செய் தது. இவ்வித சந்தேகத்தைத் துரண்டு வது ஆசை. அவ்வகை ஆசைகளே ஒழித்தவன்தான்-புத்தன்'

என்று பதிலளித்தார். புத்தன் என் குல் மெய்யறிவொளி பெற்றவன் என்று பொருள்.

இவரது இயற் பெயர் கவுதம சாக் இயற்.

கி, மு. 563-ஆண்டில், வட இந்தியா வில் அபிவைஸ்த்துககர்-அண்மையிலி ருந்த லும்பின பூக்காலனத்தில் பிறங் தார்.

'சித்தார்த்தர்-கவுதர்ை இடப்பட்ட பெயர்,

கோாகபூர் ஜில்லாவிலுள்ள புத்தர் பிறப்பிடத்தில் அசோக மன்னர் 239-ல் ஒரு கினேவுக்கல் கட்டு புத்தர் பிறந்த இடல் என்று எழுதி வைத்துள்ளார். தங்தை சுத்தோதனர்; தாயார் மாயா தேவி-பிாசல மாண முற்றதால வளர்ப் புத்தாய் பிரஜாபதி வுதமி (அத்தை) வளர்த்தார், இவரது கனேவி யசோகரா tö啟密 ராகுலன்.

சித்தார்த்தர் தமது 29.ம் வசதில், உலககைகள் பங்க் அல்லல்கனேக் கண்டு அவர்களுக்கு நல்வாழ்வு தர வழிதேடி. வீட்டைவிட்டு ரகினர்.

வேதகதத்தினர்கூறியகோட்காடுகள் அறிவுக்குப் பிடித்தமாக இல்க் என்று கண்டார்.

தனித்து ஆலோசித்தார். மக்களின் அல்லல் அவதிகளுக்குக் காரணக் ஆசை என்று கண்டார்,

இந்த ஆசைEை க் கட்டுப்படுத்தி, நல் வழி நடத்தலே நல்வாழ்வுக்கு வழியெ னக் கண்டார்,

இவருக்கு எதிராக இவரது தாயாதி தேவ தத்தன் கிளக்பி புது மதிய் கண். னன் -இவன் லேக trதச்சார்பினேன் அஜா த சத்ரு மன்னன் உதவிகொண்டு புத்தருக்கு பலவித இன்னல்களும் ஆகத் துகளும் விளேத்தான். இவர் கலே அடி வாரத்தில் அமர்ந்திருக்குக்போது இவர் மீது செருக் பாறையுருட்டித் தள்ளம் பட்டது. மற்றெரு சமயன் மத ஆட்டிங் யானே எவப்பட்டது. இவ்விரண்டு ஆறத்துக்களிலும் இவர் தப்பினர்.

ஒரு பெண்ணே ஏவி, இவர்மீது வி: சாரக் குற்ற சுமத்த சதி செய்யப்பட் டது. ஆகுல் சதி வெட்ட வெளிச்ச மாகி இவர் தூய்கையாளர் என்பது கிரூபிக்கப்பட்டது. மற்ருெகு பெண்ணே கொன்று இவர் இருப்பிடத்தின் முன் போட்டு இவர்மீது பேண் கொலேக்கும் ற: சுமத்தினர். ஆல்ை உண்ம்ை குற்ற லாளிகளான அந்த காட்டுமிராண்டி மதவெறியர்கள் கண்டுபிடிக்கப்பட்டுமரண தண்டனை விதிக்கப்பட்டனர். இத்தகைய எதிர்ப்பு அலேகள் இக்கோ தும் இக்காதிரி கொள்கையாளர்களுக் குக் ஏற்பட்டு வருவது அறிந்ததே.

புத்தர் தமது கோட்பாடுகளேப்பரப்ப கைக் கொண்டது பார்ப்பன மத முறை யல்ல-அதாவது பூசை யாகங்கள்-மக் திரன்கள் முறையல்ல.

கால்நடையாக ஊர்தோறும் காடு தோறும் சென்று பாமர மக்களுக உணாந்து கொள்ளுக் முறையிலுவி, (9.ம் பக்கம் பார்க்க)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/182&oldid=691621" இலிருந்து மீள்விக்கப்பட்டது