பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30––11–56

ZSMMMMMMMeM MMeMMMMMBzTMMMMYYY : இக்கிழமை பரிசு பெற்றவர்: :

இ கு. இரா. பரமசிவன், ! : தெற்குரத வீதி, § : காமடை, கோவை மாவட்டம். ;

எம். பழனிசாமி, தெ சனசம்பட்டி.

கே: பங்களா வாசியின் கணமல் மும், கி மு க. வின் கொள்கை பல

மு. ஒன்று சேருமா?

显_肆器 தேவையில்லையே. தி.மு.க. வின் கொள்கைபலமும்,ப்ொது மக்களின் வோட்டு பலமும் இணேங்தால் போதும்.

  • 兴、 好 கே. எடுத்ததற்கெல்லால் அவ ன் செயல் என் போரின் நோக்கம் என்ன? ப: நோக்கம் எ து வு ேம யி ன் றி, நொடித்துப்போன பஞ்சை உள்ளத்தில் தானே இந்த ஏக்கம் பிறக்கிறது!

கு. இரா. பரமசிவன், காரமடை.

(ఃఖి கீரியும் சண்டை பிடிக்க விடுவது குற்றமாக், கன வனே கண் கண்ட தெய்வ'த்தில் செய் கிருர்களே; ஏன் தண்டிக்கவில்ல்ே?

பாம்பும்

ப. இருமனேவியரை மணப் பதும் குற்றம்தான். முருகனு க்கு, வ ள் வரி தெய்வானைகளே மணம் முடிக்கும் திருவிழாப்பக் தர்களே தண்டிப்ப்தில்லையே! அதுபோல்தான் இது.

兴 兴 治

கே. பெரியார் காமராஜன ஆத ரிப்பது பூனே எலிக்கு மனைவியாவது போல் இல்லேயா?

ப. மனேவியாவது மட்டு மல்ல, சுதந்தரமற்ற பகுத்தறி வற்ற அடிமை மனேவியாக எலி பின் ஏசலையும், அாற்றலையும் என் பாக்யம் என்று போற்றி வ ழ வும் முனைக்காவிட்டது முதுபெரும்பூனே! -

跑留 $算函盛哥辑曲,锯画臀到

ைே: உண்மைக் காதல் தோன் றிய

உள்ளக்களின் வாழ்விலே, அது எத்த

கைய விந்தைகளைப் புரியும்?

ப: மலையைக் கடுகாக்கும், இாவைப் பகலாக்கும், துன்ப த்தை இன்பமாக்கும், இன்னும் எத்தனே காத் கனேயோ அற்பு தங்கள் செய்திடும்! .

评 兴

கே: இன்றைய சென்னே மந்திரிக வரில் யாருக்குப் பார்வை மக்கல்?

ப: வடநாடு வளர்வதையும், தென்னடு தேய்வதையும் காண முடியாதவர்கள்தானே மந்திரி களாகத் தகுதி பெற்றவர்த்ள்! அனே வருமே அரைக் குருடுக ள் தாம். தாரை.கரன், தசரமங்கலில்

கே: திருவிடக் தேய்ந்ததற்கு, முக் கிய காரணக் ஆரியர்களா? வடகம் பார்களா?

ப: வடகாட்டு ஆரியரும், அவர் வழி வ ங் த வடகாட்டு வாணிபரும் முக்கிய காரண மானவர்கள்தான்! :பகுத்தறிவு'ப் பியேன், சத்து.ே

கே: தி மு 8. வில் எந்த மேடை யில் கார் பேசிலுைம் கடமை, கண்ணி யம், கட்டுப்பாடு என்ற முப்பொருள் களேயும் கூறுவது ஏன்?

ப; அவைகள், ஒரு கட்சிக் கும்,காட்டுக்கும்.அத்தியாவசியப் பொருட்கள் என்பதால்தான். :ു. : பாரிஸ் அழகிகள். :

கவர்ச்சிமிகுந்த பாரிஸ் யுவதிகளின் இயற்கை அழகை பலவித் படுக்கை யதைத் தோற்றத்தில் காணவல்ல 36 அசல் போட்டே படங்கள் ரூ. 10 : ; முன்பணம் அனுப்பினுல் தபாற் செலவு

3.

|

3

இலவசக் சாம்பிள்கின் கிடையாது.

(வீனஸ் டிரேடிங் கம்பெனி(த-ப)

- தபால் பெட்டி 1893,

சென்னை-1 :

  1. శిశిశి/శిశిషిశిష్ఠి గగyyyyyyశిశిఖA;

வினுேபா ராமாயணம்

நான் அறிந்த வரையில்.

3 &

ராமனே எதிர்த்து மக்கள் இங்கே பேசுகு தில் இரண்டு ஒரு ஆட்சேடனே

நான் அறிந்தவரையில் கருத்துக்கள் வருகின்றன. என்ன வென் முள் ; அவன் வட இந்தியன் என்பதும்,ராமா யணக் வட இந்தியா தென் இக் கியாவை எப்படி அடக்குவது என்ற சரி, கிாக் என்பது மாகும். இரண்டாவது ஆட்சே மனே; ராமன த வாழ்க்கையை மக்கள் எவ்வளவு ஆதர்சமாகக் கருதுகிறர் களோ அவ்வளவு ஆதர்சமாக இல்லே யென் பதுக, அதிலே மிகுதியான குறை அளு: இருந்தன என்பனவுமாகுக் .

-விளுேபா பாவே, i-8-56 தொப்பூரில்.

திராவிட நாட்டில் ராமாயணத்திற் குப் பொருள் எதிர்ப்பு இருப்ாதை இன் குள்ள வைதிகர்கள்-ஆரியர்கன் கன் அறிவர். எனினுல், எதிர்ப்பினே அறிக் ததாகக் காட்டிக் கொள்ளவோ, எதிர் புக்கு மதிப்பளித்து, சமாதானக் கூறு கின்றவகையில் வெளிப்படையாகம் பேசவோ எழுதவோ இங்குள்ள ஆரி யர்கள் அணிவு கொண்டதில்லை. வட காட்டு வினோ துணிவோடு, தான் கொண்ட கருத்தினே வெளியிடுகின் ருர், இவ்வாறு

ஒரு பிரச்சினே எழுந்த பிறகு; அஃது கொழுந்துவிட்டு எரியும்பொழுது அப் படியொரு பி. க்சினே காட்டில் இல்லா ததுபோல் காட்டிக் கொள்வது கரித்த னக்; அதனேப் பிறர் அறியாமற் செய்ய முயலுவது மேடித்தன ;பிரச்சிக்னயை திரித்துக் கூறி, உண்மைக்கு எதிராகப் போரிட மக்களையும், அரசினசையுக் தூண்டிவிடுவது ஈனத்தன. இவ்வகைத் அதனங்கள் எதுவுமில்லாமல் இராமா யண எதிர்ப்பும் பிரச்சினேயை அணுகி, ஆராய்ந்து, சரியோ தவறே தன் மன திற்பட்ட கருத்தினேக் கூறியுள்ளார்

பெரியார் வினேயா, பாராட்டுகிறேன்.

பகணன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/188&oldid=691627" இலிருந்து மீள்விக்கப்பட்டது