பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக வார இதழ்.

மலர் 8

சேலம் 27-7-56. வள்ளுவராண்டு 1987, ஆடி 12.

黃 责

༤༤ཅཅཅའ༤༠༤ཤ་ཅ་ཆ་ཏཱ་ལའའའ༔ முதன்மை. ; உரிமை என்பது முத ;

ன்மை; அதனின்றும்

முகிழ்ப்பன அஞ்சாமை.

|

உண்மை-இன்பம் என் : :பன முதன்மைக்குத் : கேடு கேளின் மற்றவற் ;

$

8 றுக்குங் கேடு நேரும். --திரு வி.க. శ్రీగ్కిన్స్ట్రన్క్రిశిశిశféశిశిyళేశsశి/శ్చిగోళ

விலே அணு ஒன்று.

இதழ் 3.

%

வீரர் யார்? தேசுமுக்கா காமராசரா?

திமிழ் சாட்டுக்குச் சொக்க மானதேவிகுளம்,பீருமேடு சித் துர் பகுதிகள் தமிழகத்தோடு தான் சேர்க்கப்படவேண்டும். தமிழகத்தின் ஏகமனதான கருத்தையும், எங்கள் சட்ட ச ைப் க் தீர்மானத்தையும் பொருட்படுத்தாமல் மத்திய அரசாங்கம் எதேச்சாதிகார மாக அவற்றை கோள-ஆந்தி ரத்தோடு இணேத்துவிட்டதை ஆ ட் .ே ச பி க் கும் முறையில் கான் என முதன்மக்திரிபதவி யை ராஜிநாமா செய்கிறேன்.

இப்படி ஒரு அறிக்கை வரும் ஒரு காளேக்கு, த மி மு னின் ம்ானமும்,பெருமையும் உணர்த் தப்படும் உலகிற்கு எ ன் று எண்ணியதுண்டு காட்டன் பு கொண்ட கல்லவர்கள். கடந்த தென்ன?தேவிகுளம்,பீருமேடு தமிழர்கள் வாழிடம் அவை தமிழருக்குத்தான் எ ன் று. க் தியவ்ர்கள் டெல்லியாரின் குட்டு தலையிலே விழுந்தவுடன் குரல் மாற்றிப் பேசத்தொடங் கிவிட்டனர். 'கு ள ம ன வ து மேடான்து,மேலிடம் சொன்ன படி கேட்டுத்தான் நீாவேண் ம்ே'என்று குளறிப்பேசினர்.

மந்திரிக்ாற்காலியைக் கெட்டி

அாகப் பீடித்துக்கொண்டனர். தமிழப்பண்பு மறந்த கன்ன மிைகள்!

விபீஷணத் தமிழர் சுப்ரம னியம்தான் அப்படியென்முல், வீரத்தமிழர் காமராசர் மட்டும் என்ன செங்துவிட்டார்?

தமிழ், தமிழகம், தமிழர்கள் தன்மதிப்போடு வாழ, உரிமை யும் உயர்வும்பெற இயன்ற தெல்லாம் செய்யும் காம்பெரு மான காமராசரி எனறு அஞ சவி செய்த பக்கர்கள் காணும் படிவாக தமிழர்க்குத் துரோக மிழைத்திட்டார்.அக்தி பச்சைத் தமிழர்!

அத்தோடு நிற்கவில்லை தமிழ் நாட்டில் பொங்கிப் பரவுகின்ற விடுதலை வேட்கையை, சுயமரி யாதை உணர்ச்சியை வேரோடு கல்லி எறிகின்ற வகையில் பதவிநாதன் துணேயோடு பாத கங்கள் புரிகின்ருர் வடகாட்டு ஆதிக்கம் வளர்-வலுப்படக் கையாளாக உதவுகின் ருர்.

தமிழை ஒடுக்கி, லம்பாடி இங் தி ைம்ே கலையில் சுமத்தும் பலாத்கார மொழி ஆதிபுத்திய சூழ்ச்சித்திட்டங்களேத்தடுத்து

சூழசகதட : ..پنجام . . . . . . . ., v* கிறுத்தவேண்டிய தமிழர்,

இந்திதான் பொதுமொழி.எல் லோரும் ஏற்றுத்தான் ரே வேண்டும்,எதிர்ப்பு ஏனென்று புரியவில்லை என்கிருர் துணி வோடு. இக்கப் புரிவாக தமி. ழாை-இஜாது கொண்டினேஆதரித்துப் பிரசாரம் செப்ப வர்கள் இக்தி ஒழிக. என்றும், ஒடவர் ஆதிக்க்ம் ஒழிகலென் றும், தமிழ்நாடு தமிழருக்கே என்றும் இன்னும் முழக்கமிடு வானேன்? இது தான் எமக்குப் புரியவில்லே! இவரிடம் என்ன தான் எதிர்பார்க்கிருரர்கள்?

"தனித் தமிழ்நாடு கோரிக்கை ஆதாரமற்றது, விஷமத்தன மானது” என்று கடறிடும் காம ராசர்ை தமிழன் என். எவ் வர்.று ஒப்ப் முடியும்போம்பரை கான தமிழ்ப் பகைவன்; தமிழ கம் உரிமையற்று ஒடுங்கிக் கிடக்கவும், சுரண்டிப் பிழைக் கவும் காத்திருக்கும் எத்தன், ஆகியோரின் ஆாகத் கை யன்ருே இந்தப் பித்தர் புகலு கின்ருர் என்ன கியாயம்?

தன் காட்டுக்கு, கன் இனக் திற்கு, தனது தாய்மொழிக்கு ஏற்படும் இன்னல்கள்ே-இழிவு களேத் தடுக்க முடியாதவர் [8-វើ ប្លម់ បរ:]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/19&oldid=691458" இலிருந்து மீள்விக்கப்பட்டது