பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(முள் இதழ் தொடர்ச்சி1

சங்க :- அழகான புதுமலர்; அருமையான கறுமணம்,

(சக்திமுனையர் ஆத்திரத்தோடு வருகிரு: )

சக்தி: ஜெய் ஈஸ்வரன்! ஜெய்காளி அப

சாாம்; அப சாரம செய்துவிட்டாள் மகாராணி.

சங்கள்:தேனு?

சக்தி:- ஆம்! ஈசன் பூசைக்குரிய புனித மலரில் அன்னியர் கைப்படுவது அப சாம். கையால் எடுத்தது மட்டுமல்ல, மூக்காலும் முகர் ங் தும் விட்டாயே! மாபெரும் அபசாரம் கர்த்த னின் புனிதமான ஆராதன்ையைக் களங்கப் படுத்திவிட்டா:ே சண்டாளி

(அஞ்சி) அபசாரமா? நான் செய்

நந்தி:- (அஞ்சி, பூசைக்குரிய புனித மலரா? பொல்லாங்கு நேர்ந்ததா, சக்திமுனையரே!...

சக்தி: மூண்ட சினத்தால் முப்புரமெரிக்க விரிசடைப் பெருமான்; மரு கனென்றும் பாரா மல் மன்மதனே ச் சுட்டெரிக்க மகேஸ்வரன்; அவனிடம் பக்தி இருந்திருந்தால் கடந்திருக் குமா இந்த இழிசெயல்? ஆகமப் பெருமைஆலய விதிகள்-ஆஸ்திக நெறி எல்லாம் பழு துண்டன. இக்க பாபச் செயலால் இந்த இராத் மாவை தண்டிக்காது விட்டால், தர்கம் தலே சாய்ந்துவிடும் ! ஐயகோ பக்தர்கள் வழிபடும் ககு தியை இழந்து விடும் இந்த ஆலயம்!

நந்தி: தண்டனையா? என்ன தண்டனை?

சக்தி: மன்னவா! கிஞ்சிற்றேனும் பின்ன டையக் கூடாத மலரையெடுத்த மங்கையின் கை வெட்டப்படவேண்டும். அதனைச் செய்யும் அணிவு இல்லாவிட்டால் அழிய்த்தான் வேண் டும் இந்த ஆலயம் ஒழியத்தான் வேண்டும் பல் லவ குலத்தின் பழம் பெருமை!

சுவாமி பயங்கரமான கட்டளே!

நந்தி: சக்தி:- கிறைவேற்றுவிடில் பயங்கரமான சாபம்: பயங்கரமான கரகம்!

சங்கா.: (நடுங்கி) சுவாமி கான் வேண்டு மென்றே செய்யவில்லை. ஆலய விதிகளே அறி யாதவள். மன்னித்து விடுங்கள்!

சக்தி: ஜெய் ஈஸ்வரன் ஜெய் காளிமாபெ ரும் குற்றம் மாற்றமுடியாக ஆச்சார பங்கம்! மகேஸ்வானுக்குச் செய்த இந்தக் குற்றத்திற்கு மன்னிப்பே கிடையாது! கடமையை கிறைவேற் றக் கலங்கும் காவலனே ஆலவாயப்பன் மீது ஆணே கிட்டுச் சொல்லுகிறேன் : குற்றம் புரின்த கை வெட்டப்பட வேண்டும் இல்லே! என் சிாக் தைக்கொய்து, ஆண்டவன் காலடியிலேகாணிக் கையாக வைத்தே சான் இக் களங்கத்தைப் போக்கவேண்டும்! என்ன சொல்லுகின் ருய்?

நந்தி:- வேண்டாம் வேண்டாம்! அக்தப் பழி கையாலாகாத கடவுள் பக்தனல்ல;கடமை யைச் செய்து முடிப்பேன்.

(வளேயுருவி, சட்டென்று சங்க தேவியின் கையை

வெட்டுகிருன் ) சங்கள்: (பதைத்து) ஆ.கா.கா.,ஐயோ! ஆ.

(விழுந்து புரளுகின்ருள்) சக்தி: உரக்க) ஜெய் ஈஸ்வரன் ஜெய்

காளி மாகாள பைரவிர் மனம் குளிர்ந்தார்! மன்னிப்பு தக்துவிட்டார் மன்ன! வின் அருஞ் செயலால் பக்திமார்க்கத்தைப்புனிதமாக்கினுய்! ஆண்டவனின் அருளைப் பெற்றுய்! நீ வாழ்க! கின் பக்தி வாழ்க! ஜெய்ஈஸ்வரன் ஜெய்காளி

(அவர் யோகிஜt)

திருப: (பதைத்து) அகியாயம் அக்ரமக் இது மணிகத் தன்மையற்ற காரியம் மலரெடு த்து முகர்க்கதற்காக என் மாகாவின் கை துண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/196&oldid=691634" இலிருந்து மீள்விக்கப்பட்டது