பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

7–12–56

வித்யா. அப்படியா? அதை, அவர் முன்பு பாடவேண்டுமே, யார் சென்று பாடுவதாம்?

சந்திர: மதிப்புக்குரிய எனது நண்பன். முத்துப்புலவரின் அருந்தவச் செல்வன் பச் சைப் புலவன் !

பச்சை: {நிமிர்ந்து) கன்று கன்று. பாம் சென்றுபாடுவோம். செஷல் முடிப்போம்!

சந்திர :- பச்சை மன்னர் துயிலுகின்ற நேரத்திலே, மறைந்து செல்ல வேண்டுமே,முடி யுமா உன்னுல்?

பச்சை: வேதிலவிடுமின் ! கவலேவிடுமின் ! உமது இச்சையை குறைவிலாது நிறைவேற்று வான் இக் கப் பச்சை ஆனால், எடுப்பதென் னவோ பிச்சை துணிமணிகள் வாங்க ஒரு இரண்டு பொம் காசுகள்...

சந்திர, இரண்டென்ன; இருபது பொன் கொடுக்கிறேன். ஆடம்பரமாகவிே சென்றுவா

அருந்தமிழ்ப் புலவோனே!

(தட்டிக்கொடுக்கிருன்)

காட்சி 22,

அரண்மனை வசந்த மண்டபத்தில் களைப் புற்று மன்னன் துயில்கின்றன். கள்ளத்தனமா கச் சென்று, எதிரே அமர்ந்து பாடுகிருன் பச்சை)

(விருத்தம்) ஒன்னலரைப் போரில் ஒடுக்கிடும் வல்லோனே கன்னித் தமிழின்பம் கண்டோனே-இன்னல் வகையுண்டு கின்சமுகம் வந்தோர் துயரம் புதையுண்டு புல்முளைத்துப் போம்!

(கேட்டு மகிழ்ந்த மன்னன் எழுந்திருக்கிருன் ) நந்தி:- ஆஃகா என்னே தமிழ்ச்சுவை! என்னே தமிழின்பம்! என்னே கவிதை இயம்! ஐயா! நீர் யார்?

பச்சை:- யாம் ஒரு தமிழ்ப்புலவர்! நந்தி: கந்தருவன் வீணே மிழற்றிப் பண்ணி சைப்பதுபோல் கனவு கண்டேன். இன்பம் கண்டேன். விழித்தேன். பைந்தமிழின் பாட்டுச் சுவை நுகர்ந்தேன். மகிழ்ச்சி புலவரே! பெ மகிழ்ச்சியடைந்தேன் (முத்து மாலைகழற்றி) இதேன் பெற்றுக்கொள்ளும் பரிசினே.

பச்சை: வாழ்க மன்னவர் (பெற்றுக் கொள் ளல்) -

நந்தி:- புலவரே உமது பெயர்?

பச்சை: யாம் முத்துப் புலவரின் அருந்த வச் செல்வன் பச்சைப் புலவர்.

நந்தி:- (யோசித்து) காலஞ்சென்ற காவலர் முத்துப்புலவரின் மகனு? அடையாளமே தெரிய வில்லையே. எங்கிருந்தீர் இத்தனைநாள்? என்ன செய்தீர்? இதனேப் பாடியது ர்ேதானே?

பச்சை:- (யோசித்து) இல்லை. சந்திரவர்மன்.

நந்தி:- (வியந்து) சந்திரவர்மன? என் தம் பியா? எங்கே இருக்கிருன்?

பச்சை: பாம் அறிவோம்.

நந்தி:- சக்திரவர்மன இத்தகைய இன் சுவைக்கவிதை இயற்றினன்? தமிழ் கொஞ்சு கி றதே தம்பியின் வாக்கில் புலவனப் விட்டானு?

பச்சை:- வெறும் புலவரன்று மன்னவா! பெரும் புலவர். காவியம் செய்ய வல்லவர். தமி ழ்த்தாயின் போருள் பெற்றுவிட்டவர்!

நீந்தி:- மகிழ்ச்சி புலமையும் திறமையும் இருக்கிறது. புத்தி நிலைமை சரியில்லையே. கற்பு லமை வித்த கன். அரியாடனக் கருகே சரியா ச் னத்தில் இருக்க வேண்டிய தம்பி, துரோகம் புரிந்து தலை மறைந்து திரிகின்ருனே பாபி

பச்சை: மன்னு: புலவர் சந்திரவர்மனின்

பாடலே யாம் பாடியது குற்றமாயின் மன்னிக்க

வேண்டும். .

தந்தி: செந்தமிழில் வைவாரும் வாழவேண்

டும். வள வேண்டும் தமிழ் புலவரே! அவன்

அனுப்பினை? நீராக வந்தீரா?

பச்சை:- (யோசித்து) தங்கள் மனதை மகிழ் விக்க, அவரே எம்மை அனுப்பினர்.

நந்தி: B ன் று. இதன்மூலம், தனது தமிழ்ப் புலமையை எனக்கு உணர்த்தின்ை தம்பி. புண்பட்ட நெஞ்சத்தைப் புதுக்கினன். இது, அவனது எண்ண மாற்றத்தின் எதிரொலி யோவென்று கினேக்கிறேன்.

பச்சை. இருக்கலாம். இருக்கலாம் மன் னவ! ஆசையோடுதான் பேசினர்!

நந்தி: தம்பி திருந்தின்ை என்ற சேதி, எனக்குத் தேன்போல் இனிப்பது. துரோகம் மறந்து கவிகள் செய்யட்டும், காவியம் புனேயட் டும், தகுதியிருக்கிறது. தாய்மொழி தமிழுக்குப் பணிசெய்து பெருமையோடு வாழட்டும். புல

வயே தம்பிக்கு எனது மகிழ்ச்சியைத் தெரிவி

யும். மறவாது தெரிவியும்.

பச்சை. நன்று. வணக்கம்,

(செல்கிறன்) (வளரும்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/198&oldid=691636" இலிருந்து மீள்விக்கப்பட்டது