பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"தனித் தமிழ் நாடு வேண்டுமென்று கோருவதும், வடநாட்டு ஆதிக்கம் என்று கூறுவதும் ஆதாரமற் றது. விஷமத் தன

一品酥鳍。

கம்பாய் நகரம் மராட்டியருக்கில்லே யென்ற அநீதியை எதிர்த்து அமைச் சர் பதவியை விட்டார் மாாட்டிய தேசு முக். தேவிகுளம், பீருமேடு தமிழருகி கில்ல்ே வென்ற அபீதியை ஆதரிக்கிருர் தமிழர்-காமராசர் ஆதாரமுள்ள இது விஷகத்தனகா? வியரீதத் தன்னலமா?

  • - 始 ★

கே. பி. சுத்தராம் எளின் நாய் க்குப் பரிசு!

-செய்தி.

சிறந்த அாடகியான அவருக்கு அாசி னரின் அரிசன் அகராட்டுக் கிடைக்கா விடினுக் காய்க்காவது கிடைத்ததே!

兴、 梵 冰

சேலம் அலுமேனியத் தொழிற் சால்ே, இடத்தைப் பார்வையிட டெல்லி மந்திரி மிஸ்ர வருவார்!

-செய்தி.

ஐயோ! கண்காட்சி! ேச ல த் தி ல் அதைத் திறக்க வருேைகாது இதையும் பார்ப்பார். அவ்வளவுதான்!

兴、 兴、 #. இலங்கைப் படுகொலை சுவரொட்டிகள், காமராசர் கண்ணில் படா திருக்க கள வா டப்பட்டன!

- செய்தி,

இந்த அரசியல் திருட்டு வேலேக ளால் ஆளவந்தாரை மகிழவைக்கலாம். சொதுமக்களே...முடியுமா?

甚 兴 兴 வழிதவறிய கூட்டத்தின் தலையாட்டிப் புதுமைகளாகவும். எலக்ஷன் ஏஜண்டுக ளாகவும் இருப்பது தானு வீரமுள்ள இளை ஞர்களின் வேலை?

"أن يقل إثية اسيس.

முடியாது இனியும் அம்ாடியிருக்க முடியவே, முடியாது! அதனுல்தான் நான்கள் கி.மு ன். வில் சேருகின்ளுேம்!

வ பாவலர்-வேலாயுதசாமி. ல

1 சாக்கிய முனிவன் ஒன்பமுற் முழன்று

தவித்திடு முலகத்தைப் பொதுவாய் கோக்கிய வருளன், தன்னலச் சுகத்தை

கொய்கென கொடியினில் வெறுத்தும் போக்கிய வறிவன் தானுணர்க் திட்ட

புதுமையை காட்டினி லெங்கும் தேக்கிய நெறியின் செயலினி லறத்தைத்

திகழ்ந்திடச் செய்தவன் புத்தன்.

துரங்கிய கனேவி ேைசாதாை தன் சீன

சுதன் எழில் இாாகுலன் றன்னே நீக்கியவ் விாவில் அரண்மனை துறந்து விதிலை போகமுக் விடுத்து தேங்கிய துயரில் விடுத.ே கானச்

ரிேக சிந்தனே மனதாய் ஓங்கிய ஜோதிய டியினி லகர்ந்தே

உண்மையைக் கண்டவன் புத்தன்,

கன்னவன் சுத்தோ தனன் மகன் பிேை

வஸ் தவிற் பிறந்த சித் தார்த்தன் இன்னலில் லாமல் மனிதர்கள் வாழ

எதுவழி யெனப்பெரி தாய்ந்தோன் உன்னிய அடியே உலகினேத் திருத்த

உழைத்தவன் போதனைத் தொழிலால் தன்னலம் விடுத்தோன் கொடுங்கொலேச் செயில்ேத்

தடுத்தறங் காத்தவன் புத்தன்.

பொன் ைெளி வீசும் அல்பொரு எரிந்தம்

புவியினி லெங்கினு முண்டாம் உன்னறி வாகும் கல்லினி லெதையும்

உரைத்ததன் காற்றினே யுணர்வாய் இன்னவன் அவிழ்த்தான் அன்னவன் அளந்தான்

- என்று எதையுக்கக் காதே பின்னலிற் சுழல்வா கென்றறி வினுக்கும்

பெருமையைக் கொடுத்தவன் புத்தன்.

ஆரிய வேதம் சாத்திர மெல்லாக்

அறிவினைப் பிணிப்பதென் றுணர்ந்தோன் காரிய வாதச் சுயநல மிகளின்

கபடப்பொய்க் கூற்றென வுரைத்தோன் சிரிய அன்புல் கருணையும் தயையும்

சிறந்ததென் றுலகிடை மொழிந்தோன் சூரியன் போலத் துலங்கிய பெரியோன்

சொல்லிய வழியினில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/21&oldid=691460" இலிருந்து மீள்விக்கப்பட்டது