பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14–12–56

11

(2.6 பக்கம் தெர்டர்ச்சி) தொடங்கட்டுமே, என்கின்றர். ஆறுலட்ச மூலதனத்தில் தொழில் தொடங்கி,ஆக்கவேலேத் தொழிற் சாலையை நிறுவிட எல்லாச் செல வுகளும் செய்தபிறகு, வடநாட்டா னிடம் தொழிலை ஆரம்பிக்கும் பொறுப்பை ஒப்படைத்ததுகண்டு கண்ணிர் வடிக்கிருர், முன்னுள் அமைச்சர், ரோச் விக்டோரியா! தப்பித்தவறி எவளுவது முன்வந் தால, சாககாா படடைநாமம சாத துவதற்குச் சாட்சியாக ரோச் விக் டோரியா இருக்கையிலே, இந்த சுப்ரமணியம் "தனிப்பட்டவன் தொழில் தொடங்கட்டுமே என்கி ருர்! எவ்வளவு கொடுமை?

சேலத்தில் இரும்பு கிடைக்கும் உண்மை தெரிந்தும், இரு மந்திரி கள், அவ்விரும்பு பயன்படாது எனப் பித்தலாட்டம் செய்து, பின் னர், மேல்நாட்டு நிபுணர்கள், சேலத்து இரும்பு உலகிலேயே சிறந்தது என அறிவிக்க, மந்திரி கள் மனதினுள் கடிந்து, மக்கள் முன் வேலூரில் ஏமாற்று நாடகம் ஆடினர். மின்சாரத் துறையில் முன்னேற்றம் காண்பதைவிட்டு, நெசவாளிகளைஒடுக்க விசைத்தறி கொண்டு வருகிருராம் காமராசர்! நாட்டின் துயரங்களே மிகுவிக்க வழிகள் தேடுகிருர்கள்! வடநாட் டில் கனரகத் தொழில்கள் மிகும் போது இங்கு குடிசைத்தொழில்க ளால் முன்னேறச் சொல்கிருர், கிருஷ்ணமாச்சாரியார்! வனஸ் பதித் தொழிற்சாலைகள் வார்தா வில் வளம் கொழிக்க! வார்தாவில் செய்யப்பட்ட எண்ணெய்ச் செக் குகள் தென்னுட்டில்! அந்தச் செக்கு எண்ணெய் ஆட்டவல்ல நம்மை ஆட்டுவதற்கு காட்டு மக் களை வாட்டுவதற்குத்தான் வழி புரியும் வேருெரு பலனுமில்லை!

சங்கரலிங்களுரின் சாவைப்பற் றித் திமிருகச் சொன்ன காமராச ருக்கு ஒன்று சொல்ல விரும்புகி றேன்; நாட்டுக்காக உழைப்பவர்

களே இனி இப்படித் தூற்ருதீர்கள்; துாற்றில்ை மக்கள் விடமாட்டார்.

கள்! தமிழர்களின் உடமைகளான

தேவிகுளம் பீர்மேட்டைக் கோட் டைவிட்டபின், அரசியல் பேசுகி றாகள், நம் மந்திரிகள் மூன்று கோடி பேரைக் கர்ட்டிக் கொடுத்த பின், கொலுமண்டபத்திலே கொடி பிடிக்கும் கோணங்கிகளாக இரு நது.சமுதாயத்திற்கு விரோதமாக, மானக்கேடான நிலையில் செயல் செய்கிறர்கள் வே ெ ற ன்ன?

இன்று, ஜான் என்னும் ம்லையாள

கவர்னரைக் கொண்டு வருகிருர் கள அவமானத்திற்குமேல் அவ மானததை எத்தனைநாள் தாங்கு வது? கொள்கை,லட்சியம், சுயமரி யாதை ஏதுமில்லாமல், ! 500 ரூபாயையே பெரிதென எண்ணும் இந்த சுப்ரமணியம், நம்மைப் பார் த்து பதவிப் பித்தர்கள் என்கின் ருா. எது பதவிப்பித்து:

சமுதாயத்திலே உள்ள,அத்தனை துறைகளிலும் பலம் பொருந்திய வாகள் பலரைப் பெற்றிருக்கும் நம் மைப் பார்த்து, "டிராமாக்காரர் கள்" எனக்கேலிபுரியும் காமராசர், இலங்கைப் பிரதமர் பண்டார நாயகா மர்மக்கதை எழுதுகிருரே, அதறகு என்ன சொல்லுகிருர்? எல்லோரும் காமராசரைப் போல வே இருக்கவேண்டும், என்று நினைத்துவிட்டார்போலிருக்கிறது:

நாம் தேர்தலில் கிற்பதுகுறித் துப் பலர், "காங்கிரஸ்தானே வரப் போகிறது; ஏன், வீண் சண்டை?” என்கின்ருர்கள். நாட்டை ஆளும்

தோழியர்,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரமுகர்களில் ஒருவரா கிய நண்பர் இரெ. இளம்வழுதி அவர்களின் துணைவியார் தோழி யர், விசாலட்சி அவர்கள் சென்ற 29-11-56 கால இயற்கை முடிவெய்தினர். என்ற செய்தியறிந்து பெரிதும்வருந்துகின்ருேம். கழக வளர்ச்சியில் பெரும் பங்குகொண்டுழைத்த நண்பர் இளம் வழுதி அவர்கட்கு அருந்துணையாக விளங்கியவரின் இழப்பு நண் பருக்கு ஈடுசெய்ய முடியாத நட்டமாகும். இயற்கையின் பண்பறி ந்த நண்பருக்கு ஆறுதல் கூறுகின்ருேம்.

வேண்டுகிருேம். - - -

臣 மையை மனமும,

கட்சியை எதிர்த்துக்கேட்க வேறு ஒருவரும் இல்லையென்ருல், ஜன. நாயகம் என்ன ஆகுமென எண் ணிப் பாருங்கள் காந்தியாரின் சொல்லே அலட்சியம் செய்து, காங்கிரசைக் கலைக்காமல், அதை தாம் வ ழ ப் பயன்படுத்திக் கொண்ட, காங்கிரசாரின் ஆட்சி யிலே, பல பயங்கரங்களைக் காண் கிருேம் வரவிருக்கும் பொதுத் தேர்தலில், பற்பல பயங்கரங்களை எதிர்த்து, அதில் பங்கெடுத்துக் கொண்டு, நம் கழகம் வெற்றி பெற வழிசெய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். . . . . . (சேலம் அம்மாப்பேட்டை காந்தி மைதானத்தில் 2-12-56 மால் தோழர், எஸ். கே. குழந்தையின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க் கூட்டத்தில், தோழர் ஈ. வே. கி. சம்பத்து அவர்கள் பேசியதன் சுருக்கம். தொகுத்தவர்: தோழர், கா. சோமு ) * * -

ಷ= ರಾಜಪ್ಕಷ್ರ=ವ್ಹಿ மலரின் உண்மையை, ೨ರ್ಫ! மணமும் செயல் திறனை அவ னது சொல்லும், #

ಕಿ குறிப்பை முகமும் அறிவிக்கும். } - —out $ $3 | 33ష్తో(ఇఙ:2ఙఙ

விசாலட்சி.

அமைதிகொள்ள

- ஆசிரியர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/213&oldid=691651" இலிருந்து மீள்விக்கப்பட்டது