பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ragd No. M. 57%l.

வினுேடா ராமாயணம்.

"என் குடும்பத்தில் மி ச் சிறுவயதிலிருந்தே இராமாய ணத்தைக் கேட்டு வன்திருக் கிறேன். அதைப் படிக்கும் பொழுதோ அல்லது கேட்கும் பொழுதோ அதில் ஏதோ சரித்

ா சம்பந்தமான சம்பவம் சூ றி ப் பி - ப் பட்டிருக்கிறது என்ற எண்ணமே எனக்கு வக் ததில்லை” என்கிருரர் 1-8:56-ல் மொரப்பூரில் பேசி வினேடா பாவே, - .

சிறு பி சாயத்திலே காய், தந்தை அக்கை, பாட்டி, மூத லியோர் கூறுகின்ற கதைக ளிலே சரித்திர சம்பந்தயிருக் கிறதா, புராணக் கதையா, கற் பனேவாகப் புனைந்த கதையா, உண்மையுண்டா பொய் மூட் ைட த ளு என்பனவற்றை ஆராயும் அறிவோ ஆற்றலோ னக்தக் குழங்கைக்கும் இருக்க முடியாது. எனவே, வினுேபா வுக்கும் சிறுவயதிலே அது போன்ற ஆராய்ச்சி எ ண் ணமே ேதா ன் மூ த தி ல் வியப்பில்லை எனவ்ே,

இதனே ஒரு காரணமாகக்

ஆாட்டி இராமாயணத்தை சரித் திரமல்ல எ ன் று கூறுவது பொருந்தும் வாகமன்று.

அக்ேது அ வ ர் கூறுகின் முர்: 'இராவணன் எ ன் ற பெயர்கொண்ட ஒரு மனிதன்

இருக்கான் என்று ஒருபொழு தும் எனக்குப் புலனுண்தில்லை.

கான் இந்தியாவில் அதிகம் சுற்

றியிருககிறேன். இதுவரையில் அதுபோல் ஒரு ம னி ன்

சலகண்டபுரம் செந்தமிழ் அச்சுக்கூடத்தில், ஆசிரியர் ப.கண்ணளுல் ... . . . சேலம்-1 குமாரசாமிப்பட்டியின்றும் வெளியிடப்படுகிறது.

ணர்கன் பிறந்தார்கன்;

14–12–56

பார்க்கக் ைெடக்கவில்லே. இரா வணனுக்கு பத்துத் தலையாம்! இரண்டு தலே மனிதனை:ே பார்க்கவில்லையென்ருல் பத் அத் த8ல மனிதனை எங்கே பார்ப்பது?

உலகத்து வேறு எந்த சரித் திர புத்தகத்திலும், பத்துத் தலை மனிதன் வருணனையை கான் படித்ததில்லை. ஆகை யால் பத்துத் தலை மனிதனைப் பற்றி குறிப்பு இருக்கும் புத் தகம் சரித்திரமாக முடியாது. இகை இன்கு புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். கும்ப

கர்ணன் என் ருெரு திராவிட

மனிதன் இருந்தானென்று எனக்கு ஒருபொழுதும் தோன் நியதில்லை. இன்று கூட சான் திராவிட நாட்டில் யாத்திரை செய்கிறேன், அப்படிப்பட்ட மனித இன நான் பார்க்கவே யில்லை" என் கிருரர்.

பத்துத் தலே ம னி னே ப் பற்றி கூறும் புத்தகம் சரித்தி ாமாகாது என்பதை காம் ஒப்பு கிருேம், இயற்கைக்கு மிாறு பட்ட முறையிலே, பு த் r காமேஷ்டி ய ம் புரிந்து, செத்த குதிரையைப் புணர்ந்து அதன் பயனுக இராம லட்சும برنامه نویه பதினுயிரம் மனேவியரை மலடி

யராக வைத்திருந்தான் தசச பாலாாம

தச் சக்கரவர்த்தி; னின் பாதம் பட்டதும் அக்ா மம் செய்து இல்லாகிவிட்ட அக விகை மனித உருப்பெற்ருள் என்பன போன்ற தெய்வீகப்

பித்தலாட்டங்கள் இராமாயண

த்தில்ஏராளம் ஏராளம்! எனவே

இராமாயணத்தை வரலாற்று

நூகென்று யாரும் கூறிட முடி யாது. லாலா று தி துறை வல லுனர்களும் அப்படிக் கூறி ஞர்களில்லை.

இராமாயணத்தில் வருகின்ற கதா பாத்திரங்களின் குணச் சித்திரங்கள், நடைமுறைகள், பழக்க வழக்கங்கள் போன்ற பலவகைப்பட்ட பண்புகளையும் ஆராய்ந்து பார்த்து, அது இரு கலாச்சாரங்களின் மோதல் ఆశ్వీT-ఖిశ్రా இனத்தவர்களின் போராட்டங்களே அடிப்படை யாகக் கொண்டு, ஆரிய வால்மீகி யால் ஆக்கப்பட்ட புனேக்கதை கான்றே புகழுன்ெறனர்.

இராமாயணம் வரளாற்று நூலல்ல னன்றே நாமும் கூறு கின்ருேம். வினுேபாவும் கூறு கின்ருர், இதிலென்ன விசித்தி ரமென்ருல் இாாமாயணம் பொய்க் கதை, சடவாத கற் பனே, அதை சம்ப வேண்டாம். மேக்குத் .ே த ை யி ல் லே என் கிருேம் காம். இராமாய ணம் சரித்திரமல்ல; என்ருலும் அது இருக்கவேண்டும், அதை கம்ப வேண்டும், போற்றிப் புகழ்தல் வேண்டும், புனிதம் பெறுதல் வேண்டும் என் கிருரர் விைேபா. பொய்யான கட்டுக் கதை தான். என்ருலும், தெய் வீகம் அதிலே பெர்ங்கித் ததும் புகிறதாம் எப்படியிருக்கிறது: கதை? எப்படி நம்புவதி இகை?

-பகண்ன்.

அச்சிடப்பட்டு;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/214&oldid=691652" இலிருந்து மீள்விக்கப்பட்டது