பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் i - f அப்பொருண் மெய்ப்பொருள் காண்பதறிவு | --திருவள்ளுவர். }

சேலம் 27-7-56 |இதழ் 3

பொதுப்பணத்தில் சுயநலம்.

ജ്ഞmണ്sഞ്ഞ . . .

பொகத்தேர்தல் நெருக்கி வருகின்றது, தேர்தல் வேலைகளே மற்ற கட்சிகளைக் காட்டி லும் காங்கிரஸ் கட்சி மிகத் தீவிரமாக செய்யத் தொடங்கியிருக்கின்றது.

குடியரசு காட்டிலே பல கட்சிகள் இருப்ப தும், அவைகள் தேர்தலில் ஈடுபடுவதும் தவறான தன்று; தேவையானது! கட்சிகளையும், கட்சிக ளின் கொள்கைகளேயும் பொதுமக்களறிந்து கொள்ளவும், அரசியல் அறிவைப் பெருக்கிக் கொள்ளவும் தேர்தல் சல்லதோர் வாய்ப்பு, எனவே கட்சிகள் தேர்தலுக்கான தீவிர ஏற் பாடுகளே மேற்கொள்வதும், பி சாரத்திட்டங் களே வகுப்பதும், செயற்படுத்துவதும் குற்ற முடைத்தன்று; கட்சிகளின் கடமையாகும்.

ஆனால், கசட்டையாளும் காங்கிரஸ் கட்சி யானது தான் ஒருகட்சி என்ற கினேவு மறந்து. ஜனக யகம்-குடியரசு வளர்க்கவேண்டிய தனது பொறுப்பினேக் காற்றில் க ைர த் து விட்டு, 'அதிகாரத்தை விடக்கூடாது' என்ற ஒரே கப்பாசையின் மீது பல சூழ்ச்சியான காரி யங்களே மேற்கொள்ள முனைந்து விட்டது.

இந்திய அரசாங்கம் காட்டு முற்போக்குக் கருதி மேற்கொண்ட ஐந்தாண்டுக திட்டங்களே கிறைவேற்ற, காங்கிரஸ்கட்சி கிதியிலிருக்தோ, கட்சிக்கார சீமான்களின் இரும்புப் பெட்டியி னின்றே பணம் எடுத்து செலவழித்திடவில்லை.

கிராமக் கூட்டுறவு நாணயச் சங்கத் தலை வர்,மற்றவர்க்குக்தரும் கடன் தனது சொந்தப் பணமல்ல; பஞ்சாயத்துத் தலைவர் ஊருக்குப் பாதையமைப்பதும், தெருவிளக்குப் போடுவ

27—7–56

தம், ஆசுபத்திரி ఇుమిత్తాత్ప్ర தம் அவரது பெட்டிபயணமலல: .ெ ட து .." பணத்தைக்கொண்டு, பொது கலம் கருதி ೧ು யப்படும் கடமையின் பாற்பட்ட செயல் முறை கள். இகைப்போன்றதே அரசினரின் ஐக் தாண்டுத்திட்டங்களுமாகும்! *

அரசினரின் பொருளுக்கும் காங்கிரஸ் கட் சிக்கும் சம்பங்கம், ! ற் . கட்சியினர்க்கும்தனிப்பட்டவர்க்கும் இருக்கின்ற அளைைககாட டினும் ஊசி முனையளவும் மிதையான கனறு. எனினும்,வரப்போகும் தேர்தல்பிாசா த்திற்கு பொதுப்பணம்-அர்சாங்கத்தின் செல்வம்காங்கிரசுக்குப் பயன்படுகின்ற முறையில் திட்ட மொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

'ஐந்தாண்டுத்திட்டப் பிரசாரம்' எ ன்று திரைம்றைவில், அரசாங்கப் பணத்தில் ஆட்சி வளர்ப்புக்கும், பிரசாத்திற்கும் காங்கிரஸ் ஆளவந்தார்கள் ஏற்பாடுசெய்துள்ளனர்.

ஐக் காண்டுத் திட்டத்தில் அரசினர் செய்து காட்டப்போகும் கல்வி, தொழில் முன்னேற்றம், விவசாய வளம்,மின்சாரம், அணேத் திட்டங்கள், வாணிப வளர்ச்சி ஆகியன பற்றி பிரசாரம் செய்ய ஒரு இலாக்காவ்ாம்!

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு விளம்பர அலுவலர் (கெஜட் பதிவுபெற்ற உத்தியோகஸ் தர் கிரமிக்கப்ப்டுகின்றனராம். அவரின் கீழ் பணியாற்றப் படைதேவையின் ருே? சர்வீஸ் கமிஷன் சம்பந்தமில்லாமல், அமைச்சர் விருப் பப்படியே ஆட்கள் கியமிக்கப்படுகின்றனராம், அந்த அதிகாரம் க ன ம். சி. சுப்ரமணியனுர் கையில் கேட்கவேண்டுமா? காங்கிரசு ஊழியர் கள், காங்கிரசு பேச்சாளர்கள், எடுபிடிகள், ஏவலர்களுக்குக் கொண்டாட்டக்கான்!

ஏற்கனவே அபிவிருத்தித்திட்ட வேலைகளே ச் செய்யும் கிராம சேவக்குகளே கதர்விற்கவும், குல்லாமாட்டவும் பயன் படுத்திவரும் ஆளவந் தார்கள், இந்தப் பிரசாரகர்களே வேறு எதற் குத்தான் பயன்படுத்தப்போகிருரர்கள்? செய்து முடித்த ஐந்தாண்டுத் திட்டங்களின் பிரமாக நன்மைகளே மக்கள் கண் குளிரப் பார்க்கிருர் களே; பஞ்சம், பட்டினி, அறியாமை, அடிமைத் தனங்கள் வளருவதை வாழ்விலே அனுபவிக் கின்ருக்களே; செய்யப்போகின்ருேம் என்று. பிரசாரம் வேறு தேவையா?அகற்காக அரசாங்

கப்பணம் விரயமாக வேண்டுமா? செய்துவிட்

டால் தெரிந்துகொள்ள மாட்டார்களா? சொங் தப் பணத்திலே சொல்லாமற் செய்பவர் பெரி யோர்! இங்கக் காங்கிரசுக்காரர்கள் கட்சியிலே பெரியவர்களாயிருக்கலாம்; காரியத்தில் சிறிய வர்கள் மட்டுமல்ல பொதுப்பணத்தில் சுயகலம் தேடுகின்ற பொல்லாதவர்கள்! இ இ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/22&oldid=691461" இலிருந்து மீள்விக்கப்பட்டது