பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

21–12–56

இக்கிழமை பரிசு பெற்றவர்:

ைஇரா. கண்ணப்பன், ! குறிசிலப்பட்டு (அஞ்சல்) ஆ. வ. ஆ. கசவட்டம். :

ஜி. கே. வேலன், சத்திரப்பட்டி,

கே. அரசியலில் வழுக்கி விழுந்த வர்கள் வாழ்வு .ெ று வ து எப் பொழுது?

ப; சந்தர்ப்ப வசதிகளின் கட்சி எதிர்பாாது வலுவடை யும்போது,

甚、 - 兴

கே: உங்கள் கழகத்தை சினிமா கட்சி என்று இாங்கி சு. அது யூனிஸ் டு சொல்கரிக இருர்களே! -- ாதில்?

  • ஒத் ஆ:

ப; அவர்கள் கட்சியைச் சேர்ந்தோர் சிறந்த சினிமா எழுத்தாளர்களல்ல என்பதை அவர்களே ஒப்புக்கொள்கி முரர்கள். அவ்வளவுதான். மு. கலைமன்னன் முடிசு,

கே. காங்கி சின் கண்கள் எவை?

ப: வடகாட்டு முதலாளிக ஒளின் பணப்பெட்டி!

ஏ. எஸ். சுப்ரமணியன், அக்ரகாரம்:

கே. பாசவமே' போலவும், கந்தி கர்மன் போலவும் கங்வனே கயத் கோலி சக்ான் சாமாயணத்தை எழுகி இன் அதை ரன் காக் ஒழிக்கவேண் இக ? + - -

ப: இவைபோல் என்ருல் இருகை ஏந்திவரவேற்கலாமே!

கதா நாயகனேக் கடவுளாக்கி,

கோயில்கட்டி மணியும் கட்டமு மல்லவா தாக்கிக்கொண்டார் கள்!

  • g電罩蜜曾曾曾鹽密曾留習翌g雙罩密姆密暨踢夏盟曾曾留寧y೫ಣಣ್ಣ露麽

துே :

அண்ணுவை அறிவற்றவர் இ ன் று கூறுகிருர்களே மங் கிரிகள் ; அவர்களே என்னவென்று கூறுவது? ப: அறிவைப்பற்றி கினைத் துப் பார்க்கவே நேரமற்ற அடிமைகள் என்று சொல்ல வேண்டாம். பாலம்;தமிழர்கள்! சீ. சு. தேவராசன், சிறுதையூே

జి ; టీ పోటీ 3 63 టుf , y &త ఉఱజా fை-இவற்றிற்கு என்ன பொருள் ?

ப; வஞ்சகமாய், பிறரை மயக கவடிபபது ஒன று; வடிக காமலேயே வடிப்பதுபோல் காட்டுவது மற்ருென்று.

兴 兴 苦 கே! திடீர் என்று நேருவந்து 'திரா விடக ஓ' பிரித்து கொடுத்தான் என்ன செய்ய முடியுக உக்களான?

ப: ஆளமுடியும் தோழரே. 歴列む。 Ló存6cm。

இ. இரா. கண்ணப்பன், குறிசிலப்பட்டு

கே: இராமாயணத்தில் குரங்குகள் இராட்சதா கள் என்று துருணிக்கப்மடு வது கிராவிடர்களேத்தான் என்று பிரத மர் நேருவே எழுதியிருக்கும்போது, காக்கிரஸ் கிராவிடர்கள் இராமாயணத் தைப் போற்றுவது என்?

ப: தலைவரது கருத்துக்கு மதிப் பளித்து, இராட்ச்சர்களாகவும், குரங்குகளாகவும் கடந்து கொள் வது அவர்களின் விருப்பமா விருக்கலாம்,

芷 兴 安 கே: "ஆறுகெ. காண விடு, ஊரு கெட ஆன லிடு' இந்தப் பழமொழியின் பொருள் என்ன?

ப: ஆற்றிலே வ ள ர் க் க காணல் புதர் வெள்ளப்போக் கை மறித்த வழிமாற்றி விடு மாம்; அதுபோலவே ஊருக் குள் வளரும் பூணுால்காரர்,ஊர் நலத்தை கன்னலமாக மாற்றி விடுவார்களாம்! -

தி. க. வா. கா. க. வா?

தேர்தலே முன்னிட்டும், மக் களின் கன்மையை முன் னிட் டும் இம்மாதிரி கல்வி வசதிகளே யெல்லாம் ஏழைமக்கள் இல்லங் தோறும் சென்று கூறவேண் டியது. பொது கலக் கொண்டர் களின் நீங்காக் கடமையாகும்; அவசாக் கடமையுமாகும்.

காங்கி ஸ்காரர் ய | வ ரு ம் ஜ ஜி கட் சி-காமராசர் கட்சி என்று பிரிந்துகொண்டு தமிழ் காட்டைப் பாழாக்காக படி~ இம்மாதிரி நன்மைகளே ப் பற்றிக் தீவிரமாகப் பிரசாரம் .ெ ச ப் ப க் கேட்டுக் கொள் கிருேம்.

-"விடுதலை : 18--12~56

தி. க. விடுதலை, கா. க. விடு த&யாக மாறுகிறது! வேண்டு கோள் விடுகிறது காங்கரசுக்கு:

காம் ஆதரிப்பது தமிழ்க் காம ராசரை, எதிர்ப்பது பார்ப்பன ராஜாஜியை என்று ஏமாளித் தன மாக கம்பிக்கொண்டிருக்கும் தி, க. தோழனே. தொட்ட குறை, விட்டகுறை இருப்பதால் சொல் லுகிறேன்: உன் முகத்தில் கரி பூசிவிட்டு காங்கரஸ்காரன் முகத் திற்குப் பவுடர் பூசத் தொடங்கி விட்டார் விடுத ையார் முகம் சுளிக்காதே பணநாதன், பதவி த ன்; பொருமைநாதனின் பொல்லாத விளையாட்டுகளுக்கு பகுத்தறிவு படைத்த கீ இனியும் பகடைக்காயாகத்தான் இருக்கப் யோகிருயா? இல்: ; இலட்சிய வெற்றிக்குப் பணியாற்றப் போகி ருயா? என்ன உன்முடிவு?

. r ൺ :{്

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/224&oldid=691662" இலிருந்து மீள்விக்கப்பட்டது