பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21–12–56

(2-ம் பக்கம் தொடர்ச்சி)

'வல்ை புரி முத்தே'-முத்திலேயே

சிறந்த வகை, வல புரி என்ற சக்கி

லேயிருந்து கிடைக்கு முத் துதான் என்பது அக் காலத் தமிழ் மக்களது இருத்து.

"கலக புரி முத்திற் குலக் புரி பிற புக்’

(ஆத்திரையன், பொதுப்பாயி க்) என்

மறு வலன் புரி முத்து க்கள் கென் கட வில் மிகுதியாக கிடைத் தமையால்,

தென் கடல் முத்து : ...” (189, அட் டினப்பா அ) என வுக் சண்டைய தமிழ் நூல்கள் கூறுகின்றன.

ஆலயிடைப் பிறவா மணியே!'மலேயிடையிலிருந்து எடுக் கப்படு: மணி கள் மிக்க உறுதியாயிருக்கு: , குழை ந்து போகா. -

வடமலேம் பிறந்த மணியும்’ (187) ான்று மலேயிடைப் பிறந்த :ணியின் சிறப்பு பற்றிப் பட்டினப்காலே பேசுகி

.Ε.ξύ,

கண்ணகி ஒளியிலே மயிேடைப் பிற க்த மணியை ஒத்தவள். ஆயின், மலே

யி டைம் பிறவா மணியே' எ ன் று கோவலன் கூறுவதற்குக் காரண :ென் ன?

'a&யிடைப் பிறந்த கணி குழை tL இ, கண்ணகியோ தன்னுடைய பேச்சிலும், செயலிலும் இயல்பாகவே குழைவு மிக்கவள்; அதனுல்தான் 4 డిలీ யிடைப் பிறவா மணியே என்று கூறப் அட்டது. என்று சிலப் பதிகார உரை யாசிரியர் அடியார்க்கு கல்லார் விளக் கத் தருகின் ருர்,

நூல் முழுதும் தான் தோற்றுவித்த மாந்தர்களின் குணக்களே மறந்தாரிை இளங்கோ. கோவலன் வணிகக் குலத் தில் பிறந்தவனல்லவா? அதல்ைதான் சாதார ண ம களேப்போல மொன் , முத்து, மணி' என்று வெறுமனே சொல்லாமல், தனக்கே உரித்தான வணிகக் குல குணத்தின் காரண மாக 'மாசறு பொன் வல புரி முத்து, மலே யிடைப் பிறவா மணி' எ ன் الي அவற்றின் உயர்வையுக , சீரிய தன்மை டையும் சேர்த்துக் கூறிஞன்.

இது மட்டுமின்றி. கோவலன் ஒரு களேஞனுமாவான். இசையிலே தேர்ந்த

வன். யாழ் வாசிப்பதிலே வலைவன்,

கோவலன் காதவியை விட்டுப் பிரிவதற் குக் காரணமே யாழோடு சேர்த்துப் பாடிய கானல் வரிப் பாடல்கன்தான்,

இந்திய விழா முடிந்து காதவியின் நாட்டியமும் முடிவுற்றபின்பு கோவல னு மாதவியும் ஊா மக்களோடு கடற் கரைக்குச்சென்று, புன்னே கிழலில் அ மருகின்றனர். மாத வி யாழைகி கையிலெடுதது, நாக புகளே மீட்டி லோங் லனிட கொடுக்கிளுள். அவன் அ ைதி வாங்கி இசையமுது மொழியத் தொடன் குசிமு ன் அந்த இசைதன் த் இன் cவெள் ளத்தில் மாதவியின் உள்ள ந்ேதி மகிழ்கிறது.

'கோவலன் கையாழ் நீட்ட அவனும் காவிசியை நோக்கினவுங் கடற்கானல் வசிப்பானியும் மாதவிதன் மனமகிழ வச சித்தல் தொடங்குமன்"

(கானல் ரிை)

ஆங்கிைேயப் பாடுகின் மூர், கோவலன் யாழ் இசைப் அதிலே சிறந்தவன் . ஆகவே தான்,

என்று இளங்கோ

'யாழிடைப் பிறவ. இ:ையேயென் கோ'

என்று கூறுகிறன். யாழினுடைய இசையைப் பற்றி அறியாதவன் அதை உருவமாகவோ

உவமையாகவோ,

ആകൃു്

தென்றல் வெளியீடு.

räknasztozouse a:agsvatoria"ko

நாடகங்கள்.

ப. கண்ணனின்

புரட்சிப் பாடகன் 1-8-0 வீரவாலி 1–4–0 கன்னியின்சபதம் 0-8-0

மின்னுெளி 0–6–0 மு. கருணுகிதியின் 4-0س1 نقق3r (pi)

  1. . வாணிபர்க்குக் கழிவு உண்டு. தென்றல் நூற்பதிப்புக் கழகம், கும் சதச நிப்பட்டி : వ్రైశ్చ్యకశిశA్కగశ^^^^^^^^^^^**
ைஇயான் கது சொருத்தமுடையதாக ஆகாது. யாழ் வாசித்தலிலே தேர்ந்த கோவலன், யாழிசையையே கண்ணகி யாக உருவகம் மடுத்தியதில் வியப்பு மில்லே,

Gurucures.

60 ஆண்டுகள்-3 தலைமுறைகள் ஆங்கிலம் தமிழ் மருத்துவ சிறப்பைப்பெற்றது குருமருந்து சாலை,

அதன் 60-க்கு மேற்பட்ட தயாரிப்புகளில் தலையான

2

4

8

||

ஒவ்வொரு குடும்பத்திற்கும் இன்றிமையாதவை.

குரு

டாக்டர், ஏ. மதுரம் சன்ஸ்,

திருச்சிராப்பள்ளி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/225&oldid=691663" இலிருந்து மீள்விக்கப்பட்டது