பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ragd No. M. 5721.

வினுேபா ராமாயணம்.

இராமாயணத்தில் மட்டுமல் லாமல்,புராணங்களில் இடம் பெற் றுள்ள கிகழ்ச்சிகள்யாவும் ஆரியருக்கும், திராவிடருக்கும் நடந்த போராட் டத்தைக் குறிப்பிடுகின்றகற்பனைக் கதைகளாகும் என்று பெரியார் ஈ. வே. இராமசாமி அவர்கள் பன்முறை பேசியும், எழுதியும் உள்ளார்கள். அக்கருத்தானது படிப்பு, யுக்தி, அனுபவங்களை ஒட்

டி ய தும், ஏற்கத்தக்க கருத்து

மாகும். ஆல்ை,பெரியார் வினுேபா பாவே இவற்றை மறுக்கின்றமுறை யில்,தேவாசுரப் போராட்டத்திற்கு தத்துவார்த்தம் கூறுகின்றர்:

"இந்த தேவ அசுர யுத்தம், கம் முடைய உள்ளத்தில் நடைபெறு கிறது. இராவண்ன் ரஜோகுண முடையவன். கும்பகர்ணன் தமோ குணமுடையவன். விபீஷணன் சத்வ குண்முடையவன். இம்மா திரி அவர்கள் உருவாக்கப் பட்ட னர். நமது உள்ளத்தில் இருக்கும்

பத்துத் தலை இராவணன் அங்

கிருந்து விடுதலைப் பெற்ருல் நம் முடைய உள்ளம் சுத்தமாகும்.

இராமன் பெயரை ஸ்மரிப்பத குலே, அவன் கதையைக் கேட்ப தேைல மனித உள்ளத்திற்கு இவ் வாறு பலம் ஏற்படுகிறது.அதனல் உள்ளம் சுத்தமடைகிறது என்று சிறுவயதிலிருந்தே கேட்டு வந்தி

ருக்கிறேன்" என்கிருர் ஆச்சார்ய

வினுேபா.

தேவாசுர யுத்தம் என்ற

இராமாயணப்

இராவணன், கும்பகர்ணன், விபீஷணன் ஆகியோர்க்கு குண விசேஷ தத்துவார்த்தங்கள் கற் பிக்கப் படுவதால், அவர்களை வதைத்து ஆட்கொண்ட இராமன் உயர்ந்து விட்டான? அப்படியா ல்ை இராமனுக்கு என்ன தத்து வம்? இராமனது பெயரை உச்ச ரிப்பதால் உள்ளம் எப்படி பல மடைந்து விடும்?

மேற்குறிப்பிட்ட ரஜோ, தமோ, சத்வ குணங்கள் இராமனிடம் இல்லையென்று கூற முடியுமா? பாத்திரங்களுக்கு தத்துவார்த்தம்கற்பித்துஉயர்த்திக் காட்டியோ தாழ்த்திக் காட்டியோ உள்ளத் தூய்மை பெறவேண்டு மெனில், உலகில் நடைபெற்றநடைபெறுகின்ற திருட்டு, புரட்டு, கள், காமம், கொலை, சூது, வஞ்ச கம், துராசை போன்ற அக்கிரமங் கள், அநீதிகள் அத்தனைக்கும் தத்துவார்த்தம் கற்பிக்க முடி

'யாதோ? எல்லாவற்ருலும் தூய்மை

கிட்டுமா? அத்தனை அயோக்யர் களையும், புனிதர்களாக-பூசிக்கத் தக்கவர்களாக தத்துவ மெருகேற் றிக் காட்டமுடியுமே தெய்வீகத்

தால் உள் ள ம் பலமடைந்து விடுமா?

தம்பிக்குரிய நாட்டைத் தன

தாக்கிக் கொள்ள துராசைப் பட்ட வன், பெண்ணைக் கொலை புரிந்த வன், பெண்ணின் உறுப்புகளைத்

துண்டித்துப் பெரும்பழி ஏற்ற

வன், (9-9. - * * புரிந்த மாபெருங் கோழை, கர்ப்ப

சகோதரர்க்குள் சண்டை

வதியான மனைவியைக் காட்டுக்

மறைந்திருந்து கொலை .

குத் துரத்திய கல் நெஞ்சன் ஆகிய இராமனது பெயரைஅவனது கதையை மனதால கினைத்து, வாயால் சொல்லி விட் டால் மனித உள்ளம் பரிசுத்த மடைந்துவிடும் என்பதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?

சிறுவயதில் பாட்டிமாரிடம் நாம் கேட்ட பித்தலாட்ட பேய்க் கதைக்கு, வயது முதிர்ந்து அறிவு பெற்ற காலத்தும் தத்துவ மெரு கிட்டு பொக்கிஷமெனப் போற்

றிப் புகழ்வது கியாயமென்ருல்,

வினோபாவின் இ ங் த க் கூற்றும் நியாயமாக இருக்க முடியும்!

- பகனன் .

தி. மு. கழக முரசு கொட்ட போர்வாள்.

(ஜனவரி முதல் மீண்டு துதுகிறது) ஆசியே:ே

காஞ்சி, மணிமொழியர். கதைகன்,கட்டுரைகள், கவிதைகன், தயவு த சட்சணியகற்ற அரசியல் திகதி சனங்கள், அறிஞர்களின் வாழ்க்கை ஓவியங்கள் .

அடங்கிய அரசியல் வார இதழ் ஐ.இனஞ்செழியன் நீட்டும் விரு விருப்பான கட்டுரைகன் கே. ஜி. இதே மனுனன் எழுதுக் இன்சுவைக் கதைகள், கவிஞர். சு:தாவின்:கவிதைகள் வசரத்தோறும்

உண்டு

தனி இதழ் அணு 2.

ஆண்டு சந்த 6-8-0. எல்லா ஊர்களுக்கும் முன்பணம் கட்டக்

faiņsti ஏஜண்டுகள் தேவை

போர்வாள் அலுவலகம், 128 பிரகட்வே, :: சென்னை-1.

ரெசெந்தமிழ் அச்சுக்கிடத்தில் ஆசிரியர் கன்னஞல் இட்டு

சேலம்-1 குமாரசாமிப்பட்டியின்றும் வெளியிடப்படு கிறது. 兖酶况

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/226&oldid=691664" இலிருந்து மீள்விக்கப்பட்டது