பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28–12–56

இலங்கையிலிருந்து வெளியேற்றப்ப டும் மக்கள் பிரச்சினை பெரிதல்ல.

-மந்திரி அனில்சந்தன. காரணக் அவர்கள் அடவால் லவே: தமிழர்கள்தானே!

光 火” 冰 தமிழில் அர்ச்சனை நடைபெற வேண்டு மென்ரு லும் திராவிடர் கழகத்தான்!

-'விடுதலே' அர்ச்சனே கட்டுமென்ன? த மி பூழி லேயே பிாார்த்தனே வைத்து, தமிழ்கி கோயிலில் மொட்டையடித்திக் கொள் பவர்களு இவர்கன் தானே!

-※ 兴 兴 கே! யிலுக்குள்ளே மாத்திரம் அன்னிய மொழி இருக்கலாமா?

- விடுதஐ' தமிழில் மந்திரக் சொல்லிவிட்டால் மாத்திரம் ஆலய வழிபாட்டை ஒப்ப லாமா ?

次 嵩 兴 திே மு. க. தேர்தல் நிதி கொடுக்காதே என்று உண்டியல் பிச்சை எடுத்தாவது ஒரு லட்சம் பிரதி அச்சிட்டு.

-'குத்துரசி' பிச்சையா? ஏன்? சொந்த விடில் கேயா? உம பெண்டாட்டிமேல் கணக யில்கயா விற்cதற்கு? டி சி ைச போடாதேனன்று சொல் தற்குக் பிச்சை தாகு எடுக்கவேண்டுக?

兴 兴 并 தமிழரசுக் கழகத் தோழர். கே. வி.நா பகம் சட்டசபையில் தமிழில் பேச மறுத்

த .

-செய்தி

இதென் ன பி , மாத ? 'குடியரசு" கேட்டு எடெழுதிய பெரியார்; குடியரசு ஜனநாயகன்-தேர்தல் என் ல பித்த லாட்டக் என்று மறுக் கிருசே!

兴 > 洋 தமிழ் ஆட்சி மொழியாகும் சட்டம் வசப் போகிறது. .

-செய்தி

தமிழில் ஆட்சி கடத்தப்போகும் காடு வான் ன காடு?

தீங்கான பழமை பழித்து, பாங்கான புதுமைக்கு வழிகாட்டும் எண்னக்குவியல்களின் வண்ணக் களஞ்சியம்! *寶 சிந்தனைக்கு விருந்தான சிறுகதை, விஞ்ஞானக் கட்டுாை, வாழ்வுக் கவிதைகள், வகை வகையான ஆய்வுரைகள், விளக்கங் கள், பொன்மொழிகள் யாவும் நிறைந்த செந்தமிழ்க் - க ரு வூ ல ம் ! . 竇 தி, ழ, க. தலைவர்களின் தன்மானக் கருத்தோவி பங்கள்; கேலிச் சித்திாங்கள்; துணுக்குகள் அறிவொளிக் கற்றைகள்! எம். பி. சுப்ரமணியம் B. A. M. A. A. வி. சிவப்பிரகாசம் B, A, B. . சாலே-இளந்திரையன் B. A. (Hons) கனகசவுந்தரி-இளந்திரையன் B. A. (Hons) எஸ். பி. சின் னேயன், B. A, B. . 'முத்தமிழ்க் காவலர்" விசுவநாதம். இளமுருகு-பொற்செல்வி. பாவலர்-வேலாயுதசாமி. o "இளந்தமிழன்' கண்ணதனுர், க. அண்ணுமலை. தமிழ்ப்பித்தன். அமரன். ஏ. பெரியசாமி.

மற்றும் பலரின் எழுத்தோவியங்களோடு ஆசிரியர், ப. கண்ணன் வரையும் பிரசார நாடகமொன்றும் இடம் பெறுகின்றது. 1 x8-ல், பக்கங்களோ 100-க்கு மேல் இவ்வளவுக்கும் விலை எட்டணுவே! விற்பனையாளரிடம் உங்கள் பிரதிக்குச் சொல்லிவிட்டீர்களா? தனிப்பிரதி வேண்டுவோர் 0.10-0 முன்பணம் அனுப்பவும்.

|

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/229&oldid=691667" இலிருந்து மீள்விக்கப்பட்டது