பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

28–12–56

鯊 鱷 緣 * 鯊瓣灘激藥藻鯊 @母阿6o『五ár,藻灘鐵嶽凝灘鐵灘灘瓣

' ைன் ன 5ண்பரே! 2.12.55 "சாட்டை'யில் வந்த ஒப்பாரி'யைப் பார்த்தீர்களா? பதில் சொல்ல வழியில் லாமல் ஒரேயடியாக உல்கள் வாயை அடைத்து விட்டதே'

அதிலே பதில் சொல்வதற்கென்ன இருக்கிறது?"

'ஏனில்லே? மத்திரிசையை வெளியிடு பவர் ஒருவராயிருக்க, அதன் ஆசிரியர்

மீது பாய்ந்திர்களே, அது தவறல்லவா?

"ஒரு பத்திரிக்கையில் எந்தக் கட் டுரை வெளியா குலும், அந்தக் கட்டு ாைகை ழுதியவர் யார் என்று பெயர் சோடாதவரை அது ஆசிரியரால் எழு தப்பட்டது என்றே பொருள். அத்திரி சையின் இலாக கட்டத்திற்கு சம்கக் தப்படாத ஒருவரை ஆசிரியராகப் பத் திரிவை நடத்துவோர் கொள்வதெனில் கெளரவ ஆசிரியர்' என்று வெளி யிடுவதே முறை, இதழ் கடத்துபவர்க ளுக்குத் தெரியவேண்டிய இந்த அடிப் படை உண்மைகளே புரியாதவர்; வாவர்,என்னே விட்டுவிட்டு குத்தறிவு' ஆசிரியரின் மேல் தாவி விழுந்திருக்கி ருர்,' - { ʻ ʼ. ʼ r

"அது சரி. உங்கள் கழகத்தில் கட் இல் கனே குர்’ என்று போட்டுக் கொள் பவர்கள் இல்லையா?* .

"த .ே ம aோட்டுக்கொள்கிறவர் இல்லை; பிறரால் போட்டு aாராட்டப்படு கிறவர்கள் இருக்கிறர்கள். உண்மையி லேயே எங்களிடம் அறிஞர்கள், கலே ஞர்கள், கவிஞர்கள் எல்லோரும் இருக் இறர்கள். ஆனல், அந்தப் ட்ைடக்களைத் தாமே போட்டுக்கொண்டு பிறரை எழு தச்செய்து கத்திரிக்கையின் ஆசிரியர் என்று சொல்வதுதானே பரிதாயத்திற் குரியது என் கிறேன்" -

"அது போகட்டுகி. கருத்தைச் சொல்ல உரிமையுண்டு என்று. கூறிவிட்டு அத்திரிக்கையில்

எழுதி குழப்பம் ఎడిrజఉః காட்

தன்னுடைய

டோன் என்று நீக்கள் சொல்வது முர ண ல்லவா?’’

"கடந்ததைப் பற்றிய இருத்தைச் சொல்வதற்குல், கடக்கவேண்டியதற்கு யோசனே கூறுவதற்குக் எவ்வளவோ வேறுபாடு உண்டு. இதை உணராதவர் களுக்கு கான் எழுதியது முரண்பாடா கத்தான் தெரியும்." பாவ கான் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் ஏதேதே. கைமோனபடி இறுக்கியிருக் இருர் சாட்டை"யார்!"

'rங் இன் என்ன கேட்டீர்கள்?"

"இக்தியை எதிர்க்குக் தமிழரசுக் கழ சத்தினர் திராவிடர்கள் இந்தி அழிப் பும்கோாாட்டம் நடத்தியபோது அதை எதிர்த்து மறியல் செய்தனரே, அது இந்த சாட்டையாருக்குத் தெரியுமா என்று கேட்டேன்." -

"என்ன சொன்னர்?"

'திருட8ரைத் .ே த ஸ் கொட்டியது போல், வாய்மூடி மெளனியானுர்," ,

'ஊகி.பிறகு.?"

'கண்டித பந்தைச் சந்தித்து னல் லேப் பிரச்சினே யைத் தீர்த்து வைக்க வழிசெய்கிறேன் என்று சுப்ரமணிய ஞர் சொல்லவில்லை என்பது முழுப் பூசனிக்காயை இச்ைசோற்றில் மறைக் குல் முயற்சி என்றேன்’

'ஒப்பினரா? மறுத்தா?”

இல்லை. முழுப்பூசணிக்கசயை இலைச் சோற்றில் மறைத்தே விட்டார்!"

"அப்படியா? ஐயோ பாலஸ்."

"தமிழின மக்களுக்கும் பாடுபாடுக வர் ம. பொ. சி. என்பதை காக்கள் ஒப்புக் கொள்வதாகக் கூறி விட்டு.

பிறகு அவரைத் திட்டுவதாகக் கதறு

கிறீரே, ஏன்? என்று கேட்டேன்."

என்ன சொன்னர் பதில்இல்ல. தேர்தலுக்குக், சிவாஜி யும், சிவஞான முக்' என்ற கட்டுாைல்

குக் என் முடிச்சுப்போடுகிறீர் சன்று கேட்டுஎழுதினேன். அதற்கு பதிவில்லை காரண ; தெளிவில்லாத கெஞ்சக!"

மன்னிக்க வேண்டு. நீங்கள் எழுதி யதைப் படிக்காமல், சாட்டை'யை மட்டுக் கடித்து விட்டு கான் பேசிவிட்

(3-so "'

கரி, வரட்டுமா?" பகில்லுக்கள். ஒரு யோசனே... ...'

4&raী তো?"

இனி மீன் :ன் அந்த 'சாட்டை'யின் உளறல்கrேட் பற்றியே சட்டைசெய்ய வேண்டாக

'ஏன் தோழயே?’ என்று கேட்டேன். "ஊமையுடன் பேசிகுல் பார்ப்பவர் களுக்கு யார் ஊமை னன்றே தெரி செவிடர்களுடன் ே சு : போது கி. அப்படித்தான்! அதைப்போல் பகுத்தறிவு வேண்டாதவர்களுடன்சகுத்தறிவைப் பயன் படுத்தாதவர்களு டன்.தெளிவான கொள்கையற்ருே.ரி.க வாதிட்டால் இறுதியில்......"

க ச து.

'உண்மைதான், சாட்டையாரின் ஒப்பாரிக்குரல் மட்டுக் கேட்கிறது. பொருள் புரியவில்&"

லொள்"

அப்பொழுது 'லொள்,

என்று குரைத்துக்கொண்டே ஒரு காய்

னக்களே கோ : கி ஓடி வந்தது. குனிக் து ஒரு கல்லே எடுத்தேன். காயை விாட்டு வதற்காக!”

கண்வர் கூறிஞர்: கல்லேக் கீழே போடுக்கள்...ஆக்கிலத்தில் ஒரு அழ மொழியுண்டு தெரியுமா? காயைத் துரத்தி விட்இத்தான் தெருவை சேடக்க வேண்டுமென் ருல், கடைசிவரை தெரு வைக் கடக்கமுடியாது' என்று சொன் ர்ை: அவர் இதழ்க்கோடியிலேகெளி ந்த புன்னகையின் சொருளேப் புரிந்து கொண்ட நான் எல்லேக் கீழே எறிக் து விட்டு, "நன்றி கண்ாரே!” என்று சொல்லிவிட்டு நடக்கலானேன். **

திராவிட முன்னேற்றக்கழகத் தில் செயலாற்றும் இளைஞர்கள் ஏராளமாக இருக்கிருர்கள். எதிர் காலத் தமிழகம் அவர்களுடைய கையில்தான் இருக்கிறது.

-கி. ஆ. பெ. விசுவநாதம்,

16-12–56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/230&oldid=691668" இலிருந்து மீள்விக்கப்பட்டது