பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28–12–56

இாட்சி-3

(அரங்கேற்ற மேடை 10 பச்சைப் பக்தல் கள், பலவகை ஆசனங்கள், மன்னன், சேன பதி,காவலர், குடிகள் இருக்கின்றனர். மேடை

மீது வீற்றிருக்கிருன் சந்திரவர்மன்) விக்ர:- (எழுந்து) சபையோர்களே! Bந்திக் கலம்பகம் அரங்கேற்றத் துவக்கம். முதற் பங் தில்; மன்னர் இருக்கவேண்டிய முதல் ஆசனம், முக்காலி. பாட்டினைப் ப டு வார் பாவலர்

சந்திரவர்மன்.

(மன்னன் அவ்வாறே சென்று அரை, படுகிறன்

சந்திரவர்மன்)

(1) விருத்தம். மண்டலமாய் அம்பரமாய் மாகுதமாய் வார்புனலாய் இன்சுடராய் ஒளியென்றும் ஒருருவாய் மூன்றுருவாய் மைவடிவோ வளைவடிவோ மரகதத்தின் திகழ்வடிவேக செவ்வடிவோ பொன்வடிவோ சிவனே கின் திருமேனி

நந்தி:- வாழ்க தமிழ்! விக்ர:- இரண்டாவது பந்தல். ஆசனம் கi-டில. .

(2) விருத்தம் ஒருபேருங் கடவுள் கிற் பாவுது மெங்கோன் மல்ல வேந்தன் மயில காவலன் பல்லவர் தோன்றல் பைந்தார் கந்தி வடவரையளவும் தேன்பொதியளவும் விடையுடன் மங்கல விசயமும் கடப்ப ஒருபெரும் தனிக்குடை நீழல் அரசு வீற்றிருக்க அருளுக எனவே இந்தி: ஆஃகா என்ன சுவை!. சுவை!... * .

என்ன

விக்ச: மூன்றுவது ஆசனம் பாய்.

(3) பாட்டு. ஒடரிக்கண் மடகல்லீர் ஆடாமோ ஊசல் உத்தரிசப் பட்டாட ஆடாமோ ஊசல் ஆடகப்பூண் மின்னட ஆடாமோ ஊசல் அழகுமலர்க் குழல்சரிய ஆடமோ ஊசல் கூடலர்க்குத் தெள்ளாற்றில் விண்ணருளிச் செய்த கோமுற்றப்படை கந்தி குவலய மார்த்தாண்டன் காடவர்க்குமுன் தோன்றல் கை வேலைப்பாடி

காஞ்சிபுரமும் பாடி ஆடாமோ ஊசல்,

நந்தி: அற்புதம்: ஆனந்தம் ஆனந்தம்

(காட்சி மாற்றல்)

காட்சி 32.

(பாதாளச் சிறை. சீலாதித்தரும், 557 தேவி

யும் சோர்ந்து உட்கார்ந்திருக்கின்றனர்)

சங்கா: ஐ யோ! இன்னோம் கலம்பக அரங்கேற்றம் ட ந் து கொண்டிருக்குமே! என்ன வஞ்சகம் செய்வார்களோ தெரிய வில்லையே அமைச்சரே! என்ன செய்வது?

சீலா: நாம் வெளியேற வாய்ப்பிருந்தால், இப்போதும்கூட அவர்கள் சதியை முறியடிக்க லாம் மகாராணி என் செய்வது? எதற்கும் வழி யற்றுக் கிடக் ேெரும்ே!

(வெளியே அழைத்துச் சென்ற நீருபதுங்களே அந்த அறையில் கொண்டுவந்து விட்டு, கதவைப் பூட் டிச் செல்கிருன் காவலாளி)

நிருப: (ஆவலோடு) அம்மா! இந்தக் கணே யாழியைப் பார், அப்பாவுடையது!

சங்கள்:- (வாங்கிப் பார்த்து வியந்து, எழுந்து) ஆமாம். இது உனக்கு எப்படியடா கிடைத்தது? எங்கே கிடைத்தது? &

நிருப:- இரும்போது, வழியில் கிடக்தது, அப்பா இங்கு வந்தபோது தவறி விழுந்திருக்கு மென்று கினேக்கிறேன். :

சங்கள்:- (மகிழ்ந்து) ஆஃகா! சமது விடுத இலக்கு வழி பிறந்துவிட்டதிடா மகனே! அமைச் சரே! இது மன்னரின் கணேயாழி:

சீாை:. ஆஃகா காரிருளில் ஒளி கிடைத்து விட்டது. மகாராணி இப்பொழுதே புறப்படு வோம். (வெளியே கார்த்து) காவலாளி காவலாளி: காவலாளி: (ஓடிவந்து) ஏன் என்ன வேணும்?

சங்கா. (கணயாழி காட்டி) இதோ ಸr 6T

, வர் ஆணே. காங்கள் இங்கிருந்து உடனே

வெளியேற வேண்டும்.

காவலாளி. உத்தரவு. .

($$9.9ಿಲ್ಲಿ ಶಿಖpå ಜ#೧೩ ಖಸರ್ಬಜ

வெளியேறுகின்றன. மூவரும்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/234&oldid=691672" இலிருந்து மீள்விக்கப்பட்டது