பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28–12–56

33

ੇ ਤੋਂ

(அரங்கேற்ற மேடை. கடந்து கொண்டி

ருக்கிறது அரங்கேற்றம்)

விக்ர: ஒன்பதாவது ஆசனம்; திண்ணே.

(4) பாட்டு. மலர்க்குழல் அமர்ந்தினிய அண்டார்க்குக் காலம்

வசிக்குயில்கள் டிசவில் இளந்தளிர் கோதும் காலம் சிலர்க்கெல்லாக் செழுந்தென்றல் அமுதளிக்கும் காலம்

தீவினையேற்கத் தென்றல் தீவிசும் காலம் பbர்க்கெல்லாக் கோணத்தி பன்: டக் கச்சில்

பனிக்க்ண்ணுர் பருமுத்தம் பாத்த இக் கல்வி இர்க்கெல்லசர் ஐங்கனே வேல் அலர்துற்றும் காலம்

அகன்று போனவர் நம்மை அயர்த்திட்ட கால.ே நந்தி:- ப க் ம் ஆஃகா பெறற்கரிய பாக்யம் மகாபாக்கியம்!

விக்ர: பத்தாவது ஆசனம்; சிதை.

(5) விருத்தம். வானுறு மதியை அடைந்த துன் வதனக்

வையகம் அடைந்த துன் கீர்த்தி கசலுறு புலியை அடைந்த துன் வீரர்

கற்பகல் அடைந்ததுன் கரங்கள் * - (பாட்டு முடியுமுன்னரே சி ைத யி ல் நெருப்பு பற்றுகிறது. பார்த்துப் பதைக்கின்றனர் மக்கள்) ஒருவன்:- ஆ. கெருப்பு நெருப்பு! மற்றவர்:- சிதை பற்றி எரிகிறதே! ஐயோ! மகாராஜா மகாராஜாவுக்கு ஆபத்தி!

விக்க:(எழுந்துகடுமையாது) மூடுங்கள் வாயை அரங் கேற்றத்தின் புனிதமறியாத புல்லர்களே சத்த மிடாதீர்கள்! -

(பாடிக்கொண்டே இருக்கிருன் சந்திரவர்மன்) தேனுறு ஒரைசன் அகியிடம் சேர்ந்தான் செந்தழல் புகுந்ததுல் மேனி யசனுமென் கலியும் எவ்விடம் புகுவோம் எந்தையே நந்தி நாயகனே மக்கள்: (பதறி) ஐயயோ! மகாராஜாவைக் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள். .

ஒருவர்: ஐயோ! வேகின்றதே வேந்தரின் உடல். தீயை அணேப்போம் வாருங்கள். .

மற்றவர்: வாருங்கள்!

வாருங்கள்! வாருங்கள, $, -

፴፰(எல்லோருட்கும்பலாக சிதையை நெருங்க ಆLಣಿ) சந்தி: (எழுந்து ஓடிவந்து தடுத்து) கில்லுக் கள், உங்களுக்கு ஆண்டவனிடம் பக்தியிருங் தால்-பயயிருந்தால் இப்பால் சக க்கூடாது! சி ைத ைய நெருங்கக் கூ ட து! தமிழ்த்

தாயின் மகிமையை நாசமாக்கக்கூடாது பைக் தமிழ்ப் பாடல் பெற்று, பரமனின் அருளப் பெற்ருர் ம ன் ன வ ர் இ ற ப் பி .ே ல இறவாத சிறப்படைந்தார் என் அண்ணன். எவ ருக்குக் கிடைக்கும் இந்த பாக்யம்? யார் பெறு வார் இத்தகைய கீர்த்தி? வாழ்த்துங்கள் மன்ன வரை போற்றுக்கள் இப்புனித கிகழ்ச்சியை

விக்ர:- அமரப் புகழ் பெற்ருர் கந்திவர்மன். ஆட்சியுரிமை பெற்ருர் சந்திரவர்மன். வரவேற் போம்; வாழ்த்துவோம் புதிய மன்னவரை. சந்திரவர்ம பல்லவ மகாராஜா.

சிலர்: வாழ்க! வாழ்க! நந்தி நாயகம் வாழ்க! மன்னர் பெரும்ான் வாழ்க!

சந்தி: வாழ்க பல்லவர்குலப் பெருமை! செக் கழற் கடவுள் சிவபெருமானின் அருள் பெற்ருர்; சிறப்போடு அவர் திருவடி கிழலைச் சென்றடைந்தார் மன்னவர் ஆளத் தகுதியுள்ள வன் நான் என்பதை அண்ணன் நன்கறிவார். ஆகவே, அதற்குரிய ஏற்பாடுகளேயும் செய்து முடித்துவிட்டார். எனக்கு மன்னிப்பளித்தார்; பொருமைப் பிண்டங்களான மகாராணியையும், மகனேயும், அவர்களுக்குப் பரிந்து .ே ட சி ய அமைச்சரையும் முன் கூட்டியே சி ைஹ யி ல் அடைத்துவிட்டார்.ப்ொதுமக்களே!பிரதானிகளே! இன்று முதல் நானே பல்லவ மண்டிலத்தை அணிசெய்யப் போகும் மணிமுடி மன்னன். சேபைதி விக்ாமகேசரியே எனது கல்லமைச் சர்; இதனை ஒப்பவேண்டும் நீங்கள். . - விக்ர:- மனமுவந்து ஒப்புகிருேரம் மன்ன வரே! வாருங்கள் இப்பொழுதே அரசவையைக் கூட்டி மகுடாபிஷேகத்தை முடிப்போம்.

சிலர்: ஐயோ! இதுவென் ன அக்ாமம்!

சிலர்: மன்னர் வாழ்க! சந்திரவர்ம சக்கா வர்த்தி வாழ்க! , -

(வாழ்த்தொலியுடன் கிளம்புகின்றனர்)

காட்சி 34

(தெரு, மகாராணி சங்காதேவியும், அமைச்சர் சில தித்தர், இளவரசன் கிருபதுங்கன் ஆகியோ ரும் சில வீரர்களும் வேகமாக குதிரைகள் மீது வந்து கொண்டிருக்கின்றனர்) . .

காட்சி ਤੋਂ #.

(அரங்கேற்ற மே ைட க்கு ச் சற்று தொலைவில். சந்திரவர்மன் குழுவினர் செல் லுகையிலே,எதிரே வருகின்றனர்.கிருபதுங்கன், சங்காதேவி முதலானேர், .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/235&oldid=691673" இலிருந்து மீள்விக்கப்பட்டது