பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34.

28–12–56

நிருப: (சினந்து, நில்! வஞ்சகத் தீயிலே வான் கங்கையை வேகடித்த செந்தமிழ்ப் புல்வா! எங்கே போருெய்? .

சந்தி:- (அஞ்சி) اھ۔ கிருபதுங்கன். மகா ராணி . அமைச்சர். பர்விகளே சிறையிலி ருந்து எப்படி வந்தீர்கள்? எதற்கு வந்தீர்கள்?

திருப: எதற்காக வந்தோம்? வஞ்சகனே! உன் துரோக வாழ்வை முடிக்கத்தான்!

(சந்திரவர்மன் வான் எடுக்கும் முன், தனது வ1ளை அவன் மார்பில் பாய்ச்சுகிருன் நிருபதுங்கன்)

சந்தி:- ஆ. சேனபதி ... (விழுந்து) ஐயோ! ... ஆ1. ஒழிந்தேன். விக்ாமகேசன் . ஐயோ...!

நிருப:சேனபதியை o

விக்1:- (அஞ்சி) இளவரசே! நான் குற்றமற் றவன். சூழ்ச்சியொன்றும் எனக்குத் தெரியாது. நடந்ததை விபரமாகச் சொல்லி விடுகிறேன்.

காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்னே.

(மண்டியிடுகிருன். அதே நேரத்தில், கையிலே தீவட்டி வைத்திருக்கும் பச்சையை கழுத்தைப் பிடித்துத் தள்ளியவண்ணல் தலவிரிகோலமாக

ஓடி வருகிருள் வித்யாவதி)

வித்யா:- (ஆத்திரத்தோடு) துரோகி இகோ மற்ருெரு துரோகி அவனும் துரோகி, இவனும் துரோகி; எல்லோரும் துரோகிகள்! வாழவிட வேண்டாம் அந்த வஞ்சகனே! இதோ மின்ன ரின் சிதைக்குத் தீயிட்ட மாபாவி இந்தப் பாவி யின் கையிலே தீவட்டியைக் தந்தவ்ன் இந்தச் சேனபதி இவர் களு க் குத் தலைவன் சந்திரவர்மன் ! -

விார்களே! ைக து செய்யுங்கள்

சங்கள்: (வியந்து) ஆக் கணிகை வித்யா வதியா? நீயா இந்தக் கேர்லத்தில்? .

வித்யா:- ஆம் மகாராணி சந்திரவர்மனக் காதலித்த சண்டாளி; ஏய்ப்புக்கும் சூழ்ச்சிக் கும் பலியாகிவிட்ட படுபாவி இவர்களின் சதிச் செயலை தடுக்க முயன்ற என்ன்ே ச் சிறை வைத் தார்கள். மன்னவ்ரைகாக்கப் பெரும் பாடுபட்டு தப்பி ஓடி வந்தேன். ஐயோ!... ேேரம் தாழ்ந்து விட்டது மகாராணி! தாழ்ந்து விட்டது. மன் னியுங்கள். தீ ம ற் ற சேனபதி, மானமற்ற இந்தத் தீவட்டி மடையன்; இவர்களே வாழ விடு வது காட்டிற்கே ஆபத்து கொல்லுங்கள்:வெட் டுங்கள்; புதையுங்கள் இந்தத் துரோகிகளே

நிருப. உ.ம்... வீரர்களே! கைது செய்யுங் கள் சேபைதியையும், இந்தக் கயவனேயும்.

(விக்ரம கேசியும், பச்சையும் கைது செய்யப் படுகின்றனர்) .

சீலா:- சி ைற ச் ச லே க் கு கொண்டு போங்கள்.

(இழுத்துப் போகின்றனர்) வித்யா:- (பைத்தியம்போல் சிரித்து) ஃகையா! ஒழிக் கானுங்க வஞ்சகப் பிடாரிங்க (சந்திரவச்மன் பிணத்தைப்பார்த்து) ஆ!...சந்திரவர்மபல்லவ மகா ராஜா! ... இன்பத்தின் எழில்வடிவே இசைக் கலையின் சுவைக் கடலே காதலின் கிலேய முதே...! (சிரித்து) காதலாவது வெங்காயமாவது! நியாயமாவது நேர்மையாவது! ... ஆக்! (பிணத் தின் முகம் பார்த்து) ஐயயோ கான் மோசம் போய் விட்டேனே! நான் உயிராகக் காகலித்த கலைவேங்கர், உலகைத் துறந்தாரா? என் வாழ் வுக்குச் சுவை கந்த வண்ணத் தமிழ்ப் புலவர் மண்ணிலே சாய்ந்துவிட்டாரா? ஆ. ... ஐயோ!... (தடாலென்று சந்திரவமேன் மீது விழுகிருன் வித்யா வதி. உயிர் துறக்கிருள். பட்டுக் குரல் கேட்கின் றது. கணிகையின் தியாக வாழ்வும், நந்திவர்க னின் தமிழ்ப் பற்றும்-அதற்காக உயிர் நீத்த அரிய பண்பும் குறித்து புலவர் பெருந்தேவனும் பாடியவண்ணம் அங்கு வருகிருt) பெருந்: அமைதி! அமைதி: அமைதி கொள்ளுங்கள் கடந்தன. கடந்தனவாக இருக் கட்டும்; இனிமடப்பனகல்லனவாகவிளங்கட்டும்! சங்கள்:- (சோகித்து) புலவர் பெரும! மன்ன வரைக் காக்க வந்த நான், இந்த மரணங்களேயா பார்க்கவேண்டும்? என்னருமை மணுளர்,ஈடற்ற தமிழ் மறவர் துரோகத்தின் தீயிலே வெங் து சாம்பாாகி விட்டாரே! கலம்பக அரங்கேற்றம் காஞ்சிக்கோர் களங்கமாக முடிந்து விட்டதே! அந்தோ வாழவைக்கும் ன்பங் தமிழை மாள வைக்கும் கருவியாக்கிய மாபாதகத்தை மறக் குமா இந்த உலகம்?

பெருந்: மகாராணி உயிர்ப் பற்றினும் மொழிப் பற்றினைப் பெரிதாக்கினர்; உன்னத கிலைபெற்ருர் மன்னவர் கடந்த்தை மறந்து, டைப்பதைப் பாருங்கள். மன்னரின் சடலம் அடக்கம் செய்யப்பட வேண்டும். ஆட்சியின் பொறுப்பேற்க வேண்டும் தாங்கள். முடிசூட்ட வேண்டும் இளவரசர் கிருபதுங்கருக்கு.

சங்கா:- (க ண் க அ ைத் துடைத்துக்கொண்டு) ஆம்! தங்கையால் வெஞ்சிறையிலே தள்ளப் பட்டிருந்தும், கனயனுககுரிய கடமையைச் செய்து முடித்தான், செல்வன் கிருபதுங்கன். நாட்டாட்சி எமக்கே உரியது. ஆள வேண்டி யவன் என் மகன். எவர் மறுப்பார் இதனே?

அமைச்சரே! எல்லாவற்றிற்கும் ஏ ம் பா டு செய்யும்.

சீலா: கட்டளை.

(காட்சி ಜp)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/236&oldid=691674" இலிருந்து மீள்விக்கப்பட்டது