பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28–12–56

11

காட்சி 36,

(அரண்மனை. கிருபதுங்கனுக்கு முடிசூட்டு விழா. மகாராணி சங் காதேவி, அமைச்சர் சீலாதித்தர், பிரதானியர், வீரர்கள், குடிமக்கள் குழுமியிருக்கின்றனர்). பெருந்:- (மகுடத்தை கையில் ஏந்தியவண்னல்)சென் சமிழ் இன் சுவைக்குத் தன்னுயிரளிக்க தார் வேங்தன் ; இலக்கியக் காதல் கொண்டு இவ்வுலக வாழ்விழந்த மனிதகுல மாணிக் கம்; பல்லவர் பாம்பரையின் பைந்தமிழ்ப் பார்த்திபனுகிய நக்திவர்ம வேந்தரின் புதல்வன் ! இளவரசன் நிருபதுங்கன் இங் காட்டின் மணிமகுடம் ஏற்கின் முர், கெஞ்சார வாழ்த்துவோம். கோடாத செங்கோல் குடாத்தி நீடுழி வாழ்க! பல்லாண்டு பல் லாண்டு வாழ்க, கிருப தங்க క్షీణ్ణి పT బీ (f , , , .

எல்லோரும்:- வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க!

(முற்றும்.)

குறப்பு:- அறிஞர் மர. இராச மாணிக்களுர் அவர்களின் 'பல்ல வர் வரலாறு'ம், "நந்திக்கலம்பக" முன்னுரைக் குறிப்புகளும் இங் நாடகத்தை உருவாக்க உதவின.

N. ه با هاله سیاسته :ു.

"பகுத்தறிவு நல்கும் அடுத்த! தொடரோவியம் :

i

பண்பெழுத்தாளர்,

ப. உ. சண்முகம் தீட்டிய

೧೦.೬ಮಿ. மலருக்குப் பிறகு துளிர்க்கும் இதழில் துவங்குகிறது.

சுவைக்கத் தவருதீர்கள்!

: தேசிங்குராஜன் ; ; : ;

馨 醬 : இக்கிழமை பரிசு பெற்றவர்: ; : ைஇரா. அருணுசலம், !

பள்ளவல்வி, குறிசீலசப்பட்டு அஞ்சல்) : : திருப்பத்துர், வ ஆ. மாவட்டம் : - 率

ஆ. பி. இராசன், வெங்கிடாபுரம்.

சே தமிழரசுக் கழகத்திற்கு வித் து ன் றிய திரு வி வா? -

ப: 1938-ல் திராவிட இயக் கம் கடத்திய இந்தி எதிர்ப்புமொழிப்போர்! ஏ , மாணிக்கம். தொனசம்பட்டி,

மனிதன் கடமையினுல் வாழ்கிமூகு? மடமையில்ை வாழ்கிறன?

ப; கடமைக்கும், கும் இடையிலே கி ன் று போராடியவண்ணம் ட்க ளேக் கழிக்கிருன். .

好 洋 % கே: தமிழ்மொழி சிறப்புற்று விளக் கக் காணக சன்ன? .

ப: எளிமை, இனி ைம, பழமை, புதுமை, இலக்கியம்.

ம பொ, சி, யா?

மடமைக்

இலக்கணம் எல்லாம் இருப்ப தால்! - இரர். அருணுகல்ை, பன்னவள்ளி.

கே: தற்கென்யால் ன் ட பிணக்களை அறுத்தபின் தைக்கும் குத்துளசி, ஏடெழுதுன் எழுத்தானியாக மாறிகுல் என்ன கடக்குக!

ப; கொள்கைக் குழப்பங் களே, இலட்சியக் கொலைகளே, அறுவைகளே, பிணவாடை களே அதிகமாக்கும்!

兴 。兴 洽

இ கே: மச்சைத் தமிழன் காமராசர் என்பதற்காக காக்கிரசை ஆதரிக்குக் தி க வினர்,மச்சைத் தமிழன் கம்பன் எழுதிய இராமாயணத்தை மட்டுக் ஏன் ன்திர்க்க வேண்டுக?

ப; கம்பன் வெறும் ஆரிய டிமை; காமராசர் ஆரிய வட வ இந்தி ஏகாதிபத்திய அரசி யல் அ டி மை வித்தியாச யில்லையா? - எம். சாத்தப்பன், திருச்சிரப்பள்ளி. ', (3 s! கொள்கைக்குத் து .ே க மிழைக்குக் ஒரே கிகளே எ ன் ன வென்றழைப்பது?

ப. தற்போதைக்கு "குத் துளசிகன்' என்று அழைக்கலாம்.

சேலத்தில் தி. மு. கழக - மத்திய செயற்குழுக் கூட்டம்

29.12.56 சனியன்றும், பொதுக்குழுக் கூட்டம்

30.1256 ஞாயிறன்றும், . முறையே சுயமரியாதைச் சங்க ரோடு மாவட்ட க் கழக அலுவலகத்திலும், அன்னதானப்பட்டி பிட்டா ரைஸ்மில் கட்டிடத்திலும் நடைபெறும். ஞாயிறு மாலை 6-மணிக்கு வி. மார்க்கெட்டில் மாபெருங் கூட்டம். தலைவர்கள் அனைவரும் பேசுவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/237&oldid=691675" இலிருந்து மீள்விக்கப்பட்டது