பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Regd Ng. M. 572l.

FAKUHARIWU.

క్ట్లక్ష్

மாதர்குல

ஒரு ரயில்விபத்தை அடிப்படை யாகக் கொண்டு "மாதர்குல மாணிக்க”த்தின் கதை எழுதப்பட் டிருக்கிறது.அதற்கேற்றபடி,அண் மையில் அரியலூர் ரயில் விபத் தும் கடந்திருப்பதால் கதையின் திருப்பம் ரசிகர்களின் மனதை வெகுவாகக் கவருகிறது.

ரவியும்,லட்சுமியும் காதலர்கள். ரவியினுடைய தந்தையின் சாதிப் பித்து மகனின் காதலே உடைத் தெறிந்து தேவகிஎன்ற பெண்ண்ை அவன் மனைவியாக்குகிறது. அதே சமயம், தன் கண்பனின் தங்கை கல்யாணத்திற்குச் சென்ற டாக் டர் சேகர், எதிர்பாரா விதத்தில் அக் கல்யாணம் கின்று விடவே, தன் நண்பனின் துயரத்தைக் காணச் சகியாது, அவன் தங்கை பார்வதியைத்தானேமணக்கிருன், இரண்டுஜோடி மணமக்களும் ரயி லில் வரும்போது விபத்து நேரிடு கிறது.கதையிலும் சிக்கல் ஆரம்ப மாகிறது. வெள்ளத்தில் ஒதுக்கப் மணக்கோலத்துடன் ,(5) سلالة கிடந்த பார்வதியைத் தன் மனைவி என்று கினைத்து அவளை விட்டுக் குக் கூட்டிப்போன ரவி, பார்வதி தன் மனைவியல்லவென்று அறிகி ருன். உண்மையை அவளுக்குத் தெரிவிக்காமலேயே அவளுடைய கணவனைத் தேடும் முயற்சியில் ஈடுபடுகிருன், ஒருநாள், பார்வதி உண்மை தெரிந்து வீட்டைவிட்டு ஒடிவிடுகிருள். ஓடியவள், சேக ரின் வீட்டுக்கே போய்ச் சேருகி ருள். சேகர்தான் தன் கணவன் என்றும் தெரிந்துகொள்கிருள்.

மாணிக்கம்.

% #

%

後鑿

கதையில் மேலும் சிக்கல்! வைத் தியத்திற்காக சேகரிடம் வ ந் த லட்சுமிக்கும், சேகருக்கும் திரு மணம் கடத்த ஏற்பாடாகிறது. சூழ்நிலையால் த ன் வாழ்வையும் தியாகம் செய்யத் துணிகிருள் மாதர்குலமாணிக்கமான பார்வதி! இறுதியில், சிக்கல்களெல்லாம் தீர்ந்து, ரவி லட்சுமியை அடைய, பார்வதி சேகரிடம் சேர, "வாழ்க பெண்குலம்" என்று கதை முடிகி றது. சதாசிவப் பிரம்மம் என்ற தெலுங்கு எழுத்தாளர் கதையைக் கட்டியிருக்கிருர்.

கல்ல விறுவிறுப்பான கதை. கூடியவரை அந்த விறுவிறுப்புக் குப் பங்கம் ஏற்படாத வகையில் வசனத்தை அமைத்திருக்கிருர் யூரீதர். ஆளுல், சேகரின் தாய் தன் மருமகளை இன்னுரென்று அடையாளம் கண்டுகொண்டது போல் பேசுவதையும், நடந்து கொள்வதையும் தவிர்த்திருக்க லாம். சாதி பேதத்தைக் கண்டிக்

கும் வகையில் எழுதும் கதாசிரி

ய்ர், கடைசியில் ரவியையும், லட் சுமியையும் ஒரே சாதியினராகக் காட்டிவிடுவது ஏனே? வசன கர்த்தா அடிக்கடி விதியைப் பற்றிக் குறிப்பிடுவது 5 ல் ல வேடிக்கை:

இரண்டொரு பக்திப் பாடல்க ளேத்தவிர எல்லா பாடல்களுமே மனதில் கிற்கக் கூடியவை.

நாகேஸ்வரராவ், ஜெமினி கணே சன், அஞ்சலிதேவி, சாவித்ரி போன்ற பல முன்னணி நட்சத்தி

ரங்கள கடிதத வேளையாக, . சோடை பே ருமே பாராட் கிருர்கள். ந1. கராவும் ெ போல் தமிழை கள். அதா நாகேஸ்வரரா அடிக்கடி சுரு படி மேலுங் கீ டியிருக்க .ே ரியை நடன ருக்கிருர்கள் ஒளிப்பதிவு ஒலிப்பதிவு !

கணவன், தங்கவேலும், சுவை விருக் வேலு வழ கெளித்து, ச சிரிப்புவரத்த மிளகாய் தம டன் வேஷம் கும் கொ கொள்வதுயாதவையா கும்படியாக

எப்போது ளில்தான் தவறு செய் லட்சுமிக்கு தன்னிடம் : பார்வதி தற் சித்து நீரில் போதிலும், இருப்பதாக டப்படுகிறே 'விளுேத.ை

டதோ?

இதுபோ ருந்தாலும்,

மகிழத் தச் குல மாணி

சலகண்டபுரம் செந்தமிழ் அச்சுக்கூடத்தில், ஆசிரியர், ப. கண்ணளுல்

சேலம்-1 குமாரசாமிப்பட்டியின்றும் வெளியிடப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/238&oldid=691676" இலிருந்து மீள்விக்கப்பட்டது