பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

圈刪

ii) க்களின் மனக் பண்பட்டு வளர் வதற்கு உள்ளதையும் இல்லதையும் புனேந்து காட்டித் தொண்டுபுரிகின்றது இலக்கியல், ஏடுக் னழுதுகோலும் கொண்டு இலக்கியப் பணிபுரிவோர் த வாழ்வின் வளம் பல விாளு விடினும் தாக கொண்ட கொள் கையின் மேன்மை கருதி இலக்கியம் பூங்காவினின்று நீங்காமல் கின்று பணிபுரிகின்றனர்.

ஆகையால்தான்.

ജൂ@് இன்றைய இ ல க் கி த் துறையை ஆய்வுகண்ை கொண்டுபார்க் கும்போது, னத்துறையிலும் புல்லர்கள் புகுந்திருப்பது போல் இத் துறையிலுக் புகுந்து, சொல்லாமை புரி து வருவ உை தெரியாமல் போகவில்லை, சிறப் f:#ff $ இன்றைய சிறுகதை இலக்கியத் தில், இக் கெடுமதியாளர் புரிந்துவருக தொண்டு () சமுதாய ஒருமைப் பாட் டிற்கு வழி வகுப்பதாகத் தெரியவில்லை.

சமுதாயத்திலுள்ள மூன்று சதவிகி

தத்தினர் பேசுக கொச்சை மொழியை யுக அவர்களின் தனிப்ட்ைட கலாசாரத் தையுய ப் பு வ ேத நோக்கமாகக் கொண்டு, இன்று சிலரால் இலக்கியக் வளர். கப்படுகின்றது. இக்க வேண் டாத நிலையை முறியடிப்பதற்கு, சீர் திருத்த உள்ள முக தமிழ்ப்பண்பாடும்

மிக்க மறுகலாச்சி எழுத்தாளர்கள் அணிவகுத்து கின்று இல்க்கியத்தில்

புதுகை பூட்டி-களங்க: கே.கி-களிப் பூட்டி செல்வாக்குப் பெற்று வருகின்ற னர் என்பது மறுக்க இ ய ல ள த

ஒன்றேயா வி.

இருப்பினும் கி லே ை முழுவது க் மாறவில்லை, இலக்கிய வரலாற்றில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தத் திருப்பங்கள் பழைய பாதையை மறக்க ச் செய்த புதிய இல்ட்சிய புரிக்கு அழைத்தச் செல்ல வேண்டும். மேற்கூறிய கெடுமதியாளர் பழைய கண்மூடிப் பழக்கங்களுக்கே முலாக் பூகி புமை இலக்கியங்களுக்குத் தடை யாக இருப்பதோடு, மொழி கடையில்

lE திறய்ைவுக் கட்டுரை. E3lElElEl:

இன்றைய இலக்கியம்.

l "தமிழ்த்தும்பி” lEl

"சாதித்தமிழ் வேறு பரப்புகின்றனர். அவர்கள் வீட்டு மொழியாகிய அந்தக் கொச்சை மொழியைத்தான் நம்மவர் பலர் விரு பிப் படிக்கு வேடிக்கை கிலேயைக் கண்ணுறுகின் ருே .

ஆல்ை இந்த 'அக்ரகார .ெ மா ழி நடையைக் கண்டு பழந்தமிழன் எள்ளி நகையாடியிருக்கின் ருன் சன் ருல் மூல ருக்கும் வியப்பாகத்தான் இருக்கு : தொல்காப்பிய ை ன் ற -ழந்தமிழ் நூலில் மெய்ப்பாட்டு இயல் ன் ற பகுதியில் கொடு அப்பட்டுள்ள மேற் கோன் நூற்பாவில் ை ச் சு ைவ தோன்றுவதற்குரிய லநிகழ்ச்சிகளில், 'ஆரியர் கூறும் தமிழின் க ன் னு ம்' என்ற ஒரு தொடரும் காணக் கிடககின் Дf gāh, இத்ை எஸ்ளல்" பற்றி வரும் நகைச்சுவையாகத் தான் பழந்தமிழன் கருதியிருகக வேண்டும்.

தற்கால நூலாகிய மேடைத்தமிழ்” என்னும் நூலிலும் சாதித்தமிழ் மரம் புக செய்கை மறுக் கப்படுகின்றது. தத்த ைவீட்டுத் தமிழ் எவ்வாறிருப்பி னு ஒவ்வொரு சாதியாரு ைதூயதமிழ் மொழியை உபயோகித்தான் முறை யாக என்று கூறுகின்றது. அந்நூல்.

ஆக வே குறிப்பிட்ட வகுப்பினரின் கொழிநடையிலேயே அடைக்கமேடுக் இலக்கியங்களைப் புறக் கணிக்குக் மனப் பான்மையை தமிழ்மக்கள் பெறவேண் இன். இந்த மனமாற்றத்திற்கு தமிழ்ப் பண்பாட்டில் திளேக்கும் எழுத்தாளர் பெரு முயற்சி செய்யவேண்டுக. இக்தி கன்முயற்சியில் அறிவியக்க எழுத்தர் ளர்கள் குறிப்பிடத்தக்க அளவு ஈடுபட் கருத்து மாற்றல் கொண்டோருக ஒப்புக்கொள் ளத்தான் செய்வர். இன்று அறிவியக் கத்தார்க்கு அரசியல் துறையில் பகை வர் லாயிருந்தாலும், இலக்கியத் துறையில் நண்பர்களே மிகப்பலாாக இருக்கின்றனர். இந்த சிகேயே மேற் கூறிய உண்மையை விளக்கப் eேர திய சான் மூகும். இந்த வெற்றிக்குக் கார ண அறிவியக்கத்தார் கண்ட புதிய தமிழ் கடையும் சீர்திருத்தக் கருததுக் களுமே என்பது நாடறிக்க உண்மை மாகும். எனவேதான் அறிவியக்கத் தான் அடைக்கு ல் சிறு கதை-நாடககவிதை இலக்கியங்கள் மாற்ருர் வியப்

டிருக்கின்றனர் என்பதைக்

புறுக் வண்ணக வெற்றிபெறுகின்றன. பாராட்டப்படுகின்றன. இந்தப் புதிய நிகில் இன்னுக வளர்ச்சிபெற்று.--சகு தன விரும்பிகளாக சழககரின் சஞ்சி கைகள் மதிப்பிழக்கவு: புதுமைவிருடிபி களின் இலககியப் படைப்புகள் மிகு ங், சஞ்சிகைகள் தழைக்கவு ைவேண் இக். அப்பொழுதுதான் தனித்த தமிழ்ப் பண்பாடுக அழகொழுகுக கொழி கடையும் சிக்தனைக்கு விருந்தாகுல சீர் கிருத்தக் கருத்துக்களும் வளருல் 2:

@函※区三三区三区习玛- Xá పెళైఙచ్రఙ(

|வெண்சங்கு சீயக்காய்துள் .ே

எங்களிடம் தயாராகும் மணத்தில்

செல்வம் ராணி

சேகர் ஊதுபத்திகளை

வாங்கி உபயோகியுங்கள். தயாரிப்பாளர்: வெண்சங்கு சீயக்காய்த்துள் தொழிற்சாலை,

3037-38, டபீர் குளம் ரோடு, தஞ்சாவூர்.

சிறந்த

&r

|—

يتتgة

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/25&oldid=691464" இலிருந்து மீள்விக்கப்பட்டது