பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Regd Nu. M. 572l.

PAKUTHARIWU.

27—7–56

(i.ம் பக்கத் தொடர்ச்சி)

அதிகார பீடத்தை அலங்களிப் பதுகேவலம்;மிகமிகக்கேவலம்!

'சமிழன் என்ருெரு இன முண்டு, கனியே அவர்க்கொரு குணமுண்டு' என்று வீரம் பேசும் காமராசர், தமிழன் உரிமையை, தமிழன் வாழ்வை, தமிழன் வளத்தை, தமிழன் மண்ண மாற்ருனுக்கு விட்டுக் கொடுத்து தன் மந்திரிப் பதவி யைக் காப்பாற்றுகிருர்!

மராட்டிய மண்டலத்தைப் பாருங்கள்; மராட்டியர்க்குரிய பம்பாய் ககாத்தை மகாராஷ் டிரத்தினின்றும் பிரித்ததை ஆட்சேபித்து, இந்திய அா சாங்க கிதி மந்திரி திரு சி. டி. தேசுமுன் தன் மந்திரிப் பத வியை ராஜிநாமா செய்து, மாசட்டியத்தின் மானத்தைக் காப்பற்றுகிருர், வீரர் யார்?

தசுமுக்கா? காமராசரா? தமிழ் நாட்டிலே தமிழர்கள்; மொழிப்பற்று- இனப்பற்றுகாட்டுப்பற்றுகொண்டநல்லவர் கள் காமராசரிடம் எதிர் பார்க்க வீரம், அங்கே மராட் டியத்தில் வீறுகொண்டெழுந்து

உலகுக்குத் தன்மான ஒளி

பரப்புகின்றது; இங்கே,பாழும் மந்திரிப் பதவியை இன்னும் சுமந்துகொண்டுதான் உலவு கின் முர் பச்சைத் தமிழர் காமராசர்! . . . . . . . .

. அங்கே மராட்டியம் வாழ, - மராட்டியத்திற்குப் பெருமை தேடுமுெர் தேசுமுக். இங்கே

தமிழகம் தாழ, தமிழ்நாட்டுக்கு இழிவு தேடுகிருர் காமராசர்! பெரு ைம யி ன் சின்னம்

தேசுமுக்iசிறுமையின் வடிவம் . காமரா சர் தன்மானத்தமிழா! ; :

எண்ணிப்பார் இந்த நிலையை.

—airsso

தேவாசுரப் போராட்டம்.

பெரியார் ஈ. வே. ரா. அவர்களால் எழுதப்பட்ட "தேவாசுப் போராட் டம்' என்ற நாடகத்தை, நடிகவேள் எல். ஆர். ராதா குழுவினர் கடத்திவரு கின்றனர்.

தேவர்கள் எனப்படுக் ஆரியர்க்குக், அசுரர்கள் எனப்படு ைதிராவிடர்க்குக் கடந்த போராட்டம் என்று கற்றனே செய்யப்பட்ட ராமாயணத்தை சிறந்த நகைச்சுவை காடகமாக்கியுள்ளார் பெரியார், அதனைத் தனக்குரிய தனிப் பாணியில் சிறப்பாக நடத்துகிறர் நடிகவேள்,

தேவன்-காமனின் கோணல் நடத் தைகளேச் சித்திரிக்குக் அளவுக்கு ృణ్ణి ఢీ ான், இராவணனுடைய கேரிய பண்பு

கள் விளக்கமுறவில்லே நாடகத்தில்; தோழர் ராதாவே ராமன் பாத்திரத்தை ஏற்றிருப்பது காரணமாக இருக்கலாம்.

பொதுவில் தேவாசுரப் போராட்ட”ை

பார்த்தோர் மனத்தில் சிந்தனேக் கதிர் களைப் பாய்ச்சிடும் தன்மையுடைகத!

தெய்வீகத் தில்லுமுல்லுகள, பித்த லாட்டக்களே உடைத்துத் துள்ளாக்கு வது. பாராட்டுகிருே.ை

சேலத்தில் கவாம்பின் கிருஷ்ண லீலா”வும் கடக்கிறது. தேவாசுரம் கோராட்ட'முக கடக்கிறது. நாடக ரசி கர்களின் சிந்தனக்கு பேச்சுக்குக நல்லவேலை கிடைக்கிறது.

-சுகவனம், நடிப்பு இசைப்புலவர் கே. ஆர். இராமசாமி.

திராவிட முன்னேற்றக் கழக ப்

இசைப்புலவர் கே. ஆர். இராமசாமி

அவர்கள், தன் நாடகக் குழுவினரு டன், சூலை 27-ந் தேதி காலே 10 மணி

பொது க்குழு உறுப்பினரான, நடிப்பு

மளவில் விலான மூலக் மலேயா அயன மாகிருர்:

மலேயாவில் சிங்கப்பூரிலுன் மற்றுக் பல நகரங்களிலுக் கடிப்பு இசைப்புலவ ரவர்கள் காதல்ஜோதி, சந்திரமோகன். போன்ற பல நாடகங்கனே நடத்தி, அக். குள்ள தமிழ் மக்களே மகிழ்வித்து சிறப்போடு திரும்புவாசக!

கைத்தறி ஜ

எங்களிடம் நூல் பட்டு சேலை களும், மதுரையில் தயாராகும் ஈரெழை சிட்டை துண்டு, களும் கியாயமான விலையில் கிடைக்கும்.

@ A, 8. ம | ணிக் கம்,

உரிமையாளர்: சுந்தர் ஹால், 83, A சேசிதோடு, : சேலம் டவுன்,

ാ 0.8.0 இது ஒரு தென்றல் வெளியீடு.

சிலகண்டபுரம் கிடைத்தெருசெந்தமிழ் அச்சுக்கிடத்தில், ஆசிரியர் கண்ணல்ை அச்சிடப்பட்டு, சேலம்-1 குமாரசாமிப்பட்டியினின்றும் வெளியிடப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/26&oldid=691465" இலிருந்து மீள்விக்கப்பட்டது