பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருவனுக்கு ஆ காரம் | அளிப்பதைவிட அ தை அவனே தேடிக்கொள்ள வழிகாட்டுவதே முக்கி யம். ஒருவனுக்கு உதலி செய்வதைவிட அவனைப் | பிறருக்கு உதவக் கூடிய நிலைபெறும்படி செய்வதே | l

அன்புத் தோழன், 31–7–56

வணக்கல். சேலத்தில் கடந்த வினுேபா பாவேயின் பூகான் யாத்திரைவழிபாட்டுக் கூட்டம் பற்றிய விபரம் கேட்டிருந்தாய், செய்தி கிருடர்களும், காள்களும் இருட்

டடிப்பு செய்த இழிவு கரும் அந் நிகழ்ச்சியினை இதோ, விளக்குகின்றேன்:

நினைவிலிருக்கும் என எண் ணுகிறேன் ; நானும், நீ யு ம் சென் னே ஐலண்டு மைதானத் தில் நடந்த வினுேபாவின் கூட் டத்திற்குச் சென்றது. செப் பும் .ெ மா ழி பதினெட்டுடை யாள்; கானின் சிந்தனை ஒன்று டையாள் என அவர் நற்றமி ழில் சொல்லியது இ ன் னு ம் என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. வந்ததும், வராத துமாக, அதுவும் பாரதி யின் பாட்டிலே இ. வ் வ ள வு பாண்டித்தியம் உளதே என வியந்தோம் ம், அரசினர் விடுதியில்கூட, நாம் அவரைப் பார்க்க ச் சென்றபோது தம் குழுவிற்கு'திருக்குறள் வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார்.

வியந்தோம்.

மகிழ்ந்தோம்! வாயாரப் புகழ்ந்தோம். நேரு வின் எதேச்சதிகாரப் போக் கை, குவியல்முறை அதிகாரத் தால் ஏற்படும் ஆ ப த் ைக

ஆதோனியில் கடந்த கூட் டத்தில் ஆச்சாரிய வினுேபா குறிப்பிட்ட்தை-வாய்ப்புக் கிட் இம போதெல்லாம் காட்டு மக்க ளுக்கு எடுத் துச் சொன்னுேம். 'உழவனுக்கே கிலம்-உழைப் பவனுக்கேப் பணம்' என்னும் அவர் தம் கருத்தை உலகறி யச் செய்வதில் நான் சளைத்தவ னல்ல என்பதை நன்கறிவாய்.

இக் கால புத்த ராய்; நாடெங் கும கடந்து நடமாடும் க | ங் தி யாய், கிராமக் குடியரசு'கள் அமைய, அதற்கான சூழ்நிலை யை உருவாக்க 25.7-56 சேலத் திற்கும் வந்தார் வினுேபா.

புனிதரே! பூஜிதரே! முனி புங்கவரே! எ ன ப் பூபாளம் பாடினுல் மட்டும் போதாது,பூயி நிறையக் கொடுத்தால் தான் 'பாபாவின் உளம் பூரிக்கும்: என்று சொல்லி செயல்பட்ட சிலரிலே யான் ஒரு வ ன், தோழா, தாய் மொழியின் ஆக கத்திற்கு, நாம் அன்று வாழ்

!

ந்து, நடுவிலே தாழ்ந்து, இது போழ்து விழிப்புற்று எதிர்கா லத்திலேனும் வாழ்வு கிட் டாகா என ஏங்கும் என் தமிழி னத்திற்குக் கூட அப்படிப் பாடுட்டிருக்க மாட்டேன். கிட் டிய பயன் என்ன?

நான் பிறந்த காட்டிற்கும், பேசும் மொழிக்கும், பின்பற் ஆறும் நெறிக்கும்விைேப மாறு பட்டவராக இருந்தாலும், அவர் கண்ட இயக்கமும், கொண்ட குறிக்கோளும் சிறந்தவை, உயர்ந்தவை என்பதை மறுக்க மாட்டேன். வடவாாதிக்கத் தைப்பரப்பி, தலைதுாக்கிவரும் கென்னவரை மீண்டும் அட க்கி, அடிமைப்படுத்த மறைமுக மான பேச்சாலும்,செயலாலும் வினோபா முற்படுகிறபோது தான் சிங்கைகோகின்றது!

சென்னேயிலும், காஞ்சியி லும்;கொடுத்த வாக்குறுதியின் படி .ெ சங் கல் ப ட் டி லும், வினுேபாபாவே தமிழ் மறை யாம் திருக்குறளே ம. தி த் து கையெழுத்திட்டுத்தந்துள்ளார். ஆனல், வினுேபாவின் நோக் கெல்லாம் வீட்டுக்குவீடு கீதை' (8:ம் பக்கம் பசர்க்க)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/27&oldid=691466" இலிருந்து மீள்விக்கப்பட்டது