பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருண் மெய்ப்பொருள் காண்பதறிவு.

--திருவள்ளுவர்

எரிகிற தீயில் எண்னெ

—j-[

திராவிட கலாச்சாரமும், ஆரிய கலாச்சார மும் மிகத் தொன்மை வாய்ந்தவை என்பதை எந்த வரலாற்று ஆசிரியரும் மறுப்பதில்லை. திராவிட கலாச்சாரம் திராவிட மொழிகளான தமிழ், மலையாளம், .ெ த லு ங் கு, கன்னடம் போன்ற மொழிகளின் அடிப்படையிலும், ஆரிய கலாச்சாரம் அவர்தம் மொழியான சமஸ்கிருத மொழியின் அடிப்படையிலும் கால்கொண்டு வளர்ந்து, செழித்து, கின்று கிலவுவன என்ப தையும் மறுப்பாறிலலை.

இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு இதிகாசங்களும் சமஸ்கிருதத்தால் ஆக்கப்பட்ட ஆரிய கலாச்சாரப் பெருங்கதைகள். காலப் போக்கில் அவை எங்கும் பரவின. தமிழிலும் எடுத்து எழுதப்பட்டன. அவற்றின் மீது பொய் யான தெய்விக மகத்துவங்கள் ஏற்றப்பட்டன! ஏமாற்றப்பட்டான் திராவிடன்!

இஃது, வரலாற்று அறிவு படைத்த பள்ளி மாணவனும் அறிந்த செய்தி. மேலும், இராமா யணம் ஆரியருக்கும், திராவிடருக்கும் கடந்த அக்காலப் போரினைக் குறிக்கும் கதை' என்ற உண்மையினை பண்டித ஜவகர்லால் நேருவே பகர்ந்துள்ளார் கானினும், அந்தப் பண்டிதரே இப்போது விரும்புகின்ருர் இந்தியாவில் இரு வகைப்பட்ட கலாச்சாரங்கள் இல்லையென்று காட்ட எத்தகு பொய்மை எத்தகு பேராசை

1-8-56 புனு நகரில், பந்தர்கார் ஆராய்ச்சி கிலேயம்,பண்டிதர் தலைமையில் மகாபாரதத்தை வெளிவிட்டு வி ழ க் கொண்டாடியதாம், அது காலே அவர் கூறுகின்ருர்:

3–8–56

"புராதனகால ரிஷிகள் மூலம் தற்போ தைய சக் கதியார்களுக்குக் கிடைத்த சமஸ்கிருத மொழியறிவு காாண்மாக் இன்று இந்தியா சிறப் புற்று விளங்குகின்றது"

"அத மக்களால் பேசப்படும் பாஷையாக இல்லாமலிருந்த போதிலும், இந்திய வாழ்க் கைக்கு முக்கியமாகும். புராதனகால இந்தியா வின் பண்பாட்டையும், அறிவுப் பசியையும் சமஸ்கிருத மொழி பிரதிபலிக்கிறது'

"மகாபாரத்தின் ஆய்வுப் பகுதிகளே பங்கள் கார் கிலேயம் தயாரித்து,இந்தியாவின் எதிர்கால வளர்க்சிக்கும், சுபிட்சத்திற்கும் மிகவும் முக்கிய மாகும்.'

இவற்றைப் பார்ககும்பொழுது பண்டித ரின் பரந்த மனப்பான்மையில்ே; பகுத்தறிவு, விஞ்ஞானமுற்போக்குக் கருத்துக்களிலே நாம் ஐயப்படாமல் எப்படியிருக்க முடியும்? சமஸ் கிருத-இதிகாசப் பாராட்டுரையில், ப டி க் த பார்ப்பனர் நிலைவழிந்து,பஞ்சாங்கப் பார்ப்பன ாாகி விட்டார் பண்டித கேரு! "புரட்சிக் குழந்கை புராணக் குழந்தையாகி, பண்டைவு ரிஷிகளே நோக்கிக் கல்ழத் தொடங்கிவிட்டத!

தனிக் கலாச்சாரப் பெருமையும், தகுதியும் பெற்றுள்ள திராவிட இனத்தைக் கட்டிய்ாளும் உரிமை, இத்தகு ஆரியப் பெருமகனரிடம் இருப் பது திராவிடர்க்கு கலம் பய்க்குமா? மேன்மை

விளேக்குமா?

சமஸ்கிருதமும், இராமாயண பாாத இதிகா சங்களும் திராவிடத்திலே டி கு ங் த, மைக்கு இழைத்துள்ள் நீங்குகள் எண்ணற்றவை! எண் ணற்றவை திராவிடனே ச் சாதியால் பிரித்து, வருணுசிாமத் கால் வதைத்து,ஆண்டவனல் அறி வழித்து, பக்தியால் பாழடித்து, மடமையால் திடம் குலைத்து, அடிமைப்பட்டுழலும் சோம் பேறி வேதாந்த சேர்த்துப்பிண்டங்களாக்கின!

கெடுங்காலத்திற்குப் பிறகு, இன்று திராவி டன் தன் மானம் பெற்று தலைநிமிர்ந்து பார்க்கி முன் தன்னைப் பாழ்படுத்திய சமஸ்கிருதத்தைப் பதைப்புடன் நேர்க்குகிருன்! இதிகாசங்கள் எதற்கு என்று கேட்கிருன்! நமக்கேன் இந்த கலிவு தரும் காதைகள் என்று பகுத்தறிவு முழக்கமிடுகிருன்! இ தி க | ச பாத்திரங்களே

எரிக்கவும் முனைந்துள்ளனர் ஒரு பகுதினர்!

இங்க கிலேயிலே எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுகிருரர் அலகாபாத் ஆரியப்பண்டிதர் இது தேவைதானே? திராவிடத்தின் மானமழித்த ஆரிய சமஸ்கிருதமும், இராமாயண பாரத இதி காசங்களும் இங்கு வாழ்ந்திட, வளம் பெற்றிடி திராவிடன் ஒருப்பவேண்டுமோ? 震

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/30&oldid=691469" இலிருந்து மீள்விக்கப்பட்டது