பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3–8–56

(2.க் பக்கம் தொடர்ச்சி)

அவளேக் காப்பாற்றச்சொல்லி அழு தாள். என்னுள்ளே கிளர்ந்தெழுந்த மிருகவுணர்வு இறந்து, மனித உணர்வு பொங்கி யெழுந்தது. ஆறுதல் கூறி னேன்.

சொக்கலின் க.கி கோயில் பூசை முடித் துத் திரும்பினர். எனக்குக் கோபம் வந்தது. அடக்கிக்கொண்டு என் எண் னக் கூறினேன். எப்படி எப்படியோ பேசினேன். அவர் என் னிடன் எதிர் கார்த்தது ஐந்து ரூபாய் தான்! ஆல்ை, ஐம்பது கொடுத்து அவளை நான் மீட்டு வந்தேன்!

அன்றிலிருந்து கான் இரவு ராணி இளேப்பற்றி எண்ணுவதுண்டு, அவர் கள் யாராவது ஒருவரின் தங்கையாக இருப்பாள்; தாமாக, ஏன் தாயாகக் கூட இருக் திருப்பாள். வறுமை, வள மின்மை, கோயம், தாப் காணமாக இரவு ராணியாகியிரும்பாள் பெரிய மனிதர்களாலும் ஆக்கப்படுகிருள்! இவையெல்லாக் யார் செயல்? னந்த அமைப்பின் கோளாறு? ைப் ல எண்ணுகிறேன், பகுத்தறிவு படைத் திருக்கும்.'ாாவ'த்தால்!

女 莺 兴

அன்று நடந்ததை இன்று கினேத் ஒக் கொண்டேன். ராதைதான் அந்தப் பெண் அவளே ஒரு நம்பகமான அக மையாரின் ஆதரவில் விட்டிருந்தேன்.

இன்று, அ அ ாே சினிமாவிற்கும் யோகத்தான் அழைத்திருக்தேன். அவ ளுல் வந்தாள்.

அவளிடம் கூறினேன்; ராதே! இன்று சினிமாவுக்கு வேண்டாக. நாம் ஆவணப் ப தி வா ள ர் வலுவலக செல்ல வேண்டுக. நக பதிவுத் திரும் ணம் நாளே காலே. கானன மகிழ்ச்சி தானே?" কৰ্কে ಡಿ, ಸr,

வெட்கமு: ஆனந்தமுக் அவ ன் முகத்தில் போட்டியிட்டன. சினிமா பார்ப்பதை ஒத்திப் போடலாம். திரு மணத்தை ஒத்திப்போடவேண்டாமே!" என்றுள் காணத்தோடு, ராதை இரவு ராணி என் வாழ்வின் உண்மையான இன் பாணியாளுள். இழுக்கென்ன?

@ @

|இடம் கொடாதே பகுத்தறிவை | அனைத்துவிடாதே!

மந்திரிப் பதவியினின்றும், விலகிய காாட்டிய தேசுமுக் கூறுகின் ருர்:

மாநிலச் சீரமைப்பு டிசோதா மக்கள் சபைக்கு வந்து பரிசீலனைக் கமிட்டி யிடம் விடப்பட்டிருக்குக் போதே.நேரு எதேச்சதி காராைகப் மக்பாய் நகரத் தின் வருக்காலத்தைப்ாற்றி அறிக்கை வெளியிட்டிருக்கிறர். இந்த அதிகாரம் அவருக்கு இ ல் லே' 'ாம்பாய் மத்திய சர் க ச ரி ன் கிர்வாகத்திலிருக்குக் என்று சென்ற ஜனவரியில் அறிவின் கப்பட்ட முடிவும், மந்திரிசபையையோ அன்றி மாாட்டியப் பகுதி அக்கத்தின ரும், சக மந்திரியுமான னன்னேயோ கேட்காமல் செய்யப்பட்டது. " மாநில சீ கைப்புற்றிய விவகாரங்களில்நேரு வுச, வேறு சில அதிகாரக் பெருத மக்தி ரிகளுல் சட்ட விரோதமான மு டி வு களேச் செய்து அவற்றைச் சர்க்காரின் முடிவுகள் என்று அறிவித்திருக்கிறர் கள்’ என்பதை, ஆந்திர மாகாண விஷ யத்தில் மந்திரி சபையைக் கலன்காம லேயே பிரதம மந்திரி ஒரு முடிவு அறி வித்ததிலிருந்து அறிகிருேம். ஹோசி யார்ப்பூரில் கட்ந்த தடியடிப் பிரயோ கல் பற்றி விசாரனே கடத்த முன் வந்த நேரு சர்க் கார்,ாக வாய் நகரத் துப்பாக் கிப் பிரயோகம் பற்றி வி ச ணே நடத்த முன் ஷ்ாாதது மாாட்டிய மக்க விடக் கொண்ட வெறுப்பையோ அல் லது நடந்துவிட்ட பெருந் தவறுகளே யோ அாட்டுகிறது.'

ஜனநாயகக் பேசும் நேரு, மெர்த்தத் தில் ஒரு சர்வாதிகாரி என்று கூறிடும் அளவுககு அவரின் செயலே அகவலம் படுததியுள்ளார் தேசுமுக். அகில உலகி

உள்ளம் என்ற கோயிலின் ஒளிவிளக்கு பகுத் தறி வு. கோபம் என்ற புயல் வீசினல், அந்த அரியவிளக்கு அணந்து விடும். ஆகவே, கோபத்திற்கு

-இங்கர்ச்சல்.

பா தந்தாங்கிகள்!

fi s&#gr

இக் கண்டிதருக்குக் கிடைத்திடுக் ாை வேற்புகளையும், அவர் அடைந்திடும் புகழ் மாலேகளேயுக் கண்டு மராட்டிய வீரர் வியந்தாரில்ல; யாக்தாரில்ல்ே. 'என் தாகைத்திற்கு அநீதி னி ல் இதிகாடித் தலேயசைத்து வாழ நான் விரும்பேன்’ என்று கூறிப் பதவியிலி ருந்து விலகிவிட்டார். 54 பித் தேர்க் தெடுத்த மக்களின் ஒருமித்த குரலுக் குச் செவிசாய்த்திட்ட அவரின் போககு நமக்கு வியப்பையும், மகிழ்ச்சியையுை அளிக்கிறது.

அதேபோது, காம் பெற்றுள்ள மக்தி எண்ணினுல் களிப்பு மறைகி றது. உள்ளக் குமுறுகிறது. "கம்பா யின் வருக்காலத்தைப்பற்றி ஐந்தாண்டு களுக்குப்பின் கிர்ணயிக்கலாக"ான்று நேரு, கெஞ்சியும், 'பக் காய் மராட்டி யத்திற்கு இல்லையெனில் நான் விதி மக் திரி இல்லை" என்று பதவியை உதறுகி மூர் மராட்டியர். பொன் கொழிக்கும் வளம்மிகுந்த பூமிகளான தேவிகுளம், பீருமேடு, நெய்யாற்றங்கரை ஆ கி ய தமிழர் வாழ் இடன்கள் பறிபோயுக் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கிருர்கள் குட்டக் குட்டன் குனியுக கோாைன் கள்!

நேரு என்ற தனி மனிதரின் சர்வா திகார தான் நடைபெறுகிறது. மள் கள் சபை முடிவு என் தும், மக்க, ளாட்சி என்பது க் வெறு: இண் கட்டு விளையாட்டு' என்று சிறந்த காந்திய வாதி எனப்படுக் விகுேபா கூறுகின் ஆர்.

'திட்டக்குழுவும் கேருவுக்தான் இங்கி

யாவை ஆட்சிபுரிந்து வருகிறர்கள், மகி

கள்சபை முடிவு என்பது .ெ வ று. . ககைப்புக்குரியது' என்று ராஜாஜி குறிப்பிடுகிருர், தேசுமுக்கோ ஆகாரத் தோடு விளக்கி நேருவே, நீ ஒரு சர்வா திகாரி என்று அச்சமின்றி முழக்குகி முர். நேரு பலமாகத் தாக்கப்பட்டவர் போல் களப்புடன் பேசுகிருர்’ என்று செய்தி வடிக்கிருேக. நமது தவிப் பித்தர்கள், மாதங்தாக்கிகள் என்ன சொல்லுகிறர்கள்?

- குணசேகரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/33&oldid=691472" இலிருந்து மீள்விக்கப்பட்டது