பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Reg Ng. M. 57)}.

3–8–56

(1.ல் பக்கல் தொடர்ச்சி)

பரவவேண்டும் என்பது தான்! ஆதன் உட்பொருள் என்ன வென்று கினைக்கிருய்? கீதை யை ஒப்பினுல் கான் குவருண்த் தையும் ஒப்புக் கொள்வார்கள். இதன்மூலம் வருணுசிரமதர்மத் தையும், சன கனக் கொள்கை களேயும் மீண்டும் நிலைநாட்ட, தமிழர்களேச் சூததிரர்களாக்க, மனுநீதி த லேதுாக்க, ப் பாதையில், நடைபோட ஆரம் பித்து விட்டார் வி ே ைப ா! அ. க ன் எதிரொலி தான், கீதை யில் கான் கையெழுத்திடு வேன் என்கிற பேச்சு இது

சேலத்திலே சக்தி கிரிச்சுப் போச்சு!

நல்லவர், உயர்ந்தவர்; நட

மாடும் காந்தி என்று நினைத் து தி கான் அவரிடம் கையொப் பம் பெற முயன்றனர். ஆனல், கீ ை யைப் பரப்பும் வினுேபா குறளில் கையொப்பமிட மறு த்து விட்டார்:

பலருடைய வேண்டுகோளுக் கி ன ங் கி திருக்குறளிலும் கையொப்பமிட்டுத் தருவதாக ஒப்புக்கொண்டவர், செங்கற் பட்டில், காஞ்சியில் இட்டவர் விைேபா ஜி. திருமறையில் பெருமளவில் கையெழுத்து வாங்கவேண்டுமென கினே க் தாங்கள் போலும், சேலத்துத் தமிழ் இயக்கத்தார் கூட்டம் கடைபெறும் இடத்தைக்குறிப் பிட்டு, எல்லோரையும் திருக்குற ளோடு கூட்டத்திற்கு வ ரு ம் படி தண்டுத்தாள் விளம்பரங் கள் மூலம் வேண்டியிருந்தனர், அதில் ஒன்று எ ன க் கு ம் கிடைத்தது.

எனக்குக் கிடைத்த விளம் பாத்தாளை நடமாடும் வினோபா பாவே குழுவின் செய்தி அறி விப்பாளர், தோழர் சோலை' அவர்களிடம் கொடுத்தேன்.

முண்டு'

தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த சிலர், கூட்டம் நடப்பதற்கு முன்னுல் சு. ம ர் ர் 3-45-க்கு வினுேபாவிடமும் விளம்பரத் தா?ளக் கொடுத்தனர். படித் துப் பார்த்து முறுவலித்தார். அகன் பொருள் அப்போது புரியவில்லை!

மாலைக் கூட்டம் முடிந்தது. கையெழுத்து வாங்க வரிசை யாக கிற்கும்படி பாவே கேட் டுக்கொண்டார். மணி 10 ஆன லும் கையெழுத்திட்ட பின்பே செல்வேன் என் முர். வரிசை யாக கின்றனர். பலர் கையிலே "திருக்குறள்' சிலரிடத்திலே கீதை இதனேக கண்டபாவே பக்தர்கள் ஆத்திரங் கொண்ட னர். கீதை வைத்திருப்பவர்கள் தான் கிற்கவேண்டும், ஏனே யோர் சென்று விட வேண்டும், திருக்குறளில் கையெழுத்திட மாட்டார் என்று சிறினர், மலை குலேந்தாலும் கிலே குலையாத தமிழர்; அமைதியாக நின்ற னர் வினுேடாவிடம் திருன் குறளே நீட்டினர், பற்றற்று, பிரதிபலனே எதிர்பாராமல், வி ரு ப் பு, வெறுப்புகளுக்கு ஆளாகாமல் பணிபுரியும் பாவே வுக்கு கோபமும், ஆத்திரமும் குறுமதியும் கீதைவெறியும் உச்சநிலை அடைக் கன! கீழ்த் தரமான முறையில் திருக்குறளே தொலைவில் தூக்கி எறிந்துவிட் டார்! மீண்டும் மீண்டும் நீட்டப் பட்ட க. துரக்கி எறிந்து கொண்டே இருக்தார். மணி

பத்து ஆலுைம் இருப்பேன்

எனக் கூறிய பாவே, ஏழுக் கெல்லாம் எழுந்துவிட்டார், இருப்பிடம் ஏகி விட்டார். 'தமி

முன் என்றெரு இனமுண்டு,

தனியே அவர்க்கொரு குண - அல்லவா? மக்கள் அமைதியாகவே இருந்தனர். ஆர்த்தெழுக் திருந்தால் என்ன நடந்திருககும்?

கூட்டத்திலே குழப்பத்தை உண்டாக்கவும், திருக்குறள் கொண்டுவரும்படி மக்களே க் து.ாண்டவும் காரணம் தோன் என, சேலத்திலே பூ கானம் பரவும் வகையில் பணிபுரிந்து வரும் தமிழ்ப் பற்றுடைய பூகான ஊழியர்மீது பழிசுமத் துகின்றனர் காங்கிரஸ் கனம்' களும், தமிழக பூகான அமைப் பாளரும்!

வாழ்வுககுவழிகாட்டும் வான் விளக்கு-வள்ளுவரின் திருக் குறளே துச்சமென மதித்துத் துக்கி எறிந்தார் எனில், தமி ழன் வாழ்வை தாக்கின்றிக் கார் ப்ாவே என்று தானேபொருள்? எ ன் ேன வினுேபாவின் சிறு மதி

தமிழினத்தின் அன்பிற்குப் பாத்திரமான, அதன் ஆக்கத்

திற்குப் பாடுறும் தலைவர்கள்

இது பற்றி சிங் திக்க வேண்டும். தோழா! நீயும் காணும் தமிழ்த் தலைவர்களிடமெல்லாம் கூறு இதுபற்றி, பூஜ்யர் விைேபா வின் பேச்சை, அவர்தம் தொண்டை குறைத்து மதிப் பிட நான் நினைக்கவில்லை. எனக்குள்ள குறைபாடெல் லாம், கீதைபற்றி அவர்கொண் டுள்ள கொள்கையும், திருக்குற ளேக் காழ்வாக மதித்து, அதில் கையெழுத்திடமாட்டேன் என மறுத்ததும், அதனைத் தாக்கி எறிந்ததும் பற்றித்தான்! பிற பிறகு, வணக்கம்.

அன்பு,

செஞ்சுடர்'

குறிப்பு: சேலத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி எனே வெளியுலகிற்குத் தெரியாமல் உறைக்கப்பட்டு விட் டது. இஃது, .ெ வ று கற்பனே யன்று. தமிழ் உணர்ச்சியுள்ள் சேலத் தி பூகான ஊழியர் ஒருவ ரின் தன் மான க்கு ரவி.

-ஆவர்.

---. சலகண்டபுரம் கடைத்தெரு செந்தமிழ் அச்சுக்கூடத்தில், ஆசிரியர் ப கண்ணனுல்

அச்சிடப்பட்டு, சேலம்-1 குமாரசாமிப்பட்டியினின்றும் வெளியிடப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/34&oldid=691473" இலிருந்து மீள்விக்கப்பட்டது