பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10–8–56

5

ஊரம்பலம்.

ஒ ற் ற ன்,

பொய்மைக் கடவுளுக்குப் பொங்கலா!

மணியக் காரர் மகாலின் மும், பெரு மாள்கோயில் அர்ச்சர் சாமாச்சாரி யுக் ப்ேசி கொண்டே வந்த வர்கள் ஆலமரத்து மேடையில் அமர்ந்தன்ர்.

விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார் மணியக் காரர். 'என்னவிருந்தாலும், ராமாயணம் சடங்க கதையில்லே, பத் து தலே ராவண இன யுன், கும் பகர்ணனே யுக் கான் பார்த்ததில்லேன் னு விகுேவா சொன்னதாலே மதிப்பு கொநஞ் சிட்டு து சாமி!”

ாாமாயணத்தோட

அர்ச்சகர் கேட்டார்: 'ஏன் அப்பு:டிச் சொல்றேள்??

மணியக் காரர் கூறினர்: பகுத்தறிவு பேசற பயலுவ இப்படித்தானே சொல் ருங்க ரெண்டு காலு, அத்து தலே, பத்து

மூக்கு, வாய் இருபது கை, இருபது

காது இருபது கண்ணு, 320 பல்லு ஒரு மனுசனுக்கு இருவிகுமா? அப்படி இரு க்தா அவன் னந்தப்பக்கt, எப்படிப் மடுப்பான் ? . ப்படி கடற் றான்? எப்பு டிப் பிழைப்பான் னு கேக் கருனுல. அதையேதானே ககான் வினுேபாவும்

பதோடு, 'சென்னையில் பல இடங்களிலே ைவ க் க ப் ட் டுள்ள அன்னியர் சிலைகளே யெல்லாம் அகற்றிவிட்டு; உள் காட்டுத் தலைவர்கள்-அறிஞர் களின் கினேவுச் சின்னங்கள் வைக்க வேண்டும்' என்றும் ஒருதீர்மானத்தின் மூலம் கோரி யுள்ளனர்!

இது, த னி ெயாரு வ ரி ன் வேண்டுகோளல்ல. சர்வ கட்சி யின் கூட்டுக் குரல் "நாமார்க் கும் குடியல்லோம் நமனையஞ் சோம்' என்று வீரம் பேசிய சுதந்திரப் புதல்வர்கள்,அவர்க ளின் அடிமைப் பாதையின் பயணத்தை கி று த் தி, தன் மானப் பாதைக்குத் தி ரும் பு வார்களா? 寶

சொல்லிட்டாரு! அப்படின்கு இவ்வ ளவு காலமா ராமாயணத்தை நல் பின வன்; ' ; சிசவன், சா டினவன், நா. நடிச்சவன். கதா காலட்சேபம் பண்ணினவன், பார்த்தவன், கேட்ட வன் எல்லாருகே அக்கா முட்டாளுவ தாகு? யோசனே :ண்ணிப்பாருக்க ց-7լճ 1՝

'விகுேபா சொல்றது தத் துவார்த்தம் மணியக் கா ாே: புத்தியுள்ள வாதான் புரிஞ்சுக்க முடிபுக்" என்று சொல்லி விட்டுத் தொடர்ந்தார் அர்ச்சகர். ராவ ண ன் குக் கர்ணனே இல்லேன் ஞரே ஒழிய மாமன் இல்லேன் னு சொன் ை ரோ? அவனிச்சேளா?' என் ருர் சமத்

リ 『 『ZX)f雰 零。

感度跨莎

இருந்தாலும், ராவணன் கொய்யி, குல் கர்ணன் பொய்யின் ;ை ராமன் மாத்திரம் என்ன மெய்யீன் னு கேப்பா னுக்களே! பொய்யான கடவுளுக்கு ன துக்கு பொங்கல் புளியோ தரை, கோயில் குளம், தேர் திருவிழா, பல் லாக்கு படுக்கையறைன் னு கேப்பானுன் &Q. Gr!”

"ராமாயணம் சரித்திரமல்ல, திருத்தி எழுதலாம்னு வினோவே சொல்லியி ருக்காவே சூட்சுமத்தை புரிஞ்சுனுட் டேளோ?' அர்ச்சகர் கேட்டார்.

இவற்றைக்கேட்டு கொண்டே பள்ளி யாசிரியர் பரமசிவக் வந்தார். தோழர் ராதாவின் ந: டகத்தை எதிர்க்கிற பக் தர்கள் மூளே யில்லாத முண்டன் இளே.' னன் ருர் அவர்.

ஆச்சாரியாருக்குக் கோணம் பீறிட் டுக் கிளம்பியது. அதை ஆதரிக்கறவா ளெல்லாங் பித்தலாட்டக்கார்! காஸ்கி அாள்! அயேசக்யாள்!' என்ருர் சதம் றத்தோடு!

கோபிக்கவில்லே வாத்தியார். புன் னகையோடு புன்ைறர். அப்படியா குல், அங்க முகத்தைச் சேர்ந்தவர்தான் வினோ ராமாயணத்தை எ ப் டி. வேணு மானுலும் மாற்றி எழுதலாக், எழுதியிருக்கிருக்க என் கிருர் வினுேபா. அவர் சொல்றதைத் தான் செய்து காட் டிஞங் திராவிடருக்க கண்ணனின் 'வி வ லி"யும், .ெ ரி ய f ன் "தேவா சுரப் போராட்ட'மும் அது தானே? அவாள் செஞ்சா குத்தமில்லே, இவான் செஞ்சாத்தான் குத்தமோ?"

மணியக்காரர் குறுக்கிட்டார். "வாத் தியாரே! ஒக்க பாடத்திலே இனிமே ஒரு ஏடு எடுகட்டும் நோயிடும்' என் முரர். என்ன வென்று கேட்டார் வாத்தியார்!

“ara enn zu gwrth சரித்திரமல்லன் னு வினுேபாவே சொல் விட்டார். அவரைக் இாட்டி வோட்டு வாக்கற சர்க் காருக்கு அவரோட வாக்கு வேத வாக் ல்ேலவா? பள்ளிக் கூட சரித்தி ப் பாடத்திலே இனிமே ராமாயணன் இருக் காதையா, இருகி காது!"

"அப்பறல் பெருமாள் கோயில்லே

ாாமருக்கும், சீதைக்குக் கல்யாண உற்சவக் கடக்காதே! காணிக்கை கிடைக்காதே! என்ருர் வாத்தியார் கிண்டலா இ.

'நேரமாயிடுத்து' என்று புறப்ாட் டார் அர்ச்சகர் ராகாச்சாரி. அக்யலங் அலேந்தது அத்தோடு.

இ இ

| தி ரு ம ன அ ைழ ப் பு .

அன்புடையீர்! நாளது 19-8-56 ஞாயிறு கால 9-மணி அளவில்

என் மகன் செல்வன்: காங்கயனுக்கும்

என் இல்லத்தில் அறிஞர்

பேளுக்குறிச்சி.

பேளுக்குறிச்சி மிட்டாதார் திரு. W. சுப்பராயனுர் அவர்களின் மகள் செல்வி: மங்களம்மாளுக்கும்

அவர்கள் தலைமையில் திருமணம் நடைபெறும். வருகைதர வேண்டுகிறேன்.

.ே M. அண்ணுதுரை

தங்களன்புள்ள, .ே P. சோமசுந்தரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/39&oldid=691478" இலிருந்து மீள்விக்கப்பட்டது