பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Regd Ng. M. 572l.

(i-ம் பக்கம் தொடர்ச்சி!

மூர்த்தி ஐயர். 5. பெங்களுர்: திரு. டி. ஆர். ஏ. பய் (மங்களுர் பார்ப்பனர்) 6. ஐதராபாத்: திரு. கே. எஸ். இராமமூர்த்தி ஐயர். 7. மசூலிப்பட்டினம் திரு. வெங்கடேச ஐயர், பிரதான பெரும்பதவிகள் 15-ல், 14 ஆரி யருக்கு ஒன்றே ஒன்று திராட ருக்கு

இன்சூரன்ஸ் .ெ த N ல் தென் மண்டலம் முழுமையும் திராவிட நாட்டைச் சேர்க் தவை, இங்கு இன்சூரன்ஸ் செய்துகொள்பவர்களில் 100க்கு 97 பேர் திராவிடர்கள். என்ருலும், அதன் பொறுப் பான பதவிகள் திராவிடர் களுக்கு இல்லே! ஏனிந்த கிலே?

படிப்பு, அனுபவம், ஆற்றல், தகுதி பெற்ற திராவிடத் தமிழ னில்லையா? தி ராவிட மலையாளி இல்லையா? திராவிடத் தெலுங் கனில்லையா? ஏன் அத்தனை பெரும்பதவிகளும் ஆ ரி ய ப் பார்ப்பனரையே தஞ்சமடை கின்றன? இந்திய போலி தேசி யத்தால் விளேயும் பொல்லாங்கு களே இவைகள்!

திராவிடத்தே சீ இனத்தின் அடிப்படையில் ப த வி க ள் கொடுக்கப்பட்டிருந்தால் இ ப் பாதகம்-படுமோசம் ஏற்பட்டி ருக்குமா?

ஆவடி மாதிரிச் சமதர்மம், ஐக் காண்டுத் தி ட் ட ங் க ள்; அனைத்தும் தேசியமயமாக்கல் எது வந்தாலும், ஏக இ ங் தி யக் கொள்கை கிலைத்திருக்கும் வரையில் திராவிட நாட்டிற்கு

விமோசன மில்லை. திராவிட இனம் பெருவாழ்வுபெற வழி யில்லை. வக்கில்லே! இந்தியத்

தேசியம் பே கிடும் திராவிடரே! இந்தியத் தேசீயத்தாரின் எடு பிடிகளுக்கு வலியச் சென்று வாகனமாவோரே! எண்ணிப் பாருங்கள். -வாலி.

PAKITHARIWU.

மர்ம வீ ர ன். கொன்றை நாட்டுக் ே ம க ள்அழகி-அவள் எழிலில் ஏக்கித் திரும்

ணக் செய்துகொள்ளுகிறேனெனக் கேட்கிருன் பவளநாட்டுப் பராக்கிா:0 பாகு. அ வ ள் தங்தை குலசேகார்,

ககளேத் தங்கையின் மசனுக்குத் தருவ தாக வாக்குக் கொடுத்துவிட்டதைத் தெரிவித்து வருத்தப்படுகிருர் ஆளுலுக் அவன் கேட்டா னு? கொன்றை காட் டின் கொடிய தளமதி சி A மகாதளுேடு சேர்ந்துகொண்டு சூழ்ச்சி செய்கிருன். சேகுதிபதிக்கு வேண்டியது மண்பராக்கிரமபாகுவிற்கு ேவ ண் டி து பெண். இருவரும் கைகுலுக்குகின்ற னர். குலசேகர் கைதாகிருர். சித்திர வதை செய்யப்படுகிருரா. அழகி கடத் திச் செல்லப்படுகிருள். சேஞதிமதி காட்டையாள முEலுகின் மூன்.

எதை க்குக் கதாநாயகன் தேவை அல் லவா? அந்தக் கதைக் குரிய நாயகன் தான் இதற்செல்லால் இடையில் மர்ம மாகலந்து கோய்க் கொண்டிருக்கிறன். அவன் வீரன் என்பதைத் தெரிவிக்க வேண்டுமே, அவனுடைய படைகள் சர்க் ஸ் .ே வ. லே க ள் செய்வதைப் போலக் காட்டுகின்ற்னர்!

எதிரியை மடியச்செய்ய வருகிருன் மர்ம வீரன். வழக்கை போலத் தளபதி செத்து மடிகிருன். அப்பொழுது தான். குலசேகரருக்குச்-மகள் விஜயாவிற் கும் மர்ம வீசன அத்தை மகன் என்று தெரிகிறது. பிறகென்ன? கதாநாயனுக்கதாநாயகியுக் கைப்பிடிக்கின்றனர். குடக்-சுப் முற்பகுதியில் ஒரளவுக் விறுவிறுப்பு இருப்பினும், பாத்திரக் களின் அண்பு சரியாக உருவாக்கப்

படாத குறை பளிச்செனத் தெரிகிறிது,

கதாநாயகி கொலே செய்துகொள்ள முயற்சிக்குக் முறையைத் தவிர, யில் புதுகையில்ல்ே உயிரில்&l

வைஜயந்திமாலா சிரமப்பட்டு வச ண ன் &ள ப் பேசவேண்டியிருக்கிற

கதை

10–8–56

தென் குரலுக், கதாநாயகனுக்கு அவர் சோடையில்லே! ஆன லுக், இந்தப் பாத் திரத்திற்கு அவர் தகுதிதான? கெளரவ

'கடி இர்கள் பெறுகின்ற பெயரைக் கூட,

படக் முழுதுக் பத்துத் தடவை விழுந்து எழுந்திருக்குக் பூரீராம் பெறவில்லை யென் ருல், அவருடைய நடிப்பைப் பற்றி என்ன சொல்வது? காலேயா புதியமுறையில் கடித்திருக்கிருர்-ஒர ளவு கவர்ச்சியுமிருக்கிறது. வீரப்பா பழைய ரகமே; என்ருலு ன் பாவா யில்ல்ே. பெண் வேடங் பூண்டு கடிக்குக் சந்திரபாபுவின் நகைச்சுவை, புதிய கோப்பையில் பழையமது.தக்கவேலேக் காட்டிலும் அதிககாலிக் கிரிக் இவைக் கிரு.ர்.

கத்திச் சண்டையில் இனிப் புதிய முறை வரவேண்டுகாணுல்; ஒ ன் று, ஏரோப்பிளேரிைல் ஏ றி க் .ெ ன் ன வேண்டுல், அல்லது தலைகீழ் கின்று: கொள்ளவேண்டும்.

அந்தப்புர அலக்காரக்-ஹெலனின் நடனக் கன் ருயிருக்கிறது. மருதகாசி, கல்யாணசுந்தால் இவர்களின் பாடல்க ளுல் அப்படியே!

சுருக்ககாகச் சொன் ஞள், கண்ணேங் பறிக்க மின்னுக் கத்தி-ஆன் காக்கே தலையைத் தூக்கித் துப்கறியுங் தோ பாத்திரக் கள்-அஞயாசமாக வந்து போகுக் கதாநாயகன், இவைதான் மர்ம வீரன்,

-சி. என். காச்சியப்பன்.

மந்திரிகுமாரி-தெலுங்கில்.

கலைஞர், மு. கருணுகிதியின் புரட்சிப் 2 ை. ய ல் மந்திரி குமாரி'யை தெலுங்குப் படமாக்குகின்றனர் சேலம் மாடர்ன் தியேட்டர் சார். இதில் மை பிசால தெலுங்கு நடிகர்கள் தோன்று வர், டைரெ ஷன் ஜி. ஆர். ாவ், "மந்திரி குமாரி'யின் தமிழ்ப் படத்தின் பாடல்கள் திரு. ஆருத்ராவால் மொழி பெயர்க்கப்பட்டு, அதே மெட்டுகளில் தெலுங்குப் பாடல்களாகப் பதிவு செய் யப்பட்டு வருகின்றன. விரைவில் கடப் பிடிப்பு ஆாகபமாகும்.

சலகண்டபுரம் செந்தமிழ் அச்சுக்கூடத்தில், ஆசிரியர், ப. கண்ணளுல், அச்சிடப்பட்டு; சேலம்-1 குமாரசாமிப்பட்டியினின்றும் வெளியிடப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/42&oldid=691481" இலிருந்து மீள்விக்கப்பட்டது