பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

லட்சியத்துக்கும் ஆ ைச யு மீ ல் லே, பணத்தாசையு மில்.ை

வழியில்லை, பதவி

வேறு எதற்குத் தான் சட்டசபையை மோப்பம் பிடித்துக்கொண்டு திரி கிருய் என்று-யாரையும் கேட்காதீர்கள் ?

-"குத்தூசி' காம ச ர் கோபித்துக் கொண்டு, "என் னே அவமானப் படுத்தி விட்டாய்.

கான் சட்டசபைக்குப் போகமாட் டேன்' என்று தேர்தலில் கிற்காவிட் விட்டால், ஐ .ே ய ! மு ழு கி ப் போகுகே தியாவிடக் !

兴、 ★ ※

தொழில் வளர்ச்சியில் தமிழ் நாடு பின்

தங்கிவிட்ட து சந்தேகமே இல்லை :

--கா: சர். இராம லட்சும் குளேத் தோளிலே சுமந்துகொண்டு திரியும் அனுமாராகப் பட்டவர். கிஷ்கிந்தையைப் பற்றியுல் கினேக்கிருரே! என்ன ஆச்சரியக!

兴 火 ${.

பிராமணர்கள் எல்லோரும் வேதம் சொல்லவேண்டுக் சொன் ஒல்தான் ராஜ் யத் திற்கு சேஷமம் உண்டாகும்:

一爾西競語變 வழக்கறிஞர், நீதிபதி, வ ணி ர், மருத்துவர், படத்துறையார், பரிசார கர், அதிகார வர்க்கப் பார்ப்பனர் அனைவருமே ஒடுக்கள்! ஒடுக்கள் வேத கோஷத்திற்கு!

-- 评 竇

செப்டம்பர் 9- ல், சேலத்தில் இளைஞர் காங்கிரஸ் மாகாண மாநாடு!

-செய்தி. தேபரிளேஞர், காமராச இளைஞர், கக்கன் இ இன ளு ற்; இவர்களோடு இந்திரா காந்தி இளே சூடு புக்

கொள்வார்களாமே!

兴 洋

ஈரோட் டி ல் சாலே யொன்று; கட்டப் போகிறது

கலந்து

மரப்பொம்மை தொழிற் டெல்லி அரசாங்கக்

--செய்தி அ. தி .ே ல தயாரிக்கப்படு முதல் சொகை கசகராசரின் வி. ற் னே விழாவை, கவர்னர் த லே ைம யி ல் பெரியார் ஈ. வே. நடத்தி வைக் a 6òa ti !

莓了。

வெம்புலியே வாளெடு

துரை-மாணிக்கம்,

கம்மை, கம் காட்டை நலம் பல பேணி நாளும் காப்பது மொழி

கல்லன காட்டித் தீயன களைய உதவும்; நமக்கது விழி

செம்மைத் தமிழ் மொழி

சீர்குலை வதனுல் செந்தமிழ் காடுறும் பழி!

சிற்றறி வுடையோர் இந்தி

-யைப் புகுத்தச் சிறுவர்; நீயதை ஒழி:

வேம்மைக் கொடும் போர்

விளையினும், மொழிக்கென வேற்பத் தோளினைக் கொடு!

வினரை வீழ்த்து வேற்றியை -வாழ்த்து! வேம்புலியே வாளேடு

இம்மை மறுமை யேன்

றேபல பிதற்றி இழிவார் பலர்; அதை விடு

இழப்பது வாழ்வே என்னி

-னும் அவர்மொழி எற்பது தீது! உயிர் விடு

திராவிடநாடு விடுதலை (பிரிவினை) வாரம் கொண்டாடுவீர்!

திராவிட முன்னேற்றக் க ழ க த் தின் துவக்க நாளான 17.9-56-ம் நாளிலிருந்து 23-9-56-ம் காள்வரை,

திராவிடநாடு விடுதல் (பிரிவினை) இ) இ

கொண்டாடும்படி ஆங்காங்குள்ள தி. மு. கழகக் கிளைகளையும், கழகச் ச ர் பு தள் ாே அமைப்புக்களையும் அன்போடு விரும்பிக் கே ட் டு க் கொள்கிறேன்.

பொதுக் கூட்டங்கள், ஊர்விலங்கன் இ இவச இசை நாடக அரங்குகள் ஆகியவற்றைச்

சிறப்போடுன், பொலி வேண்டும் நடத்திக் கருத்துவிளக்கம் செய்யுமாறு மகிழ்ச்சியோடு கேட்டுக் கொள்கிறேன்.

இரா. நெடுஞ்செழியன், பொதுச்செயலாளர், தி. மு. கழகம், *அறிவகம் சென்னே.13. 1-9–56,

=ಿಷಡ್ವೋ=ಿಷ==ಏಷ•ಷ=ಷ=ಪಷಷHಷಷ

வெண்சங்கு சீயக்காய் தூள் .ே

—l

} | | i |

| i

எங்களிடம் தயாராகும் மணத்தில்

தயாரிப்பாளர்:

வெண்சங்கு சீயக்காய்த்துள் தொழிற்சாலை, 3037-38, டபீர் குளம் ரோடு, தஞ்சாவூர். 运区运、函足、函瓦函区函《玛区运区海安、

சிறந்த

|

செல்வம் ராணி :

& சேகர் ஊதுபத்திகளை

வாங்கி உபயோகியுங்கள்.

|

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/45&oldid=691484" இலிருந்து மீள்விக்கப்பட்டது