பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7–9–56

எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருண் மெய்ப்பொருள் காண்பதறிவு,

--திருவள்ளுவ:

சேலம் 7-9-56 இதழ் 9

தகுதியற்ற இந்தி தேவையா?

ஆங்கிலம் அன்னிய மொழி; அதனே நாட்டில்ோ, அரசாங்க அலுவல்களிலோ நட மாட விடக்கூடாது. அதைக் கப்பலேற்றிவிட்டு இந்திமொழியை அரியாசனம் ஏற்றிவிட வேண் டும் என்பது வடநாட்டு இந்தி வெறியர்களின் பேராசை. இந்த ஆசையின் அடிப்படையிலே யே இங்கிய அரசாங்கம் அவசரம் அவசரமாகப் பல துறையிலும், பல வகையிலும், இந்தியைத் திணித்து வருகின்றது. பலாத்கார முறையில் பரப்பி வருகின்றது.

கல்லூரிகளில் ஆங்கிலம் இருந்த இடத் திலே, இக்தியைக் குக்கவைத்து அழகுபார்க்கத் துடித்தனர்; இந்தியைக் கட்டாயப் படுத்தியும், ஆங்கிலக்கைத் தளர்த்தியும் பாடத்திட்டம் அமைக் கனர் படிப்புத் துறை பாழாயிற்று. கல்விவளத்தில் கருத்துள்ளோர் 'ஆங்கிலத்தை எடுக்காதே' என்று இடித்துரை புகன்றனர். அரசாங்கம் விழிக்கின்றது. இப்போது.

2-9-56-ல் டெல்லியில் நடைபெற்ற மாகிலன் களின் கல்வியமைச்சர் மாநாட்டிலே மத்திய கல் வியமைச்சர் ஆசாக் கூறுகின் முர்:"நாட்டு வளர் ச்சித்துறையில் ஆங்கிலமொழி இன்றியமையா தது. இந்தி தனக்குரிய இடத்தை பிற்காலக் தில் அடையுமென்பதில் ஐயமில்லை. ஆனால்,ஆங் கிலத்திலிருந்து இந்திக்கு மாறுவது திடீரென ஏற்படலாகாது. இன்று கூறப்படும் பொதுப் படையான புகார், மெட்ரிகுலேஷன் பரிட்சை யில் தேறிய மாணவர்கள், படிப்புத் தாத்தில் மிகவும் குறைந்திருக்கின்றனர் என்பதாகும். இதற்கு கூறப்படும் காரணங்களிலே ஒன்று: பாட மொழியான ஆங்கிலத்தை அவசரப்பட்டு மாற்றியதாகும். எனவே, ஆங்கிலம் கட்டாயப் பாட மொழியாக இருந்தாக வேண்டும் என்பது கால கிலவரத்தின் அறைகூவலாக உள்ளது.

அதாவது;காலம் ஆங்கிலம் அவசியம் என்பதை உறுதிப்படுத்துவத்ாக இருக்கிறது ”

இவருக்கு மட்டுமா? பி க ம பண்டிக ஜவகர்லால் க்ேருவுக்கும் இந்த ஞாைேகயம் உண்டாகியுள்ளது. அதே மாநாட்டில் அவர் கூறுகின் ருர்: "கைக்தொழில், விஞ்ஞானம், விவசாயக்கலைகள், ஆங்கிலம் தவிர்த்து வேறு எந்த மொழியிலும் கற்றுக் கொடுப்பது சாத்தி யமில்லையென்று எனக்குத் தெளிவாகப் புலப் பருகின்றது. இந்தியிலோ, பிற இந்திய மொழி களிலோ பயிற்சியளிக்க முற்பட்டால் தொழில் துறையில் போதுமான அளவு பயிற்சி பெருக வர்களைத்தான் உற்பத்தி செய்யமுடியும். இம் மொழிகளிலே போதுமான தொழில் இலக்கி யங்கள் இல்லை தி ற ைம ய | ண எஞ்சினி பரோ, விஞ்ஞானியோ ஆகவேண்டுமானல்,ஆங் கிலம், ஃபிரெஞ்சு, ரஷியா, ஜெர்மன் முதலிய அன்னிய மொழிகளேத் தெரிந்திருக்க வேண்டி யுளது. அப்படித் தெரிந்திருக்காவிடில் அவன் உலகின் புதுமைகளை அறிந்துகொள்ள முடியா மற் போகும்.'

இவ்வரிய க ரு க் ைத வெளியிட்டதோடு மேலும் கூறுகின்ருர் ஜவகர்லால்: “இந்தியை வளமொழியாக வளர்ப்பதில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஏனெனில், இந்தியாவில் பல் வேறு மொழியினர்களிடையே பயமும், பொரு மையும் ஏற்பட்டதை நாம் கண்டுள்ளோம். எப் படிக் கொந்தளிப்பு ஏற்பட்டது என்பதையும் பார்த்தோமே!'

தவருன வழியிலே கடபுடலாக சடங்து, தலையில்ே குட்டு விழுந்த பிறகு குனிந்து திரும் பிப் பார்த்த திருவாளத்தான் கதையாக இருக் கிறது, இவர்களது பொறுப்பற்ற கடத்தையும் பேச்சும்!

1938-ம் ஆண்டில் சென்னே மாநிலத்திலே முதலமைச்சர் ராஜாஜி இந்தியைக் கட்டாயப். ப்டிப்பாக்கியதை எதிர்த்த தமிழ்த் தலைவர்கள். அறிஞர்கள்-னடுத்துக் காட்டியவை தான் இவை கள்! இக் கருத்துக்களே அப்போது எதிர்த்தவர் களுக்கு இப்போது புதிய கண்டுபிடிப்பாக, ஞான ஒளியாக அ னு . இ. க் காட்சியாக விளங்குகின்றது!

இக்தியை ஆங்கிலத்திற்கு ப தி ல ள க க் கொண்டதன் கேட்டினை நன் முக உணருகின் றனர் இந்தியப் பிரதமர் ஜவகர்லாலும், படிப்பு மைச்சர் ஆசாத்தும். உணர்ந்ததை வெளிப் படையாகச் சொல்லியும் விட்டனர். என்ருலும் செயல் முறையில் நாம் காண்பதென்ன? இங்கி யின் பலாத்காரத் திணிப்பை அரசாங்கம் இன் லும் கைவிடவில்லையே பாடசாலையில் புகுக் தது; ரயில் கிலேயப் பலகையில் ஏறிற்று. ஊர்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/46&oldid=691485" இலிருந்து மீள்விக்கப்பட்டது