பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7––9–56

(2-ல் பக்கத் தொடர்ச்சி)

கொங் ல், அபிஷே, க், ஆாாதனே, காணிக்கை, தேர் திருவிழா முதலியன கடத்தினுல்தான் நமீேது கருணே காட்டி. கணிமை வாழ்விக்குக் என்பது உண்மை தாளு என்பதையும்.

8 டவுள் என்ற சொல்ல்ே அஃறிணை யாகக் கொண் டால்தான் இது வரை சொல்லிவந்த உண்மையான விளக்கக் களேக் காண முடி புக், அதை வீட்டு கடவுள் என்ற சொல் ,ே உயர் தினே யாக கொண்டு, மனித உருவக் கத் பித்துக் கொன் வதகுல் உண்மைக்கு மா குன வழி எளில் நாம் இழுத்து ச் செல்லப்படுகிருே . இதைத் தான் அறி வியக்கத்தார்கள் சொல்லுகிருர்களே யொழியக் கடவுள் மீது குறைகூற வேண்டும், கடவுளே இழிவாகப் பேச வேண்டுமென் நோக் கத்தோடல்ல கடவுளின் தன்மை ஒருவீதமிருக்க, மல்கள் வேறு விதமான தன்மையை எண்ணிக்கொண்டு வீணுக அறிவை யும், கணத்தையும். காலத்தையும் செ ல வு செய் த பாழடைகிருர்களே யென்று பரிதாபப்பட்டுத்தான் இக்கா லத்தில் அறிவியக்கச் சான் மூேர்கள் பல புத்தகங்கள் எழுதியும், சொம் பொழிவுகள் நிகழ்த்தியும், மாநாடு கூட்டிப் பேசியும், மக்களுக்கு அறிவு விளக்கக் தருக முயற்சியில் ஈடுபட்டுப் பணிபுரிந்து வருகிருர்கன், இத்தகைய நற்பணி புரியும் கல்லவர்களேத்தான் காஸ்தி கர்கள் என்று தூற்றுகின் து ஒரு கூட்டம், சரிதாகு? சிந்தித்துப் யாருல் கவர்; S@

శి/శిy, “్కళ్సిస్కోగ్స శిyyళ్కిస్ట్రిగA్క^^,ళ్ని//ళ్ళెళ్ని/^^y:

禽 8 . . *- -

பகுத் தறிவு. : (வாரஇதழ்)

கையொப்பத்தொகை: : ஆண்டு 1-க்கு 3.8-0 : ஆறு மாதங்கள் 2.0.0

தனிப்படி 0.1-0 : விற்பனையாளர் இல்லாத

இடங்களுக்கு,முன்பணம் கட்டும். : விற்பனையாளர் தேவை.

5 # அலுவல் கம், o சேலம்-1. ఇళ్సిA^^^^^^^^^***^^.*^^^^^^^^

தமிழிசையி

க வருக்கு -

- தமிழகத்தில் நினைவுச்சின்னமா?

சில மாதங்களாக, ஆரியத் தலைவர் இளும் , அ ன் அடிவருடியாக உள்ள தமிழர்களும் கூடி 'சங்கீத முக் மூர்த்திகளுக்கு கி னே வு ச் சின்னம் வேண்டுக. அவர் இன் பெயரால் கல் லூரிகள் வேண்டுக்' என்று ஆர்ப்பாட் டம் செய்துவருகின்றனர். குடி இருந்தார்களே குடிசை அது வுக் வேண்டுமாம். இக் த முக்கிய முன் மூர்த் திகள் திருப்பன்னியில் ரீதிபதிமுதல் பெரு கிலக்கிழார்வரை படை திரண்டு பணம் திாட்டி வருகின்றனர்.

அவர்கள்

இந்த மும் மூர்த்திகள் ய i? னந்த மொழியில் பாடினர்கள். யாரைப்பற் றிப்பாடி ஞர்கள் அவர்கள் மாடிய அந்த பாட்டில் சதாவது கருத்து கள் உண்டா? கரன் றெல்லாம் இந்த திருப்பணித் தமி ழர்கள் எண்ணிப் பார்த்த துண்டா? இவர்கள் கில்லமையைக் கண்டு காக் அனுதாபம் படுகிருே ல், இசையைப் பற்றிகுறைகூறுவதாக யாரும் எண்ணி விடக் கூடாது. இசை மனிதனே மட்டுக் இன்பமுறச் செய்யும் என்று எண் ணு வது தவறு, காட்டில் வீலன்கறியுக, கைக்குழந்தை தானறியும், பசட்டின் சுவை தன் னே பா: யறியும். 'பாட்டுக் கோர் இசையுக், பசுவுக்கோர் இசை யும், களையெடுக்கவோர் இசையு,ை கரு தறுக்கவோர் இசையும் தமிழன் சுருக்கக் கூறின் தமிழ் காட் டில் பாட்டில்லாத பணியே இஸ்லே என éatᎮ ü . துறை வேரிலுக் புகுந்து தமிழ்மக்களின் வாழ்க்கையை உளம்படுத்தியது இசை. இது இக்காலத் தில் காட்டுப்பற்றை வளர்ப்பதற்கு ம . சமூக வாழ்வைச் சீர்திருத்துவதற்கும் கோயைத் தீர்ப்பதற்கும் , அரசியல் அறி னை ஊட்டுவதற்கும் பயன் படுகிறது.

கண்டவன்

இவ்வாறு பல

உடலுக்கு உணவு அவசியம்போல, வாழ்க்கைக்கு இசை அவசியம். வயிற் அறுப்பேசியைத் தீர்ப்பது சோறு. உள்ளப் பசியைத் தீர்ப்பது இசை கலக்இசி கிடக்கின்ற மக்களுக்கு கலக்கல் தீர்ப் பது இசை, மாட்டு வெறுக் பொழுது ரோக் கன்று, துன்பத்தினே ம க

உட்கொள்ளும் கள்ளன்று, இன் பக்

கனவு அான உ ண் ணு கி. அபினிபுல் அன்று, வாடிவதங்கிய கெஞ்சன் அள் எரிக் குடிக்கும் தெள்ளிய நீர்! தமிழ் காடு இசைத் துறையில் உயர்ந்திருந்த தாக சிலப்ாதிகார தி நமக்கு எடுத்து கி காட்டுகிறது. புறநானூற்றில் இசைவல்ல பாணர்கள் வருகின் ருர்கள்! கோவல னுக்குக், மாதவிக்கும் இடையில் யாழ் மாறி மாறி வருவதையும், அவர்கள் வரிப் பாடல்கள் பாடியதையும் சிலப் மதிகாரத்தில் காண் கிருே க், ஆயினும் தமிழர் த மி ழ் இசையைப் ே கு மைக்கு காரண ? தம் கையும், தை மொழியையுல் பற்றிய தாழ்வுணர்ச் யேl , வடமொழிதான் தேவமொழி என்றும் அதன் வாயிலாகப்பாடினுல் தான் இறைவன் விரும்புவான் என்றும், தவருனகருத்து க்களே பினேன்; தமிழ் இசையின் பெருமை குறையத் தொடங் கியது. எத்தனேயோ இசை நூல்கள் பாழான மண்ணிற்குக், படியாதார் நெருப்பிற்கும், பகைவரின் சூழ்ச்சிக் கும் இறையா இ விட்டன!

கச்சுக் கருத்தினர்: கற்றமிழின் பகை வர்களே, தியா ராச சுவாமிகள்: சாமா சாஸ்திரிகள்; முத்து ச்சாமி தீட்சி தர் ஆகிய சங்கீத முகமூாத்திகளுக்! இவர்கள் தமிழ்காட்டில் ஜனே பாடிப் பிழைத்தவர்கள்; என்று லும் தமிழில் பசடாதவர்கள். தமிழ்நாட்டுக் கடவுள் களேயே மதியாதவர்கள்! இவர்களுக்கு கி&னவுச் சின்னமாக தமிழ்நாட்டில்! திருவாரூரில் கல்கி" மித்திரன்' ! விகடன் 'கள் கச்சை கட்டி விற்கின்

,ാജ്

ஏன் எதற்கு இக் முயற்சி? கொஞ்சம் தட்டுண்டுத் தடுமாறி பாடிப் பயின்று லரும் தமிழிசையைக் கொலை செய்வ தற்குத்தானே?

ஆரியர்கள் தென்காட்டில் கடக்கும் இசையரங்குகளில் தெலுக்கு சக்சுகிரு கப் பாடல்களே கொஞ்சம் கூட அச்சம் இல்லாது பாடிவந்தனர். தென் காட்டில் வாழ்ந்து ம் தெலுக்கு கீர்த்தனம் பாடிய தியாகையருக்கு திருவையாற்றில் மட் (6:ம் பக்கம் பார்க்க)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/49&oldid=691488" இலிருந்து மீள்விக்கப்பட்டது