பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

17–8–56

శ్రీశ్రీశ్రీ 3; சிறுகதை

$ $ o థీ థీ

திமிழ்நாடு உலகோடு கி கின்ற காலம். தெருவெல்லாக் தமிழ் முழக்கக் செழித்தோக்குக் கோலகி. ஞாலமே நம் தாயகத்தைக் ண் டு வாய் பிளந்து கின்றது, அன்று!

ஒரு கற்பனை நாடு. வீர ராசபுரல்! வீரர்களு அவர்களுக்குரிய அரச னு வாழ்ந்தபுரம் அது.

வீரராசபுரத்தின் வீதிகளிலே ஒரு நாள், வெள்ளகமோல் தமிழர் கூட்டல் பொக்கி வழிந்தது. தங்கு தடையின் றித் தெகுவிலே போக முடியாத கில்ே. கார ண கி, மன் ம் வந்து விட்டதாக் காட் டிற்கு-படையெடுத் து வருகிரு ணும் காதிரி... அதனுல் மக்கள் உள்ள மெல் ாைக் மாபெரும் உணர்ச்சி-தோள்கள் விக்கின-வான்கள் ஏக்கின. இரத்தப் பகியால், வேல் கிளேத் த | ங் கி கின்ற வீரர்கள். வே ல் வி. N மாதரையுக் மறந்து, பாசம் கே சமெல்லாக் இறங் து படை வரிசையிலே முன்னணியிலே கின்றனர்.

எதிரிநாடு, பெயர் ஞால சிக்கபுரம்.

அங்காட்டு சேனதிபதி-வீான்-ஆன இலும் பெரும் மூர்க் கன்...அவனே இது வயை வென்றவர்களே கிடையாது... தொடுத்த போரிலெல்லாக் அவனுக்கு னடுத்தவுடன் வெற்றி கிட்டும். ஆனலும் அகம்மாவி... அகியாயமாக பிறநாட் டின் மேல் படையெடுப்பதுதான் அவ னது பழக்கம் தன்னுடைய வெற்றிப் பிரதாயத்தை கிலேகாட்ட வேண்டுமென் பதற்காகவே அவன் இவ்வாறு செய் வது வழக்கக் அதோடு அவன் மேலும் ஒரு சவால் விடுத்திருந்தான்... என்னே யாராலும் வெல்லமுடியுமா? உயிரைக் கொல்லவும் முடியுமா என்னதுதான் அது. அவன் பெயர் அக்கிாக சிங்கன் !

வீரராசபுரத்தாருக்ரு இந்தச் செய்தி

யெல்லாக் முழுதுக் தெரியும். அந்த காட்டு வீரர்கள் அனைவரும், இந்தப்

(3:భిళితిళిళిళిళితిe@ళిశిలిళితిళితి {ళిళిళిశశ3ళిళిఛ్ఛ్ళిళిశళిళిళిశ}శ}{}శః

త్రిత్రితిత్తిళిళితిeళితిత్రితితిeళితిళితిత్తిeళితిeథిe. ళిళిళిళిళితిభిeశeeeeశ3893ళిశ3Geeళిee

சி. என். நாச்சியப்பன்.

போர் ஆக்கிரமசிங்க இன .ெ என் று: அவன் அகக்மாவத்தை அடக்குவதற் குக் கிடைத்த ஒரு சந்தர்ப்பமாகவே கருதினர். போர் மு.ாசக் கொட்டப்பட் டதும் அத்துணே வீரர்களுக் சேர்ந்து தளபதியிடக் மேசினர், இது சற்றி. வீராசபுரத் இத் தளபதி, உ ய | ங் த வீரன்-நற்கு ண நற்செய்கைகளுடைய வன். சுருக்கமாகச் சொன் ல்ை, முழு வீரன்-மான முள்ள தமிழன் பெயர் அன்புச் சிங்கம்!

அன்புச் சின்கம் இந்தச் செய்தியைக் கேட்டதும் பு ன் ன ைகி புரிந்தான். வாயொன்றும் பேசவில்லே, சில சந்தர்ப் அன்களில் மொழிவழியாக வெளிப்படும் உணர்ச்சிகளேக் காட்டிலும்-புலன் வழியாக வெளிப்படும் உள்ளுணர்ச்சி களுக்கு அதிக மதிப்பு இருக்கத்தான் செய்கிறது !

兴 兴 ★

பு வி. க ள் போர்க் களத்தில் காய்க் தன...எலியென இருந்த கோழைகள் குப்புறச் சாய்ந்தன... வாள் :ள் மின் னின-வேல்கள் ஒன்றையொன்று பின் னின எண்ணேப்பறித்தன. கத்தியும் கட் டாரியும், விண்ணேம் பிளந்தன, வேத இனக்குரல்கள், பண்ணேகி இட்டிய மென் மொழியார் தங் மார்பகத்திலே மகிழ் வோடு புரண்ட தலேகள், பல மைல்க ளுக்கப்பால் கொய்தெறியப்பட்டன!

அக்கிரமசிங்கனுக்-அன்புச் சின்க னும் மோதி குர்கள். இடையிலே சேதி கூடப் பேசினர்கள். அக்கிரமன் சொன் குன் "அடா, பொடியா! டி. ய ப் போகும் உனக்கு மமதை வேரு? மாகி லத்தில் எ ன் னே வென்றவர் யாரு மில்லை" எனக் கர்ஜித்தான்...அன்பு மதில் மேசிஞனென கினே க் கிறீர்களா? இல்ல்ே. அப்பொழுதுக் அந்தப் புன் னகை...அவன் பேசுவானேன்? அவ னுடைய அத்திதான் பேசிக்கொண்டே யிருக்கிறதே, உள்ளத்து உறுதியை.

வி சிக் கொண்டே இருந்திான், க்கு விநாடி வேகமாக...

விநா டி.

வெற்றி அன் பின் அக்கமே! அக்கிர மக் என்காவது வென்றதாகச் சரித்தி ால் உண்டா?. சாஸ்திர மிருக்க லாக் , ஆரிய அணேப்பிலே... ராமஜெயம் கதையிலே...!

ஞால சிங்கபுரம் தோற்ற ஒ-வீ ராச புரல் வெற்றி பெற்றது. அக் கிரமசின் கன் தப்பி ஒடிஞன். அன்புச் சிங்கத் தின் படைகள் சொந்த காடு கிரும் பி னர்...வி.ராாசபுரத்துப் படைகளுக்கு வெற்றியில் திருப்தியேயில்லே. அக்கி ரம சின் ேேனக் கொல்லாமல் விட்டது பெருங்குற்றம்-வீரத்திற்கு இழுக்கு, அன்றெல்லாம் வாதிட்டனர், அன்புச் சிக்கத்திடல். அப்பொழுதுக் அவன் தந்த பதில், அதே புன்னகை!

வீர ராசபுத்திற்குத் திரும் புல் வழி யிலே ஒரு பெருக்காடு கல்ல இருள். தனிமனிதன் மட்டுமாயின் மருள் ஒன்றி குேைலயே மாண்டு யோவான். அன் புக் படைகள் கூடாரமிட்டுத் தங்கின...குடித்து மகிழ்ந்து குது கவித் தன-ஆடின-மாடின- அகமகிழ்க் து அங்குமிங்கும் ஒடின-.ெ ம் றி க் களிப்பு-சுற்றி கின்ற பகையைத் தா" வெனத் தள்ளிவிட்ட எக்காளக் அவர் கள் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்து கிடங் தனர்.

சிங்கனின்

அன்புச் சிங்கம் ஒதுங்கிப் போனன், ஒரு ப்ாறையோாக் சென்று படுத்துக் கொண்டான். பெருமூச்சு விட்டான் - சிந்திக்க ஆரக்பித்தான்-னப்பொழு துமே அவனுக்குத் த னி ைம யி ேல கொஞ்சம் இனிமையுண்டு,

அக் கிரமசிங்கத்தைக் கொல்வது சரிதாளு? என்பது தான் அவனது சிங் தனே குக் கருவூலம்,

அன்புச் சிங்கத்தால் இ ன் னு க் முடிந்த முடிவிற்கு வரமுடியவில்லே. மேலும் அவன் உள் ளக கொஞ்சங் குழக பிப் போயிருந்தது. சிந்தனேக்குத் தெளிவுப் பாதை ராஜபாட்டையைப் போல, குழம்பத்திற்குப் பின்புதான் தெளிவும் ஏற்படுகிறது) கண்ணே கன் ரு மூடிக்கொண்டான்.

திடீரென ஒரு பயக் கரமான குரல். சப்த நாடியும் ஒடுக்கிவிடுக போலிருந் (7.ம் பக்கம் பார்க்க)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/52&oldid=691491" இலிருந்து மீள்விக்கப்பட்டது