பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17–8–56

{2.s ušså Q5# Lāčå}

தது. சந்தேகமேயில் &, வளிம்புலியின் சப்தம்தானது கூடாரத்திற்குப் போய் விடலாமென எழுந்தான். அதையடுத்தி ஒரு மனிதக்குரல் ஐயோ! அம்மா ஆ! தமிழன் குரல், தூக்கி வாரிப் போட்ட தி அன்புச் சிக்கத்தை. எந்தப்ாடை வீரனே என்னவோ? இட்டாரியைக் கையில் பிடித்தான், வேகமாக எழுந்து குரல்வந்த திக்கில் புகுந்தான்.

புலியொன்று தீவட்டிக் கண் இளேக் காட்டி வாலேச் சுருட்டி வட்டமிட்டபடி, மது ங்கியிருந்த மனிதனின் மேல் பாய சத்தனித்தது திடீரென ஒரு யு க் கி தோன்றியது அன்பிற்கு. கட்டாரி வீச் சில் கெட்டிக்காரன்.

குறிபார்த்தான்-தவறவில்லே மீண் டுக் அதே மயக்கரச் சம்தக். புலியின் ஆண் ணிலே இரத்தம் ஒழுகி கொண்டி குந்தது, பதுங்கியிருந்த னி த ன் எழுந்து திரும் பிஞன். அன்புச் சிங்கம் புன்னகையோடு வரவேற்ருன் அவனே. ஒருவரை யொருவர் கூட்டிக் கொண் டனர். அன்புச் சிக்கத்திற்கு ஆளே கன் ரு இத் தெரிந்தது அவன் பதுங்கியிருக் கும் பொழுதே சிறு சந்தேகங் அணேத் துக் கொள்ளும் பொழுது அது தீர்ந்து விட்டது. ஐயமேயில்லே, அக்கிரம சிங்கன் தான் !

அவனுடைய உடல் கட, படத்தது. திடீரெனத் தேளேத் தீண் டியவனே ப் போல ஒதுக்கிக் கொண்டான்-ஒடவுக் முயிற்சித்தான். அவனின் கையைக் கெட்டியாகப் பிடித்து ெ ண் ட அடியே புன்னகை புரிந்தான் அன்புச் சின் ஆஃகா! அந்தப் புன்னகையில் தான் என்ன கவர்ச்சி! என்ன வழில்! ஆலுைம் அக்கிரம சிங்கனின் ஐயம் பார்வை தெளியவில்லே என்பதை உணர்ந்து கொண்ட அ ன் பு மேச ஆால் பித்தான். அக்கு அ ன் .ே 2 ாேசிற்று.

கூடாரத்தில் கும் மாளமடித்த வீரர்க ளில் சிலர் குடல் கடுக்கக் கொண்ட னர், சிலர் தில் பிாமையடைந்தி னர், சிலரின் திகைப்புத் தி வெகுநோகா யிற்று, சிலர் செய்தியைப் புரிந்து கொண்டனர்,

பலருக் செய்த முடிவு! அாவியைக் கொன்று விட வேண்டுக், சித்திரவதை

செய்ய வேண்டும், உத்தரவு விடுக்கள். உடனே செய்து முடிகிகிருேக் அப் பொழுதுதான் வெற்றிவிழாப் பூர்த்தி பாதுக் என்பதுதான்.

அப்பொழுது க் அதே புன்னகைதான் அன்புச் சிங்கத்தின் பதிலாகக் கிடைத் தது அவர்களுக்கு. ஆளுல் இப்பொழுது அக்கப் புன்னகையைக் கண் இ வெறுப்கே கொண்டனர், வீரர்கள்,

வீரர்களின் .ெ வ று ப் பு வந்தால் வி திேயடைந்து-மதிப்பு வந்தால் மகிழ்ச்சி ய ைட யு ம் நிலையிலில்லே அவன். ஒரே கட்டளை அடுமையானது.

'அக்கிரம சிக்கன் என் பாகைாப் பிலே இருக்கிருர், தோற்றதால் ஏற் பட்ட கிலேயுடன் நாடு திருக்க மனமில் லாது, காடுகோக்கி கடந்தார். புவியிட மிருங் ஒ. புகலிடம் தர நான் மு. டி. வு செய்து விட்டேன். விடியும் வரை அவர் என்னுடைய விருந்தாளி! ய | ரு கி. . வ ை நெருக்கக் கூடாது என் போன்ற இதயத்தினரைத்தவிர l'

இந்த அறிவிப்பு அன் பின் வாயிலி ருந்து அனல் வேகத்தில் பிறந்தது. வீரர்கள் முகம் சுளித்து ஒதுக்கிவிட்ட দুদৈ"?",

TE}_:

Gurucures.

7

மது, மாமிசம் எல்லாக் புதிய விருச் தாளிமுன் கொண்டுகங்து கொடுக்கப் பட்டது. ருசிக்க மனமில்க் அவனுக்கு. அறிவுக்குத்தான் பு தி ய உ ண வு கிடைத்து விட்டதே. கனகி குழப்பத் தோடு ேச - ர் து போயிருக்கான் அவன். அன்புச் சிக்கமுக், ஆ கிரக சின் முேம் ஒரே படுக்கையில் உறங்கி னர், பண் பென்னும் தேவிக்கு மட்டுக் அன்று இரவு மட்டும் துரக் கமே வரி - ல் ல்ே. பார்த்துக்கொண்டேயிருக் தாள். அன் பின் ஆச்சரியத்திற்குரிய செய்கைகளே தன் இன முழுதுக் புரிந்து கொண்ட ஒருவளுகைது இருக்கிறனே என்ற மகிழ்ச்சி அவளுக்கு!

விடிந்தது விடைபெற்றுக்கொண் டான் அக்கி ரகசிங்கன் வீ ர் ன் சூழ்ந்துகொண்டனர்-விளக்கம் கேட்

டனர். தலைவனே,

இதயங் தெளிய இருக்கிறது ஒரு மருங் து என் ருன் அவன். எங்கே? என்றனர் வீரர்கள். இதோ இங்கே, னன் ருன் அன்புச் சிக்க.ை பேராண்மை என்பதறுகண் ஒன்றுற்றிக்கல் ஊதாண்மை மற்றதன் எஃகு'

'வீரர்களாய் ைட் டு ல் இருந்தான் போதாது; விவேகிகளாகவும் இருக்க

வேண்டுக" என் முன். ★寮 ಇE=ಜ=ಜ=ಣ್ಣ Riji JNE: -

248.

ஆங்கிலம் தமிழ் மருத்துவ சிறப்பைப்பெற்றது குருமருந்து சல. அதன் 60-க்கு மேற்பட்ட தயாரிப்புகளில் தலையான

ஒவ்வொரு குடும்பத்திற்கும் இன்றிமையாதவை.

குருமருந்து சாலை, ::

டாக்டர், ஏ. மதுரம் சன்ஸ்,

திருச்சிராப்பள்ளி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/57&oldid=691496" இலிருந்து மீள்விக்கப்பட்டது