பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக வார இதழ்.

賣 ★

്ജു

அநீதி! 爱

3. மாட்டியர்களும், குஜ : ாாத்திகளும் விரும்பாத : போது,அவர்கள் மீது இரு : மொழி பம்பாய்மாகாணம்

ಘೀ கிறது. இது,இவ்விரு சமு தாயங்களுக்கும் త్థ கப்பட்ட ம பெ ரு ம் அநீதியாகும்! : –೬೯Lt, Tರ್ಡೆ & ಜರ್ಜಿ" ? భశిyశిyళి/ శిశీ,శిyళ్ళి శిశిగyళ్మిళ్ళి^^్మళ్ళీనష్ట్రాశిన్సీ డి

விலே அணு ஒன்று.

o

ثاني

சேலம் 24-8-56. வள்ளுவராண்டு 1987, ஆவணி 9,

இதழ் 7.

'ெங்கோ ப டி த் ேத ன், ராஜாஜிதான் எழுதியிருந்தார். சென்ன் மாநிலத்திற்கு இர ண்டே வழிகள் கான் உண் டாம். ஒன்று பிற மாகிலங்க ளோடு சேர்ந்து கட்சினப் பிர தேசமாக அமைவது இல்லே யென் ருரல் டில்லியின் கேரடி யான ஆட்சியின் கீழ் வருவது. எ ன் .ே ன தீர்க்கதரிசனம்! ராஜாஜி தாசர்கள் இதனைப் பொன்னேட்டிலே தீட்டி சட் டைப் பித்தானில் தொங்கவிட் டுக் கொள்ளட்டும். வேண்டா மென்கவில்லை. ஆனால் ஒன்று. ஆண்டால், தான் ஆளவேண் டும்; இல்லையென்முல் உலகைக் கட்டியாண்ட தமிழகம் ஒருபிடி மண்ணுக வேண்டும் என்பது தான் அந்த அவதார புருஷ னின் அபிலாஷையென் ருல், அவரது எண்ணம் ஈடேறுவ தாக! ஆம்,பச்சையாகச் சொல் கிறேன். தமிழகம் அழிந்து ஒழி யட்டும், வெக் கழலில் வேகட் டும்; ஒயர்க்கடலில் மூழ்கட்டும், அ | ம ைற க்க இட்த்திலே மணல் துளவி ஆரியக் கொடிக் கம்பம் நாட்டுக. மானங்கெட்டு வாழ்வதைவிட மறைவது எவ் வளவோ மேல். வரலாற்றிலா

வது தமிழனின் மாண்பு விளங் கும், மானம் வாழும்.

ஆரியக்கலப்பற்ற தூய திரா விட ஆட்சி என் கிருர் பெரி யார் ஐயகோ! என் அடிவயிறு பற்றுகிறது. ஆட்சியா நடக்கி றது. இந்த காட்டில்?அறிவுள்ள மனிதனுகப் பிறப்பது எத்த்னே ஆபத்து பெரியார்மீது எவ்வ ளவோ பற்றுண்டு; பாசமும் உண்டு. ஆலுைம் உண்மை கண்டு கொதிக்கும் உதிரத்தை எங்கே கொண்டு கொட்டுவது? நேயமும் அன்பும் நெஞ்சத்தைப் பிணித்தாலும், அறிவு அதனைப் பிளக்கிறது உண்ம்ை தெரியா தவன் கொடுத்து வைத் கவன். கவலையற்று வாழ்கிறன், கண் மூடி எதையும் பின்பற்றுகி முன். பலவற்றையும் புரிந்து கொண்டவனே புழுங்கிச் சாகி முன், புழுவாய்த் துடிக்கிருன்.

பெற்றதாய்' எ ன் னு ம் உரிமை கொண்டவள் கூடத் தன் கி சுவைக் கொன்ருல் சட் டத்தின் பிடியிலே சிக்குகிருள். பரவாயில்லை, என் த க் ைத தானே என்னேக் கொல்ல வங் தார்; கேற்று என் த ங் ைக இன்று நான் என்று எந்த

மகனும் மகிழ்ச்சியாள் பூரித்து நான் கண்டதில்லை. ஆல்ை,

பாராள்வோன் திராவிடன்பச்சைத் தமிழன்-என்பதற் காக தமிழினம் தன்மானமிழ ந்து வாழவேண்டும்!

பச்சைத் தமிழன். ஏன் இங் தச் சொல்லே இப்படிப் பாழ் படுத்துகிருரர்கள்? மி மு ன் என்ற இனப்பெற்று, தமிழ் மொழி என்ற உ ண ர் ச் கி. எழுச்சி இவற்றைக் கனவிலா வது உணரும் வாய்ப்புக்கிடைத் திருக்கிறத: இந்த Brடrள் வோருக்கு? கன் இனத்தின் அழிவிலே - கன்மானத்தின் வீழ்ச்சியிலே-கன் .ெ ம | N யின் தாழ்ச்சியிலே-த மி ழ் காட்டில் ஆ ட் சி! தமிழனின் ஆட்சியென்று இ க ம் கு ப் பெயர் ஆள!ட்டுமே ஆரியம்மாற்ருர் ஆட்சி இப்படிக் கான் இருககும் என்ருவது ஆறுதல் அடையலாமல்லவா?

★ 女 ★

ஐங் காண்டுத் திட்டம் என்று ஒனறு கீட்டினர்களல்லை. வட நாட்டை வாழ்விக்க? அது வட வரை வாழ்விக்கத்தான் என் பது நம் மாநில மன்றப் பொம்

18. பக்கம் பார்க்க)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/59&oldid=691498" இலிருந்து மீள்விக்கப்பட்டது