பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24–8–56

மனோமா சிரித்தாள்!

'உன் அழகு, பு. க ழ், தைரியம், படிப்பு யாவற்றையும் மிகவுக் பாராட்டு கிறேன். ஆளுல் ......” இவன் குரலில் சற்று கோமக் கொணித்தது; சிறு குழங் தைகள் ஏதேனும் ஒன்றைக் கேட்டுச்

சிலுக்குவது அது கிடைக்கா விட் டால் கோபித்துக் கொள்வதுமான செய்கைபோல் இரு ங் த து அவன் கோபம்,

அதை உணர்ந்த மனோமா மீண்டுக் பலமாகச் சிரித்தாள். கன்னக் குழிகள் விழ, அக் முல்லேப் பற்களே க் காட்டிக் கஇைலவென நகைப்ாஇ சன் ன அற் புதமான அாட்சி! இன்றெல்லாக் பார்த் து கிகொண்டேயிருக்கலாம் போலிருந் : தி அவனுக்கு. -

'உன் அழகு-சகர்த்து இவைகளே விட கள்ளக் கைடு இல்லாத அந்தச் சிரிப்பு எனக்கு மிகவும் பிடித்திருக் கிறது மனோமா' என்ருன்.

"அப்படியில்லாமற்போளுல் னன் இனக் கைதியாக வைக்கவேண்டிய அவசியமேயிராதே" என் ருள் அவள்.

மனோமா! நீ என் கைதியா? னன்ன தப்பான எண்ணம், எஜமானி அல்லவா ?!' மனே இான்.

என் ன்ன் ருன்

'வசமாக அகப்பட்டுக் கொண் டாய்.

அண்ணு! உன் எ ஐ மானி ன் ன சொல்லுகிருள் தெரியுமா? உனக்கு அடிமையான ஒரு அழகுப் பெண்ணே மணந்து .ெ க ஸ் எ வே அண் டு க். புரிகிறதா?”

' மா! பெண்ணே அடிமையாக்கும்

கு கான்?"

'ஊஃகுக் ! அப்படி யார் சொன்னது! பெண்ணுக்கு அடிமையாகும் உத்தமன் ! சரிதானே அண்ணு?'

வே. மது; சம்பாள். அவள் அண்ணுவென்று அழைப்பி துக் அவனுக்கு ஒர் இன்பமாகத்தான் இருந்தது. பிறந்த து முதல் இந்திப் மறந்த உலகத்தில் தனக்கென யாருமே யில்லாத மனுேகருக்கு, அண்ணுவென்று முறைகொண்டாட ஒரு பெண் கிடைத் தது மகிழ்ச்சிக்குரியதாகவே இருந்தது.

  • மகுேரaா! உண்மையைச் சொல். என் மேல் உனக்கு அன்பேகிடையாதா? என்னே ஒன்றுமேயறியாத காட்டு மிராண்டி என்ரு கினேக்கிருய்? எனக் குக் கொஞ்சல் பகுத்தறிவு உண்டு. உண்மையை மறைக்காமல் கூறு என் மேல் உனக்குக் காதலேயில்லே?"

கனோமாவின் முகம் சி வந்தது. காதல். காதல். காதல்! அங்கப் புனித வார்த்தையை ஏன் இப்படி கேவலப் படுத்து கிருய் உன்மேல் எனக்குக் காதல் உண்டு; ஆனுல், சகோதரன் காதல்! அன்புத் தமையன கக் காதலிக் கிறேன். அண்ணு! உனக்குக் பகுத்த றிவு உண்டு என் கிருயே, விழைப்புக்காக வேலே தேடிவந்த ஒருபெண்ணே கூண்டி லடைத்துவைத்து ம ன ய | ள | ள் ශ්‍රී என்ரு ய கு த றி வு சொல்லுகிறது? உன் போன்ற தமிழ் வீரர்களுக்கு சுக கலமா பெரிது? என் போன்ற அனுதைம் பெண்களுக்குப் புரியு கடமையா இது? பிறமக்கையர்கள் தங்களே வலிய வந்து அடைந்தபோதும் கிராகரித்து ஒழு த்தை கில்ே வைப்பதன் ருே மனிதாபிமானி எளின் க ட ைம ய க இருக்கவேண்டும்? துணயவழியில் ஒரு மனே யாளே அடைய முயற்சி செய் யண் கு!'

மனோமாவின் பேச்சு வாள் போல் தாக்கியது அவனே! உன் ளமும், உடம் புக் கலிவிழந்து கலகலத் துப் போயின; எதுமே பேசத் தோன் ருது மெளனக் சாதித்தான் மனேகரன், பிறகு எழுந்து வெளியே சென் றன். கதவு பூட்டப்

التي سائنات .

மனேகர் வீட்டிற்கு வர வி ல் லே. மிகுந்த துணிச்சலாக கனோமா அங் கிருந்த மேஜை நாற்காலிகளே ஒன் நின் மேல் ஒன் ரு அடுக்கினுள். அதன் மேல் ஏறி, ஒட்டைப் பிரித்து வீட்டின் மேல் ஏறிகுள்.

景 治疗 兴、

அந்திப்பொழுது, இயற்கை அன்னே யின் எழில், மனதை அள்ளி விளேயாடி. யது. சிலு:சிலு வென்ற இளங்சேற்று உள்ளத்தைக் கவர்ந்தது. இக்தக் கு துர கலமான வேளேயில் மனேகரின் மனக் அவமானத்தால் குன்றிக்கிடந்தது என் ருலு க், பிடிவாதம் ஒருபக்கம் தலைவிரித் தாடியது. மனோ மாவை விட்டு வீடு வதா? தங்கையாகவேயிரு ணன் ருலுக் இனி ஒப்புவாளா? உ ல க ங் த ர ன் நம்புமா? பலவாறு எண்ணி, எண்ணி ஏக்கியது இதயக், அவன் மெதுவான ஆற்றல் கரை நோக்கி கடக்கான் .

சற்றுத் .ெ த ல்ே வி ல் முக் காடிட்ட பெண்ணுருவமொன்று ஆற்றைகோ கிகி வேக கா இ கடந்தது. உற்று கோக்கிகுன் மகுே கரன். சந்தேகப் புயல் எழுந்தது அவன் உள்ளத்தில், அதனேப் பின் தொடர்ந்தான். அவள் ஆற்றை கெருங் கிகுள் ; அவனும் அவனே நெருக்கி விட்டான். ஆற்று வெள்ளத்திலே பாய்ந்தாள் அவள்; அவனும் காய்க் தான் அவளேக் காப்பாற்ற!

அடுக்கையில் து வண்டு கிடங்தான் மனே சர். அவன் அருகில் சித்தப்பி சமை கொண்டவள் போல் உட்கார்ந்திருக் தாள் மனோமா.

(7.ல் பக்கம் பார்க்க)

eSeSeeSeSMSMS MMMMMe eeeeMMAMYYSYYYMS

பகுத்தறிவு. : (வாரஇதழ்)

கையொப்பத் தொகை: : ஆண்டு 1-க்கு 3.8-0 : ஆறு மாதங்கள் 2.0.0

தனிப்படி 0.1-0 : விற்பனையாளர் இல்லாத

இடங்களுக்குமுன்பணம் கட்டும் : விற்பனையாளர் தேவை.

சேலம்-1.

ಸಿಕ್ಕಿ அ லு வ ல் கம்,

భళి^^^^^yw'^^^yళ్స్కీప్గ్రేట్జyt^^^^^^

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/60&oldid=691499" இலிருந்து மீள்விக்கப்பட்டது