பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24–8–56

எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்

அப்பொருண் மெய்ப்பொருள் காண்பதறிவு.

-திருவள்ளுவர்.

oಿಗೆ 히 சேலம் 24-8-56 இதழ் 7 விசித் திர ஜனநாயகம்!

இருமொழி பம்பாய் மாகில அமைப்பை எதிர்த்,ை வடக்கே குஜராத்திய மக்கள் பெரும் கிளர்ச்சி புரிகின்றனர். மொழிவழியே மாநிலம் அமைத்தல் வேண்டும், தாயகத்திலே அன்னிய மொழியினரின் ஆதிக்கம் கூடாது' என்பதே அடிப்படை கோககம். மொழிப்பற்று வடவர்க் கும் சரி, தென்னவர்க்கும் சரி; பொதுப் பண்பு தானே! யார் மறுப்பார் இதனே?

மராட்டியர்கள் தனி மாநிலம் கேட்டனர்; குஜராத்தியர்களும் கேட்டனர்; அமைத்துத்தா ஆட்சியினரும் விரும்பினர். பம்பாய் மராட்டி யிருக்கா, குஜராத்தியருக்கா என்ற பிய ச்சினை யிலே ஆள்வந்தார்க்கு ஏற்பட்ட கொள்கைக் குழப்பமும், அதிகார வெறியும் மீண்டும் இரு ம்ொழியினர்க்கு ஒரு மாநிலமாக உருவெடுத் தது. கு மு ப் ப ம் அதிகரித்தது. போராட்டம் எழுந்துவிட்டது.

இந்தியாவில் ஜனநாயக ஆட்சி சடைபெறு வதாக சொல்லப்படுகிறது. ஆட்சியில் இருப் போர் குருட்டுத்தனமாகச்சொல்லுவதையும்மக் கள் அப்படியே ஒப்புக்கொள்ள வேண் டு ம். என்று சண்டித்த்னம் செய்வதற்குப் பெயர் தான் ஜன்நாயக ஆட்சியென்ருல்,ஒப்புக்கொள் ளலாம். மக்களுக்காக, மக்கள் மன்தறிந்து, மக் களாட்சி கடத்துகிறுேம் என்று சொல்லுகிறர் களே வெட்கமில்லாமல் எப்படி ஒப்புவது?

‘'என்னுடைய பேச்சைக் கேட்க மக்கள் கூடவேண்டும். அப்படி அவர்கள் வரா

ண்ணுவிரதம் இருக்க உயிர் விடுவேன்'

பாய் முதலமை بسته بي ام دبليو سره مينه نام

கனிக்கிட்க்கிருர்ஆகம

உலக ஜனநாயக நாடுகளிலே, எங்கணும் கடை பெரு தி பரிதாபகரமான நிகழ்ச்சி!எந்த அமைச் சருக்கும் நேரிடாத மானக்கேடு!

அமைச்சரின் இருமொழி மாநில ஏற்பாட் டைப் பொதுமக்கள் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே, அவரது பேச்சைக் கேட்க யாரும் வா வில்லை! மக்களின் மனம் கான் வெளிப்படை யாகப் பிரதிப்பவித்து விட்டதே:இந்த நிலையில் அமைச்சர் தேசாய் உணவையா விடுவது? பத வியையல்லவா விட்டிருக்க வேண்டும்? மக்கள் குரலே மதித்து, கருத்தை மாற்றிக் கொண்டி ருந்தாலும் க ண் ணி மா. க இருந்திருக்கும். "அதிகாரத்தில் உள்ளவர்களின் எதேச்சாதி கார முடிவுகளே மக்கள் ஏற்றுக்கொள்ள வேண் டும்; இல்லையேல் கான் உயிரைவிட்டுவிடுவேன்'

என்று மிரட்டுவது சண்டித்தனத்தின் விளைவா,

ஜனநாயகப் பண்பா என்று கேட்கிருேம்!

வங்க-பீகார் இணேப்பு முயற்சியை மக்கள் கிராகரித்ததைக் கொண்டும்; மலையாள -தமிழ்கன்னட மாநிலங்களே இணேத்து, தட்சின்ப் பிரதேசமாக்கும் முயற்சியைத் தென்னகத்து மக்கள் எதிர்த் கதைக் கொண்டும் இந்திய அர சினர், மக்களின் கருத்தை அறிந்துகொள்ள வில்லையென்றல், அது யாருடைய தவறு? மக் கள் கருத்தினை மதித்தல்; உரிமையை வழங்கல்; பாதுகாத்தல் என்பனவற்றிற்கு என்னதான் பொருள்? எங்கே ஜனநாயகம்? ;

தனது பேச்சைக் கேட்க மக்கள் வரவில் லேயே என்பதற்காக உண்ணுவி சதம் இருக்கி ரர் அமைச்சர் மொரார்ஜி தேசாய். அதே ஆகமதாபாத்தில், தனது பேச்சைக் கேட்க வரும்பியும் மக்களிடை பேச முடியாது தடுக்கப் பட்டு, சிறைச்சாலையிலே உண்ணுவிரதம் இருக் கிருர், தோழர் ஏ. கே. கோபாலன்!

ஒருவர், மக்கள் கருத்துக்கு விரோகமாக இருமொழி மாநில ஏற்பாட்டிக்ன பலாக்கார மாகப் புகுத்த விரும்பும் அமைச்சர்; மற்றவர். மக்கள் கருத்துக்கு ஏற்றதான ஒரு மொழி மாநில எற்பாட்டினை விரும்பும் டெல்லி ராஜ்ய மன்ற உறுப்பினர்.

இரண்டு உண்ணுவிரதங்களும், காந்தியம் அங்கீகரித்துள்ள போராட்ட முறைகள்தான். மக்கள் சார்பிலே ஒன்று, ஆட்சியினர் சார் பிலே ஒன்று காந்தீய வழியில் கடப்பதாகப் பறைசாற்றிடும் ஆளவந்தரர்கள், அவர் த ம் கூலிகள், ஏடுகள்-இதழாளர்கள் ஒன்றை ஆக ரிக்கின்றனர்! மற்றென்றை மறுக்கின்றனர்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/62&oldid=691501" இலிருந்து மீள்விக்கப்பட்டது