பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Hegd Na. M. 5721.

1-ம் பக்கம் தோடர்ச்சி)

மைகளுக்கும் தெரியும். சில போது தம்மை : ம ந் து கக் உணர்ச்சியை அ ைர் க ேள வெளியிட்டும் இருக்கிருரர்கள். அ கனே ம க் க ள் மறந்துவிட மாட்டார்கள். தேர்தல்குழப்பம் இன்று அமைச்சர்களே க் திண் டாட வைக்கிறது. அதன் விளே வாக குடியரசு எனற எண ணமே அ வ ர் க ளு க் கு க் தோன்றவும் மறுக்கிறது காக ரிக மின்றி, சாடாளத் த த் த பனத்தால் கட்சியின் தன்மை யை-பணமூட்டைகளின் செல் வாக்கு மக்காமல் இந்த மாகி ல த் தி ல் வாழ்வதற்காகவே வாழும் காங்கிரஸின் சன்மை யைக்-கருத்தில் .ெ க ச ண் டு செயல் புரிகிரர்கள். குடியரசுக் கொள் கையைக் கொஞ்சம் புரி ங் த வ னு ம் அருவருப்பான்; அடாத செப்கை என்று எட்டி விலகுவான், பி சாரத்திற் கென பல திட்டங்கள் உருவா கின்றன. முதலாவது விளம்ப ாம். கடந்த ஒன்பது ஆண்டுக ளாக இ ல் ை த அக்கறை இ ன் று. ஏன்? மக்களுக்குச் செய்ததோ பூஜ்யம், மார்கட் டிப் பேசக் கூட்த் திறனில்லை ஆட்சியிலுள்ள ஒருவருக்கும். காரணம்? உண்மையாகப் பேசு வதற்கு ஒன்றுமேயில்லை! புளு கலாம் என்று தொடங்கினுலும் அது கொஞ்நாளில் புஸ்ஸ்ெ ன்று போய்விடுகிறது. இந்த கிலேயில் விளம்பர இலாகாவை விரிவு படுத்தியிருக்கிரு.ர்கள்; படுத்திக் கொண்டே இருக்கி ருரர்கள்! காங்கிரஸ் ஆளவர் தார்கள் ! ‘. . . . . . . .

மாவட்டத்திற்கு ஒரு செய்தி விளம்பர அதிகாரி, அவருக்கு ஒரு மூடு வ ண் டி; காங்கிரஸ் நாற்றம் வெளியிலே வீசாமல் இருப்பதற்காகவோ ன் ன .ே வா! மாவட்டமெங்கும் சுற்றி, மாநிலத்தார் செய்த

நன்மைகளே மக்களுக்கு எடுத் துக் கூறுவதே அவருடைய பணி. இதுபோக ஒவ்வோரி உத்திலும் திட்டக் கண்காட்சி ஒன்று நடக்கும். ஐன் காண்டுத் திட்டத்தின் சாதனே களே மக்க ளுக்கு உடனடியாக அறிவுறுத் தியே தீரவேண்டுமாம். ஆஃகா! மக்கள் மீது இந்த மகேசுவான் களுக்குத்தான் எ ன் ேன அன்பு: எ ன் ேன பாசம்! என் னே அருள்!

கண்காட்சி மட்டுமில்லை. காட்டியமும் உண்டு திட்டத் தின் சாதனேகளைக் குசவகுமாரி யின் நெளிவிலே நிறுத்தி, மக் கள் நெஞ்சத்திலே துழைக்கத் திட்டமொன்று உருவாகின்ற தாம். நடன நாடகமாம்! திடீ ரென்று இப்போது எ ன் ன வந்துவிட்டது விளம்பர இலா காவிற்கு?

ஜ ஜி மண்டபத்திலே ஐங் காண்டுத் தி ட் ட க் கண் காட்சியைத் திறந்து வைத்தார் சொல்லின் செல்வாாம் சுப்ர மணியம். அவர் பேசினர்:

விளம்பரம் எதற்கு என்று அவர் முன் பெல்லாம் எண்ணி பதுண்டாம். ஆனால், மேகாடு களுக்குச் சென்ற விடத்தில் தான் அதன் இன்றியமையா மையை உணர்ந்தாராம்! இரவு கோத்தில் ஒரு கடைத்தெரு வில் நுழைந்தார்களாம். ஒவ் வொரு இடத்திலும் கண்கவர் வனப்பிலே, கண்ணுடி மறை விலே, மின் னிடும் எண்ணற்ற பொருள்கள் காட்சியறையிலே வைக்கப்பட்டிருந்ததாம் கண்ட வர்கள் மறு காள் காலேயில் அக் கடையினே த் தேடிச்சென்று .ெ பாரு ளே வாங்கினுல்தான சிங்தை குளிருமாம். நெஞ்சம் ஆறுதலடையுமாம். பார்த்தீர் களா விளம்பரத்தின் பயனே? என்று கேட்டார்.

24–8–56

தொல்லென்று சிரித்தேன். பலர் என்னே சோக்னெர். அமைச்சர் பெரிதும் ஏமாங் தார். அவர்தான் சிரித்தாரே யொழிய கூட்டத்தில் லேறு யாரும் (என்னேத்தவிர) சிரித்த தாகத் தெரியவில்லை. பாகம், அங்கிருந்த பலர் காங்கிரசிலே உண்மையாக பற்றுக்கொண் உவர்போல் தோன்றியது. அவர்கள் முகத்தில் வழிந்த அசடே அதற்குச் சான்று.

அமைச்சரும் நானுமே சிரித் தோம் என்றேனே; இரண்டும் ஒ ன் ல் ல. விளம்பரத்தின் தேவையை அழகிய உவமை மூலம் விளக்கிவிட்டதாக அவர் நினைத்தார்; அ ங் த மகிழ்ச்சி அவருக்கு, காங்கிரசின் பெய ாால் சாட்டை ஆளுவோர் ஒரு வணிகக் கூட்டம் என்பதை இவ்வளவு - ச்சையாக ஒப்புகி ருரே என்று தான் எண்ணி னேன்;ககைத்தேன். "அமைச் சர் புரிந்தோ புரியாமலோ மானத்தை இப்படி வாங்கிவிட் டாரே என்ற எண்ணத்தில் காங்கிரசின் பிறருக்கு அ. சடு வழிக்கது.! உன்மையைப் பாருங்

கள். எவ்வளவு பொருத்தம். தன் ஒட்டை உடைசல்களே, எப்படியேனும், ாப்பாகை

காட்டி மக்களுக்கு விற்றுக் கொழுப்பதிலேதான் முதலா ளிக்குக் குறி, அதற்காக விளம் பரம் அவனுக்கு மிகவும் பயன் படுகிறது; அவன் வாழ்வு வள மடைகிறது. அதைப்போலவே நம் அரசாங்சத்திற்கும் விளம் பரம் தேவையாம்! பொருட் செலவைப்பற்றிக் கவலையில்லை யாம்! அதனல் பயனுண்டாம்! யாருக்கு? ஏமாந்து பொருளை வாங்குவோனுக்கா? கடைக் காசனுக்கா? கடையிலுள்ள வேலேயாளுக்கர்? யாருக்கு? அதிலும் தேர்தல் வருகின்ற நேரத்திலே!

-'இளந்தமிழன்'

சலகண்டபுரம் செந்தமிழ் அச்சுக்கூடத்தில், ஆசிரியர். ப. கண்ணகுல் அச்சிடப்பட்டு: சேலம்-1 குமாரசாமிப்பட்டியினின்றும் வெளியிடப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/66&oldid=691505" இலிருந்து மீள்விக்கப்பட்டது