பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56-سو"س س-31

உரிமை வாழ்வு.

திராவிடம், உரிமை வாழ்வு கோரிக் குரல் எழும்புவதும், கிளர்ச்சிபுரிவதும் கல்லூரியில் மயிலும் மாணவர் அெருண் பாலோாக்குப் புரிங் திருக்கலாம் ; கல்வி நலனுகி , கருத்துவள முக் செழிக்காத கிராமிய மக்களின் பலருக்கு இன்னும் புரிமாத புதிாாகவே இருக்கின்றது. ஏன்? கல்லூரி மாணவர்களிலுக் விளக்

தாதார் உண்டு!

ந மில் படித்தோர் தொகை மிகக் குறைவு; படித்தோரிலும் அ சி ய ல் தெளிவு பெற்றேர் .ெ த ை மிகக் குறைவு, தெளிவு பெற்றேரிலும் விடு தலை வேட்கையோடு உரிமைக் கிளர்ச்சி யில் ஈடுபடும் திறன் படைத்தோர் மிகக் குறைவு: அந்தக்குறைவை கிறைவு செய்யும் கோக்கத்தின் அடிப்படை யிலே எழுந்துள்ளது இ க் த உரிமை வாழ்வு’ எவருக் படிக்கலால், புத்துண ர்வு பெறலாம்,

பேராசிரியர். க. அன்பழகனர் சிற ந்த பகுத்தறிவுப் புலவர். செந்தமிழ்ச் செல்வன்; மொழியும் அரசும், கரையானும் கருநாகமும், தமிழும் திராவிடமும், வடக்குக் தெற்கும், புதுக்கணக்கப் போடுங்கள். உரிமை வாழ்வு என்பன போன்ற 10 தலைப்புகளில் அ வ ர் வழங்கியுள்ள கருத்துரைகள், வாழவிரு புல் கிரா ன் டிர்க்கு அருகி பு: விடுதலைப் போர்வீr னுக்கு வாள் பேச்சு வழங்குவோர்க் குக் களஞ்சியக் களஞ்சியம் இத்தகு கொள்கை விளக்க நூல். ஒவ்வொரு தி. மு. க. கிளே யிலும், படிப்பகத்தி அக், தொண்டர்தக கையிலு இருத் தல் வேண்டும். திராவிடர் தம் உரிம்ை வாழ்வு பகுத்தறிவு பூர்வமாக செழித் தல் வேண்டும்.

இன் பத் தமிழிலே, இலகுகடையிலே பயனுள்ள உரிமைவாழ்வு' சகைத் தளித்த ஆசிரியர், அன்பழகஞர்க்கு எ து நெஞ்சுகந்த பாராட்டுகள், பக்கங்கள் 120. அழகான பதிப்பு: வி ை1-8-0. கிடைக்குமிடம்,

பாரி நிலையம், 59, பிராட்வே, :: சென்னே..

செயற்படுமா?

சேலம் காட்டாண்மைக்கழகக் கூட் டம் தலைவர் தோழர். டி. எம். காளி யண்ணன் எக், எல். ஏயின் தலேமை பில் சேலத்தில் 20-8-56.ல் நடைபெற் நன. தமிழர்களின் நல்வாழ்வில் தக் களுக்குக் அக்கரையுண்டு என் அதைக் காட்டுகின்ற முறையில் அவசரத் தீர் மானன் ஒன்று நிறைவேறியுள்ளது.

இல் க்கையிலிருந்து அகதிகளாகக் திரும்பிவரும் இந்திய மக்களுக்கு கல் வாழ்வு அளிக்கவும், எல்லாவித உதவி களேயும் செய்யவு க், இந்திய யூனிய னும், சென்னே அரசினரும் முன்வா வேண்டுமென்று இக் கூட்ட க் வற்புறுத் துகிறது." இ த னே கி. மு. க. வைக் சேர்ந்த தோழர், ஆ. ஆனேமுத்து முன் மொழிய, தோழர் கருப்பண்ணன் வழிமொழிய, மகிாங்கமாக எதிர்க்க முடியாது கான்கிரஸ்காரர்கள் தத்தளி கி.க., ஏகமனதாக கிறைவேறியது. தீர் கான கிறைவேறி விட்டது. செயற் பட வேண்டுமே? -

இந்திய அரசினர் கிடக் கட்டும்! இலங்கையினின்றும் அகதிகளாகத் திரும்பும் தமிழ்க்குடும் பக்களே, பச் சைத்தமிழன் ஆட்சியாவது பராமரிக்க முன்வருமா? S 2%

eeS eee ee eeeeeeeSeeeSeeeeeSeSeeSeSee eeeeeeeS

கோயில் கட்டாதே!

இனிமேல் கோயில் கட்டுவதற்கு பணத்தைச் செலவிட வேண்டாம்.

அந்தப் பணத்தைக்கொண்டு குடி

சையில் வாழும் ஏழை மக்களுக்கு வீடுகட்ட உதவிசெய்யுங்கள். கோயா ளிக்கு மனப்பூர்வமாகச்சேவை செய்வதுதான் சிறந்த பக்தி. துன்பத் தைத் துடைப்பதுதான் ப க் தி. மக்களுக்கு ஆபத்தில் உதவி செய்வ தற்குத்தான், நாம் கடவுளிடம் பக்தி செய்வது என்று பொருள். திறந்த வெளியில், சுத்தமான இடத்தில் கடவுளப்பூசிப்பது நலம்.

-வினுேபாபாவே, சேலம்-வெள்ளாற்றில் 18-8-56.

  • శస్త్రీగ్స్ఫfట్టగyఖ్యగ్మిళిగ గట్టగ4*"yళిyఖ%గీ/ళ్మిణిజ్ఞళి

வன் ஞ வர் நெஞ்சம்.

உலக வாழ்த்து-உ.

அதிகாரம்.க. பசட்டு.உ.

'கற்றதனுல் ஆய பயனென்கொல்.

.வலேறிவன் நற்ருள் தொழாஅர் எனின்' நல்ல ஒழுக்கமுடைய பேரறிஞர் கள் பேணிப் பெருமைப்படுத்திய பண்ட்ைடவழி நடவாதவர்கள், பல நூல்களேப் படித்திருந்தாலும் அடியா தவர்களே யாவரென் ஆதாக்.

விளக்கம்:

வாலறிவு=போறிவு, ஆ க ேவ வாலறிவன் பேரறிஞர்களே ச் சுட்டு கிறது.

-மீ. சு. இளமுருகு பொற்செல்வி.

நாயந்தானுங்கள எசமான் ரே?

ஆண்டையிடக் அடிமையொருவே இவ்வாறு முறையிடுகிரு:

"உயர்தர தொழிற்கல்வி நிறுவனன் கள் இந்தியாவில் 18. ஆரக் பிக்க திட்ட மிடப்பட்டுள்ளதில், தென் பிரதேசதி திற்கு ஒரு நிறுவனம் மிட்டுமே ஒதுக் கப்பட்டுள்ளது. இது மிகவும் அகிருப்தி காமான விஷயம்.

இதர வசதிகள் இல்லாததால் புதியா தொழிற்சாலைகளேத் தென்சகுதில் ஆசக பிப்பது சாத்தியப்படுவதில்ம்ே னன் று கூறப்படுகிறது, அதிகக் கல்லூரி களேத் தொடங்கு :படி கேட்டான், தென் பிரதேசத்தில் தொழிற்கல்வி அபி விருத்தியடைந்திருக்கிறது எ னின் று கூறப்படுகிறது!

இவ்வாறு முரண்பாடான கருத்துக் களுக்கு இடங்காலாகாது, தென்பகு திக்கு ஒரு கல்லூரி ஒதுக்கியிருப்பது கியாயமா என்பதை கமிட்டியார் கவ னின் க வேண்டும்.'

-நிதி மந்திரி, சுப்ரமணியம், 28-8-56-ல், கோவை, தென்பகுதி கல்வி மாநாட்டில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/71&oldid=691510" இலிருந்து மீள்விக்கப்பட்டது