பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

អ៊ិទ្យុ ១. M. 5771

31–8–56

(1.6 பக்கங் தொடர்ச்சி)

களைக் காணத்துடிப்பார்களே, நம் கர்மராசரைன் கட்டிக்காக் கும் வீரர்கள். முதலில் அதைக்

காண்போம்,

ஐந்தாண்டுத்திட்டக் க ண

காட்சியில் சென்னை ராஜாஜி

ஹாலில் கான் எடுத்து எழுதிக்

கொண்ட புள்ளி விவரத்தைக்

கீழே தருகிறேன்!

முதல் ஜக்தாண்டுத் திட்டம்1951 ஏப்ரல் முதல் 1956 மார்ச் மாதம் முடிய.

.ெ ச ன் னே மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை சுமார் ரூ. 86 கோடி, செலவாகியுள் ளது, சுமார் 84 கோடி,

ஒதுக்கப்பட்டது இசல்வாகியுள்ளது.

ரூபாய் (5łłłłįi (லட்சத்தில்) (ட்ைசத்தில்) ព្រះ 902 857 கல்ேநடை வளர்ச்சி 56 43 பசல் உற்பத்தி 13 16 கசடுகள் 75 29 கூட்டுறவு 17 1 i iன் இல் ரகசி 49 器榜 நசட்டுப்புற வளர்ச்சி :0} 77 நீர்ப்பாசனம் 20 9 2086 證翻將館爾齡 3086 3068 惡幌@吾益顧癌『爵論 44 52 ஏனைய தொழில் 198 1 || 3 பாதைகள் 358 297 ! 4母姓 406 மருத்துவம் 248 248 இ த ரம் 5 : 8 475 விட்டுவசதி 190 152 பின் தங்கிய வகுப்பின்

முன்னேற்றம் 416 440

மொத்தல் 8643 8414

பார் பார், எ ன் று பறை சாற்றுகிறதே ம் மாநிலப் பாராளு மன்றம்lஎன்ன காண் கிறிர் அங்கே? ஒதுக்கப்பட்ட 86 ேகா டி 43 லட்சத்தில் 84 கோடியும் 14 லட்சமும் ா ன்

செலவாகியுள்ளது. எ ஞ் சி ய பகுதி? இனிமேல்தான் செல விடப்பட வேண்டும்.

  • உழவைப் பெருக்குவோம்’

'உணவை மிகுப்போம் என்று

உரைத்தார்களே? உண்மை யார்வத்தாலா? உலர்ந்த வயி ற்றை என்றேனும் குனிந்து பார்த்ததுண்டா, இ ன் த க் சென்னை மாநில மன்றத்தார்? அப்படியானுல் ஏன் மீக்கது 43 லட்சம்? உழவுத் தொழிலுக்கு இன்றியமையாதது கால்நடை,

பிணிபோக்க வ ழி யி ன் றி ஏற்ற வ ைக யு ம் உணராது உழல்கிருன் உழவன். ஆடு மாடுகளே பலரைக் கடனில் ஆழ்த்துகின்றன. நூற்றுக்கு 78 பேர் இ ங் த மாநிலத்தில் உழவர். அவர்களின் கருவி, உயிர்காடி-கால்நடை, அதன் வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகையோ 56 லட்சம். அதில் 13 ல ட் ச ம் மீந்திருக்கிறது. ஐந்து ஆண்டு அல்லும்பகலும் உழைத்தனராம்! கொடிகட்டிப் பறக்கிறது விடுதலையாட்சி! வெட்கமில்லை?

'ப ரு வ ம் மாறிய த; அங் தகோ பருவமழை பொய்த் தது காடுகளே அழித்து விட்ட னர் அப்பாவி மக்கள்! இதோ தொடங்கிவிட்டோம் மரம் நடு விழா! கலெக்டர் பங்களாகவர்னர் மாளிகை-கக் கூஸின் ஒரம்-கற்பாறையின் உச்சிஅங்கே பத்து-இங்கே பதின யிரம்-இப்படியாக 5 ட் டு க் தீர்த்தோம்! அதோ பாருங்கள் வானத்தை. ஆம் பலன் காப் போகிறது ம ம் முகில்கள் முத்தமிடுகின்றன; இடியிடிக்கி றது;மின்னல் கண்ணேப் பறிக் கிறது! ஒடு ஒடு வீட்டுக்குள்ளே ஒடு-கரைந்து விடுவாய்-மர மந்திரி வாழ்க! வாழ்க எம்பெரு மான் முன்ஷி' என்ற கூச்சல்

வானே முட்டியதே, அ ைவ அனைத்தும் உள்ளத்தின் ஒலி களா? உண்மையிலே காடுக இளத் தழைத்திடச் செய்யும் கருத்துண்டா, கனம் அமைச் சர்களுக்கு?

இந்த மாநிலத்தின் காடுக ளின் பாப்பு 60,05,574 எகர். வளப்படுத்த ஒதுக்கப்பட்ட தொகை ரூ 75 லட்சம்! இதிலே செலவாகாமல் மீந்துள்ளது. 46

லட்சம் என்னே ஆ | வ ம்! என் னே ஊக்கம்! என்னே உழைப்பு வாழ் க சென்னே மாநில அரசாங்கம்! உலகம் உள்ளளவும் கொடிகட்டிக் கோலோச்சுக!

இ ப் ப டி யே விளக்கிக்

கொண்டே போகலாம். பயன்? காலம்வீணுகும். பாமரரிடையே பகுத்தறிவுப் பொறியைப் பற் ட ச் செய்வோரின் பொன் னை நோக்கை வீ ணு க் க. விழையேன். நீங்களே சிந்தி யுங்கள், ஒய்வு கிடைத்த கே ரத் தில் கண்காட்சி தரும் புள்ளி விவாத்தைக் கையிலே வைத் துக் கொண்டு புண் ணியவான் களால் மாநில மக்கள் பெற்ற ஏற்றத்தை நேரிலே சென்று காணுங்கள். .ெ ச ல வி ட் ட கொஞ்சத்திலும் எ க் த னே சொத்தை என்பது தெரியும்.

-'இளந்தமிழன்'

&ു. ും

மனிதன் சிந்திக்கச் சிங் திக்க, அவன் விதியினின்று விடுதலைய ைட கி ன் ரு ன். மனச்சிந்தனையே ம னி த சுதந்திரம். இந்த வகையில் மனிதமூளை, சிந்தனையால் விதியை எதிர்த்து அதனை அழிக்கவும் ஆற்றல் பெற்று விடுகிறது.

-எமர்சன்,

శిట్టగyyళి^^^^^^^ ఖA******y*^^^y

சலகண்டபுரம் செந்தமிழ் அச்சுக்கூடத்தில், ஆசிரியர் ப. கண்ணல்ை அச்சிடப்பட்டு; சேலம்-1 குமாரசாமிப்பட்டியினின்றும் வெளியிடப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/74&oldid=691513" இலிருந்து மீள்விக்கப்பட்டது