பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக வார இதழ்.

★ ★ 竇

海运懿巫爱涵鸾函磁荔

பு ர ட் சி .

வாழ்க்கை என்னும் கிலத்தில் சிறந்த பயிர் : வகைகள் வளர்வதற் காகப் போடப்படுகிற

|

கு இருக்கிறதுே ! st த ன் பெயர்தான் .

புரட்சி.

-கேப்போலியன்.

j 泗庭瓯涵区码密苓区涵函

| i

i

விலை அணு ஒன்று.

சேலம் 14-9-56. வள்ளுவராண்டு 1987, ஆவணி 30.

இதழ் 10

சொல்லின் செல்வர் ஈ.வே. கி. சம்பத்து அவர்கள் 28-8-56-ல், குழித்தலை பொதுக்கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்டார்:

- இப்போக எங்கும் ஒரு கேலிக்கூத்து ட க் கி ற து, இரண்டாவது ஐந்தாண்டு திட் டப் பிரசாரம் என்ற பெயரில். ஒரு திட்டம் அ.மு ல் படுத்து முன்பு அ த ன் முறையினே விளக்க வேண்டும். அல்லது அமுலாக்கப்பட்டபின் அதன் சாதனைகளே வி ள க் க வேண் டும். அதைவிட்டு 2-வது திட்டம் அமுலாக்கப்படுவதாகக் கூறிக் கொண்டு பிரசாரம் எ ன் ற போர்வையில் ேத ர் த ல் வேட்டையாடுகின்றனர் பள்ளி சிறுபிள்ளைகளையும், வ யி று ஒட்டி ஒடுங்கிய ஆசிரியர்களே யும், மேலுயர்வு தயவுக்குக் காத்து கிற்கும் அதிகாரிகளேயும் தெருவெல்லாம் சுற்றச்செய்து ஏதேதோ பேசி கணக்கு காட் டுகின்றனர். அவர்களது திட் டம்பற்றி கம்மைத்தவிர விள க்கமாக எடுத்துக்கடற எவரா வது வருகின்றனரா? வந்தா அலும் முடியுமா? அப்படி திட்டம் பற்றிப் பேசும் அதிகாரிகள் தான் மனதார வரவேற்றுப்

பேசுகிருரர்களா? உதட்டில் பிர சாரம் இருக்கும்; உள்ளத்தில் 'அட பாவிகளா, ஆபீசில் பைல் களுடன் கட்டி அழுதுவிட்டு வீட்டுக்குவங்து குழந்தை குட்டி களுடன் நிம்மதியாக இருக்க லாமென எண்ணி வீடு திரும்ப முடியாது செய்து,தெருச்சுக்தி பேச ச் செய்கிறீர்களே'என்று தான் கெஞ்சு பேசும். அண் ைம யி ல் ஒரு விளம்பரம் வங் ததை நண்பர்கள் பார்த்திருக்க லாம்: காங்கிரசுக்கு ம ம் 150/- சம்பளத்தில் பிரசாரகர் கள் தேவை. மனுக்களே தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி,நரசிம்ம புரம், சென்னே விலாசத்துக்கு அனுப்புங்கள் என்று! உலகத் தில் அஸ்தமனமாகிவரும் கட் சிக்கு ஏற்படும் கட்டம்-இப் போது காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது. விளம்பாம் தேவை விலேபோகா சரக்கு களே விற்பனை செய்ய, கல் கார் பொடிகழன்றுபோன பற் களே ஒட்டவைக்கும் எ ன் று விளம்பரம் செய்ய ஆள்தேவை. நல்ல சரக்கிற்கு ம க் க ேள போட்டி போட்டு வருவர். காங் கிரஸ் காற்றமடித்த குட்டை யாகிவிட்டது; விற்பனையாகாத பண்டமாகி விட்டது, விளம்பர

தரrர்கள் தேவைப்படுகிறது. ஏன் இந்த கி லே? எவ்வளவு பெரிய ஸ்தாபனமாக இருக்கது இத்தகைய இழிவை ஏற்படுத் திக் கொண்டது! ஏழைமக்களே விட்டுவிட்டு மேட்டுக் குடியினர் களே அண்டிவிட்டதால் தானே ஆள் தேடும்படலத்தில் இறங்க நேரிட்டது. ஆ ம்! நாங்களும் அந்தப்பிரசார பீரங்கிகளே.சம் பளம் .ெ ப ற் று பவனிவரப் ேப கு ம் பேரறிஞர்களது வரகை எதிர்பார்க்கருேம்என்ன சொல்லுகிமுர் என்ப தைக் கேட்க! அஆர்சன் எதைச் சொல்லி வோட்டுக்கேட்க முடி யும் என்பதைப் பொறுத்திரு ங் த பார்ப்போம்,

次 青 赏

ஐந்தாண்டுத் திட்டங்கள் வட காட்டை வளப்படுத்துவதற்கும் தென் ட்ைடைசுடுகாடாக்குவதற் குமே தயாரிக்கப்படுகிறது என் பதை தக்க புள்ளி விவரங்களு உன் விளக்கி வருகிருேம் நாங் கள். அ ைக மறுக்கவில்லே மாற்றுக்கட்சியினர், எதிர்க்க வில்லே அரசியலார் அதற்குப் பதிலாக காமராஜர் மு. த ல் பக்தவத்சலம்வரை பொருங்தா வாதங்களைக் கூறி, தி. மு. க.

[8-ம் பக்கம் பார்க்க)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/75&oldid=691514" இலிருந்து மீள்விக்கப்பட்டது