பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

14–9–56

ు "గీతో/*ళ్మిళి శ్స్క్క్యి శి,

இக்கு மேலும் ஐந்தாண்டுக் சாத னேயை விரிக்க வேண்டுமா?

தன் மொழியைத் துாற்றியது; தாழ்த் தியது; வெறுத் திொது க்கியது; கடுத் தெருவிலே இழுத்துவிட்டுக் கைகொட் டிச்சிரித்தது-இன்றும் செய்கிறது-இது காங் இரஸ் அரசாங் அக்! மறுப்பாரில்லே! கொண்டவன் மேசைக் கூற மறுக்குங் காட்டுப்புறப் பத்தினிபோல் தமிழ்நாடு' கான் னுக் செ1 ல் ம்ே உச்சரிக்கக்கூட காக் கூசுகிறது, காகில மன்றத்திற்கு! 'குமுக’கே இது குறித்து அ ன ல் கக்கிற்று அது காக்கிரஸ் பத்திரிகை!

மலேயாவிலுள்ள தமிழருக்காகக் சென்று வந்த ஒரு கப்பலும் கின்று விட்டது. தென் குப்பிரிக்கா செல்லுவ தற்கோ இன்னுமொகு கப்பல்கsட விடப்பட்டுள்ளது. வாய் திறக்கவில்லை. சென்னே அரசாங்கத்தார். ஊமையா அல்லது பொம்மையா இந்தச் சென் இன அரசு? என்று கேட்கிறது மலேயாவிலி ருந்து வரும் 'ரசிக ரஞ்சனி' என் னுக் தமிழ்த்தாள். இது குறித்து எழுதும் அண்ணு 12-8-56 'திராவிட நசடு" இதழில் சிக ரஞ்சனி கழக எடு அல்ல; பேயரே கூறும், விளக்கமும் தேவையில்லே' என்று எழுதுகிருர், பச்சைத் தமிழனுட்சியில் கடல் கடந்து சென்றுள்ள தமிழருக்கு இழைக்கம் பட்டுள்ள பச்சை அ நீதி !

கென் இசையைக் குறித்து எழுத னன் கை கூசுகிறது. தமிழ் அன்னே யை ஆள்வோர் சிதைப்பது கண்டு ஆலாய்ப் காக்கிறது. தமிழ்நெஞ்சம்! உதவியில்லே தாயகத்திலிருந்து மக்களோ உரிமை யைப் பறிகொடுத்தவர் அரசாங்கிமோ டில்லி ஆட்டிட ஆடும் பொன்மை!

மொழி உகாவில்ல்ே-இனக் உயர வில்லே-ஏழ்மை tங்கவில்லே-யின் தங்கிய வகுப்பார் ஏற்றல் பெறவில்.இ.

TMMMMBMMMYM MMMee eMMMYYeMMMYYYeMMeMeeeMMee eeeMMeS ఃwwఖ?vyyyvyుగళాశిగా గిల్క్స్ శగళిగ ”ु

'இளந்தமிழன்'

(్క్క్కళ్మిష్టికట్ట,శ్స్కి శీ

శృశ్య,శి,్కళ,్కళ్ళిళ్కిన్స్టీ//గోష్ఠి;

சாதி நீங்கவில்லை-அது கு றி த் த.

அறிவை மக்களிடையே சுவரொட்டி கள் மூலக் விளக்கக்கூட (சட்டத்திற்கு உட்பட்டு) ஆஸ் வோருங்கு முதுகெலும் பில் லே-அப்படியாளுல் இ வ. ர் க. ஸ் என்னதான் செய்தார்கள்? ஒன்பது ஆண்டுகளாக இந்தக் .ெ ச ன் அன மாகிலம் உண்மையிலேயே ஆளப் பட்டதா?

ஐந்தாண்டுத் திட்டத்தின் அழகைத் தான் முன்னரே கண்டோக; நலிவுறுக்

காட்டினர் ந | ளு த ன் காண் கின்றனர்!

ஒரு மு ன் இ ய செய்தியைக் கூற

கறங் துவிட்டேன். ஐந்தாண்டுத் திட்டல் என்பது சரியல்ல.-ாக் மா கிலத்தைப் பொறுத்த வரையில் இது ஒன்பதாண் இத் திட்டன் 1

உலகப் போர் முடிந்தவுடன் புதுப் பி.குக வேலேயொன்று தொடக்கியது இந்த காட்டில். போஸ்ட்வார் டெவலப் திட்டங்கன் என்று அவை அழைக்கப் பட்டன.

மென்ட்”

ாக ஜ ர்ேப்பாசனத் திட்டங்கள் இருக்கின்றனவே இவை அனேத்துமே அப்பொழுது திட்டப்பட்டவைதான். செலவில் 51 கோடி, நீர்ப்பாசனத்துக் கும் மின் சாரத்துக்குங்தான் செய்யம் பட்டிருக்கிறது. இவை இரண்டிலுக் செய்யப்பட்டவை அனைத்துமே சண் டைக்குப் பின்னர் உடனே உருவாக்கிய வளர்ச்சித் திட்டங்கள். பத்தாண்டு கிரக பியவை!! எப்படி இருக்கிறது 5ம் ஆட்சி உரக்கச் .ெ ச ல் ல .ே த, பெரியார் கிரிப்பார் போடு ஜே'பாரத் காதா கீ ஜே1'-உயிர் போகுடி வரையில் இக்கடச்சப்ே போட்டுக் கொண்டே இரு-அடக் கஞ் செய்வதற் குப் பெரியார் வருவார்

ఃష్ణో

வருணப் போர்!

邻,哆 tణwణనిణళ

சதுர் வருணியம்பு தி த ல் ல,

வேதங்களைப்போல் அதுவும்மிகப் பழமையானது. சனதனத்தைக் காப்பாற்ற வேண்டுமென்று ஆரிய சமாஜிகள் கூறுவதற்கு அதுவும் ஒரு காரணமாகும். முன்னைய அனுபவங்களே ஆராய்ந்து பார்க் கும்போது தோன்றுவதென்ன? வருணுச்சிரம ைற் ப டு முழுத் தோல்வியடைந்து விட்டது. எத் தனேயே பிராமணர்கள் கூடித்ரி யரை வோறுத்திருக்கிருர்கள். எத் தனையே கூடித்திரியர்களும் பிராம னர்களைக் கருவறுத் திருக்கிரும் கள். மகாபாரதத்திலும் மற்றும் பல புரானங்களிலும் பிராமனகூடித்திரிய போராட்டக் கதைகள் ஏராளமாக இருக்கின்றன. யார் முதலில் வங் த ன ம் செலுத்த வேண்டும், பிராமணனும் கூடித்தி ரியனும் சந்தித்தால் யார் முதலில் வழிவிட்டுக் கொடுக்க வேண்டும் என்பன போன்ற் அற்ப விஷயங்க ளிலும்கூட அவர்களுக்குள்ஒயாப் போராட்டம் கடந்திருக்கின்றன. பிராமணனைக் காண்பது கடித்தி ரியனுக்கும், கடித் தி ரிய னே க் க ச ண் ப து பிராமணனுக்கும் வேறுப்பாக இருக்தது. எனவே கடித்திரியர்கள் கொடுங்கோலரா ஞர்கள். ஆயுதம் தாங்கும் உரிமை யற்ற பாமர மக்கள் கோடுங்கோ லாான கடித்திரியர்களின் இம்சை யிலிருந்து தம்மைக் காப்பாற்று மாறு கடவளை வேண்டினர்கள். கடித்திரியர்களை ஒழிப்பதற்கா கவே மகாவிஷ்ணு,கிருஷ்ணனுக அவதரித்ததாக பாகவதம் கூறுகி றது! இவ்வண்ணம் வருணங்க ளுக்குள்ளேயே போட் டியும், போரும் கடந்து வந்திருப்பதை ம் அறிக் திருந்தும், கால்வரு ணத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு இந்து சமூகத்தை மீண் டும் சீர்திருத்தியமைக்க வேண்டும் என்று கூறுவதை யாராவது ஒப்புக்கொள்வார்களா?

-டாக்டர். அக்பேத்கார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/76&oldid=691515" இலிருந்து மீள்விக்கப்பட்டது