பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14–9–56

எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருண் மெய்ப்பொருள் காண்பதறிவு.

-திருவள்ளுவர்

சேலம் 4-9-56

இதழ் 10

மாதர்கள் முன்னேற

$oxtogosztomatoux )- Σιδιώξ24scaazaras"αα",

பெண்ணுரிமை மறுப்பது; மனித சமுதா பத்தின் முற்போக்கைக் குலேப்பதாகும். அன் பின் வயப்பட்ட ஆணும் பெண்ணும் இன்ப மாக இணேந்துவாழ இல்லற சமத்துவம் தேவை. வாழ்வுரிமை இருபாலர்க்கும் பொதுவானது.

ஆணின் வலிவும், பொலிவும், பண்பும் வேறு; பெண்ணின் வலிவும், வனப்பும்,பண்பும் வேறு க இருக்கலாம்; அவற்றிலே உயர்வு இது;

3

காழ்வு இது என்று பிரித்துப் பேசுதல் மடமை.

ஆணும் பெண்ணும் மனித சமுதாயத்தின் இரு கண்கள். ஒன்றினை உயர்த்தி, அதனில் வெண்ணேயிட்டுப் பூ சி ப் ப ம்; ஒன்றினே க் தாழ்த்தி அகனில் சுண்ணும்பிட்டுத் தாசிப்பதும் பகுத்தறிவு படைத்தோரின் செயலன்று:மனித சக்தியைக் குருடாக்கி ஒற்றைக்கண்ணுேடு பரம பதம செல்லப் பதைத்திடும் சமயச் சழக்கரின் இடைமுறையாகும், வி; தி.

திராவிட சமுதாய வாழ்வில் பகுத்தறிவு போதிய அளவுக்குப் பரிமளிக்கவில்லை. சமய நம்பிக்கை, சமய நெறி, அதன் வழிப்பட்ட to t. to go f_j பழக வழகக ைகளதாம لا يلي" சோ ச்சுகின்றன. பெண் பிறவி ஈனப்பிறவி, படித்தல் கூடாது,பெண்ணுக்கு மோட்சமில்லை, மறுமண உரிமையில்லை, மடமையே அவளுக்கு ஆபரணம், கணவன் சொற்படி கடப்பதே கற்பு, பிள்ளே பெறுவதே பிரதான வேலை, ஒருவன்பலரை மணக்கலாம், ஒருத்தி ஒருவனைத் தான் மனக்க வேண்டும் என பன போன்ற ஒாவஞ்சனேக் கருத்துக்கள் ஒழிந்த பாடில்லை,

காந்தியடிகள் ச ம ய நம்பிக்கையுள்ளவர் தான்; என்ருலும் பெண்ணின் அ டி ைம

வாழ்விை கிளேக்தபோது அவர் இதயம் கொதிக் கின்றது. ஏகபுருஷன்-ஏகபத்தினி விரதத்தையே நான் ஆதரிக்கிறேன். அதே கேரத்தில் மாதர் மறு மணத்தையும் அனுமதித்தே தீரவேண்டும் என்பது என் கருத்து. ஆணுக்கொரு திே பெண்ணுக்கொரு ரீதியா?"என்று ஆத்திரத்தோடு வினவுகின்றர். முப்பது ஆண்டுகளாக,சுயமரியாதை இயக் கம் பெண்ணுரிமை முழக்கிவந்ததன் பயனுக, பெண்ணினத்திற்குச் சட்ட மூலமாக சிறு சிறு கன்மைகள் கிட்டியுள்ள .ெ த ன் மு. லு ம், பயனில்லே. சமுதாய நடைமுறைகள்-அடிப் படைக் கருத்துக்கள் -மாரு த வரையில் சட்டம் மதுவிலக்குச் சட்டம்போல் வெறும் வட்டமிட வேண்டியதுதான்; வல்லமையிருக்காது.

பெண்ணினத்தின் உரிமை வாழ்வுக்கும், வளத்திற்கும், பாதுகாப்புக்கும் பணியாற்றப் பெண்களே முனைந்து கிற்றல் மிகப் பொருத்த மான செயல். தி மு. க. தலைவர்களின் இல்லத் த ரசிகளும், தாய்மார்களும், மு. ம் ேப க் கு எண்ணமுள்ள் பெண்களும் கூடி, .ெ ச ன் ற 21-8-56-ல் சென் னே பிலே மகளிர் மன்றம்' தோற்றுவித்துள்ளனர். பெண்களின் உரிமை வாழ்வுக்கு மட்டுமல்லாமல், சாதி-கட்சி வேறு பாடுகளின்றி சமுதாய நலனுக்கும், கமிகத்தின் உயர்வுக்கும் பணியாற்றுவார்களாம், மன முவந்து வரவேற்கிருேம் வாழ்த்துகிருேம்!

மகளிர் மன்றத்தின் பொறுப்புகளிலே, தலைவராக, கோழியர் சக்தியவாணி-முத்து, துணேத் தலைவர்கள்ாக, தோழியர் இர்ர்ணி. அண்ணு துரை; அருண்மொழி-வில்வம்; செய லாளர்களாக,கோழியர்கள் புவனேசுவரி-கடரா சன், வெற்றிச்செல்வி-அன்பழகன் ஆகியோ ரும் மற்றும் அலமேலு:அப்பாத்துரை, கயாளு. கருணுகிதி, பாமேசுவரி..ஆசைக் கம்பி போன்ற பலர் செயற்குழுவினாாகவும் அமைந்திருப்பது பாராட்டற்குரிய வொன்று.

மகளிர் மன்றம் ஏட்டளவிலே கின்று விடா மல் செயற்படவேண்டும், சென்னை மட்டுமல்லா மல் திராவிடநாடுமுழுதும் நகரங்களிலே -பட்டி தொட்டிகளிலே தி.மு.க. கிளேகள் உள்ள இடங் கள் தோம் கொம்பும் கிளையுமாகப் பரவ வேண்டும். மகளிர் மின்றத்திற்குப் பொது உறுப்பினர்கள் சேர்ப்பது, கிளேகள் அமைப் பதுபோன்ற பணிகளிலே, கழகக் கோழ்ர்கள் தமது இல்லத்த ரசிகள் ஈடுபட வாய்ப்பளிக்க வேண்டும. உற்சாகம் ஊட்டுதல் வேண்டும்.

பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்திருநாட்டு மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே' என்ருர் புரட்சிக்கவி பாரதிதாசன், நமது மண் ணடிமை தீர்க்கும் விடுதலைப் பெரும்பனியில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/78&oldid=691517" இலிருந்து மீள்விக்கப்பட்டது