பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13–7–56

கலவரத்துக்காகவும், தேர்தலுக்காக வுமே அவசக் கூட்டணி அமைத்து கடையடைப்பு நாடகம் நடத்தினுக்கள்.

- விடுத&' அவர்கள் ல வ க் தேர்தலுக்கு, என் கள சலவசம் பணத்திற்கு என்று வியூகிச் ச. மியார் ெச ல் ல ல ! வி தேலேயாரா சொல்லுவது?

兴 兴 兴 தமிழ் நாட்டு அரசியலில் வோட்டு வேட்டிை யில் ப த வி எலும் புத் துண் டு

பொறுக்குவதில்-எவ்வளவு நாணயமும் நேர்மையும் இருக்கிறது என்பதை...... - விடுதல்ை'

வடகாட்டின் அடிமைராசரை ஆக ரித்து ஒட்டுப் பிச்சைக்குக் கையேந்திய தும்,நக்மவர்க்கு பெரிய பதவி கிடைத்த தென்று பிறப்புரிமையை மறந்தது. மான 'பொறுக்கல் வேலே ருசுப்படுத் துகின்றதே!

兴 兴 兴 "குடிகார ராமன் " ஊர்வலத்திற்கு திடீர் த் தடை! மன்னுர்குடியில் போலீஸ் நட வடிக்கை.

-செய்தி. காமராஜர் சர்கி கார் இதைச் செய் திருக்காதே! அவரை ஆதரிப்ாவர் களே யா அவரே எதிர்ப்பார்?

并 兴 好 கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கா விட்டால் கோர்ட்டில் வழக்குப் போடு வோம்,

-அரிஜன மாநாட்டில்.

'அக்கிருக்கும் எங்களவர ஆண்ட வ8 ை கைவிட மாட்டா னன்று அக்ச காரக் குஞ்சு அறிவிக்கின்றதான்!

兴 兴 兴 கடவுளேக் காப்பாற் ற இப்போது சிலர் வசிந்து கட்டிக்கோண் டு கிளம்பியிருக்கி ருர்கள்,

-பெரிய சர். ஈ. வே. ரவி,

ராஜாஜி கும் பல் மட்டுமல்ல; காம ராஜரும் அக்திக் குட்டையிலே ஊறும் மட்டை தானே !

兴 兴记 兴 இலங்கைத் த மீ ழ க் க ள் கொதிப்பு, சுயேச் ைசத் தமிழ் இலங்கை ராஜ்ய க் கே. ரிக்கை,

-செய்தி. ஆதிக்கத்தாரின் கொடுமை அதிகரிக் கும் போது, உரிமைக் குரலில் வலிவு ஏறுகின்றது.

兴 兴 兴 காலத்தையும் பணத்தையும் செலவழி த் து தீர்தி த யாத் திரை செய்ய ச் சொல் லு கிரு.ர்கள். அவைகளுக்கு பக்தி என்று நான் பெயர்கொடுக்க மாட்டேன்.

-ன் நே ப பதிவே.

உல்லாசப் பயண , ஊர்பார்க்குக் வாய்ப்பு, வேடிக்கை விநோதக் காட்சி என்று தான் யாத்திரை போகிறவர்

களுல் கருது இருரர்கள் என் ரு லுக் வெளியே செல்லுவது.........

米 兴 兴

தென்னு டு தொழில்துறை அபிவிருத்தி

யில் பின் தங்கிக் கிடக்கிறது என்பதில் கருத்து வேறுபாடே இருக்கமுடியாது :

-மந்திரி சுப்ரமணியம்.

இதனே ப் மரி கரிக்க முடியாமல் பதவி யில் ஒட்டிக்கொண்டிருப்பவரை அனு

- 3

மார்' என்பதா, 'விபீஷணன்' என்

19தா? இதில் தான் கருத்துவேறுபாடோ,

எங்கும் எப்போதும் எல்லோரும்

צוץ

விரும்பும் டிே

சுபா ன் பீடி:

அந்தோ, தமிழா!

இலக்கைத் தமிழர்கள் படுக் இன்னல் களே எண்ணிவிட்டால் .ெ ஞ் ச . அொதிக் இன்றது! அக்கே பெருக்பான் மைச் சிக் களரின், கொழி வெறியும் ஆதிக்க வெறியும் பின்னிப் பினேன் இ. கோர வடிவெடுத்து தமிழர் வாழ்வைச் சிதைக்கின்றது, கேட்ாாரில்லேயே, தாய இத்தில்!

பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன்னரே இலங்கையைத் தமிழர் ஆண்டசெய்தி யினே வரலாறு கூறுகின்றது. சிங்களர் ஈழத்தில் குடியேறியவர்கள் என்பதற் குக் ஆதார ல் உண்டு. எனவே தமிழருக் சிக் களரும் இலங்கையின் பழங் குடி இளே யாவர்.

இரு இனக் களுக் களங் கம்ற்று ஒன்றி வாழ்க் கதன் மூலமாக, இலங்கை யி ன் பொதுநலன் வளம் பெற்றது. தமிழ்ப் பெருமக்களின் அறிவு ஆற்ற அலும், உழைப்புக் பண்பும் இலங்கை யின் முற்போக்கின் படிக் கட்டுகளாகக்

பயன்பட்டவை!

புத்த பெருமானின் பெயரால் மதக்" வளர்க்குக் சிலருக், அரசியல் ஆவேசக் காசர்களுக் சிக்கள மொழிவெறியைக் கிளப்பி, தமிழுக்கும், தமிழருக்குக் இருந்த பெருமையினே பு: ,உரிமையினே யுக மறி இன்றனர்: சிங்களக் கட்டுக் அரசியல்மொழி'ய கு ம் சட்டத்தை நிறைவேற்றியுள்ளனர். பிரதமர் பண் டார நாயகா வின் இந்த அநீதியை எதிர் த்து அறப்போர் தொடுத்த தமிழர்கள், அங்கே வகை கேர்ாடுகின்றனர். வெட் டப்படுகின்றனர்;சுட்டுத்தள்ளப்படுகின் றனர்,கடைகளே ச்குறையாடுகின்றனர். பெண்களேக் கற்பழிக்கின்றனர் சிக்க ளக் காவிகள் வேதனே ரொங்குகின் ற தட்டிக்கேட்கும் பொறுப்பிலுள்ள இந்திய அமைச்சர்கள் 'அனியாய

மெளனக்' சாதிக்கின்றனரே கியா யமா?

பாரதத்தின் முதலமைச்சர்தான் தமிழர்களின் கடன் குயலேக் கேளாக

காதர் கினேயாத செஞ்சர் பச்சைத் தமிழர் காமராஜர் துடி வேண்டாமா ஈழத் தமிழர் ஒயர்கண்டு? கொடுக் & வேண்டாமா கண்டனக் னேக ள்? அந்தோ தமிழா பாராண்ட தமிழா! மருதா உன் பரிதாபதிஅ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/8&oldid=691447" இலிருந்து மீள்விக்கப்பட்டது