பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14—9–-56

నిగ^^^^^^^^^^^yశిగశి^^్క శి இக்கிழமை பரிசு இயற்றவர்: : இ. புலியூர்-வளேயாபதி, 3 :

எளம்பின்ளே,

|

சேலம் மாவட்டம்.

శిశిగA్సన్స్టిyళ్కిf yశిగ్విష్టి/్క^yy?్కళ్స్స్చిఫ్ట్సyళ్ని சை குருநாதன், திருவண்ணும?ல.

கே: இனத்தினுல் இமயம்இ ச் சிக நத்தையடையும் மக்கள் நடத்தைதால் பசிபில் கடலின் பாதளத்தை அடை வதேன்?

ப: பகுத்தறிவு நெறி பயி லாததே காரணம்.

....

兴 甚 ★ ைே: காளே காட்டுச் சின்னத்தை யுடைய காங்கிரஸ்காரர்கள், உழவர்

கனே முன்னேற்ருமல், பதவி வேட்டை யின் காலக் சுழிப்பதேன்?

ப: பசிக்குப் ப ரு த் தி க் கொட்டை தின் னுங்கள் என்று சென்னலும் ஒப்புகின்ற தமி ழர்களே மாடாகவே கருதிவிட்ட பின் மருள்வார்களா? வாழ்வு அருள்வார்களா?

கே கோவிந்த சரி, சென்னை-;

ே ஆ சி ரி ய ர், ப. கண்ணனின் பாசவலே'யின் அதை சரித்திரமா?

சமூகம் ? கடவுள்களின் திருவின் பாடலா?

ப; அது சரித்திரமோ, சமூ கமோ, புராணமோ அல்ல; கட வுள்களுக்கு அதிலே வேலையு மில்லே 'பாசவலை பாசத்தை

விளக்கிடும் ஒரு நாடோடிக் கற்பனக் கதை.

兴 兴 ★

கே: வரப்போகும் தேர்தலில் நிற்கப் போகுக் காக்கிரஸ் பார்ப்பனரை தி.க. ஆதரித்திப் பேசுமா? தி த து ஒழிக்குமா?

ப; பார்ப்பானே வெளியேறு என்பதுதான் எங்களது விர லட்சியம் என்ருலும், இவர் காமராசரை ஆதரிப்பதால்

இக்கேயே இருக்கட்டும், இவ குக்கு லோட்டுப் போடுங்கள் என்று கெஞ்சிலுைம் வியப் பிருக்காது! புலியூர்-வளையாபதி, எளப் பிள்ளே,

கே: திராவிடக் க ழ ஏன் நன்மைத் திட்டுவதையே தொழிலாகக் கொண்டுவிட்டது?

ப: திராவிட முன்னேற்றக் கழகம் ஏன் பிறந்தது? வளர்ந் தது? வாழுகிறது? உரிம்ை க் குரல் எழுப்பிப் போரில் குதின் கிறது? அதனுல்தான்!

- * ੋਂ இ. கே. சினிமாவை ஒழிக்க வேண்டும் எனச் சொல்லுவர்களே சினிமா ாார்க் திருர்களே; ஏன்?

ப: தி. மு. க. என்ற மூன்றெ ழுத்தை எண்ணியே சினிமா என்ற மூன்றெழுத்தைத் துப்பு கிருேம் என்பதை,செயல்மூலம் ஒப்புகிருரர்கள் அவர்கள்! ப. நடராசன், கேவை.

கே: திரு. ம. பொ. சி. யைப்பற்றி உன்கள் இருத்து என்ன?

ப: தமிழ், தமிழன், தமிழ் நாடு வாழ்வுபெற, வடகாட்டுக் கரடியை அணேத்துக்கொண்டு குழம்புகிற அருமை மனிதர்.

兴波 兴 兴

கே: கிராம வாழ்க்கை நகர வாழ்க்கை; இவற்றில் சிறந்த வாழ்க்கை எது?

ப: நகரின் வ ச தி களைக் கொண்ட இராம வாழ்க்கை. கே. ஆர். வெங்கடராமன்.

சிறுதையூர், கே. விரோதத்தை நீ க்கு வது இலக்கியமா? இலக்க svartem?

ப: இரண்டுயி ல் ஆல. பகுத்தறிந்து தெளிவு பெறும் பண்புதான்!

மகாகவி காளிதாஸ்.

காளிகா தேவியின் கருனேயால் அவி குரானதாகச் சொல்லப்படு மகாகவி

காளிதாஸ்" தமிழ்ப் படத்தை பார்த் தேன். சி. ஃகொன்னப் பாகவதர் இன்னடத்தில் தயாரித்த இந்தச் காளி தாச'னே, ஆர். கல்யாண சாமன் னன் பர் தமிழில் 'டிப்பிங்' செய்திருக்கிருரர்.

மொழி மாற்று வேலே ஓரளவு தான் வெற்றியளித் திருக்கிறது. சம் ஸ்கிருத ஸ்லோகங்களே யுக், பாட்டுக்களையும், கன்னடத் தமிழ்க் கதம்பப் பேச்சுக் கலேயும் தமிழ் என்று காட்ட தைரிய மாக முனைந்து, கலேகுப்புறக் கவிழ்ந்து விட்டிருக்கிரு இள் தயாரிப்பாளர்கன் !

திரைக் கதை எழுதிய கே. ஆர் சிவ ராம சாஸ்திரியாரே, டைரெக்ஷன் பொறுப்பையுன் ஏற்றிருக்கிரு.ர். சாஸ் திரியார் தமக்குள்ள சமஸ்கிருத நூல நிலையும் பக்திப் பெருக்கையும் கல்ே யழகோடு காட்ட முசோங் திருக்கிருர், காலகி ஏற் மறுத் தி விட்டது.

ஃகொன் னப் ப அவதரின் பேச்சு தான் ஈடுபடாதவையென் ருல், பாட்டுக் களும் எஇாடவில் சில. இராவிட நடிகை ராஜசுலோசளு வந்து போகிருள்.

அடத்தில் ஒரு சிறந்த அ4 சன் ; காளி தாசன் காளியின் அருளால் மட்டுக் சன் குனுகிவிட்ட கிர்மூடனல்ல, ஏற் கனவே கல்வி கற்று மறந்தவன் என் று காட்டுவதுதான் தமிழில் இதுபோன்ற படங்களே மொழிப்பதிவு செய்யக் கூடாது என் கற்கு இந்த கனா கவி ஒரு எடுத்துக் காட்டு

-இந்திரசித்தன்,

ஏழையின் துயர்கேட்டு மனம் பொங்கி, கல்லுருகப் பட்டிசைத்தி காவலன். மாடர்ன் தியேட்டர்ஸ் பாசவலை'யில் நடிப்பு மன்னன் எம். கே. ராதா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/80&oldid=691519" இலிருந்து மீள்விக்கப்பட்டது