பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Regd Ng. M. 572l.

PAKUTHARWU,

14–9–56

(. பக்க தொடர்ச்சி) என்ன சாதித்தது' எ ன் று கேலி பேசுகின்றனர். இவர் களது ஐந்தா ண் டு க் தி ட் . சாதனைகளேயாவது ப ரீ ர். தென்னுட்டில் திட்டமிட்ட கீழ் பவானி, வைகை, அமராவதி, மணிமுத்தாறு திட்டங்கள் எல்

லசம் ஒன்று சேர்த்தால்தான் ே

ஒருசில கோடிகளாகும் ஆனல் வட்நாட்டில் பீகார் ே கி அனேக்கு ரூ. 60 கோடி என் மறும், ஒரிசா ஹீரா குடாவுக்கு 90 கோடி என்றும், வங்காள தாமோதா பள்ளத்தாக்கு அனேக்கு முதல் கட்டமாக 110 கோடி என்றும், பக்கரா நங் கல் திட்டத்திற்கு 180 கோடி என்றும்பல ஆயிரங்கோடிகள் செலவிடுகின்றனர்- செலவிட திட்டமிட்டிருக்கின்றனர். இக்க அகியாயத்தை எ வர் த ன் பொறுக்க முடியும்? இஒபற்றி எங்கள் மொழியில் கேட்டால் புரியாது. அவர்கள் பத்திரிகை ை ன 'சுதேசமித்திரன்' பாஷையில் கேட்கிருேம், ஏன் இக் ப் பாரபட்சம்? என்று!

தேசிய ஏடு, 60 ஆண்டுகட்கு.

மு ன் பு தொடங்கப்பட்டது, அரசியலாரின் கடவடிக்கை களே ஆகரிக்கும் ஏடு எழுதுவ தோடு மட்டுமல்ல,படமே போட் இக் காட்டியது - ஐந்தாண்டுத் திட்டங்களில் இந்திய சர்க்கார் எப்படி வடகாட்டை வாழ செய் யவும், தென்னுட்டை தேயச் செய்யவும் திட்டமிட்டிருக்கிற தென்பதை! இதை எளிய மக் களும் எளிதில் புரிந்து கொள்

இன்றனர். இதற்கெல்லாம் அந்தப் ரசார பீரங்கிகள் எ ன் ன ப தி ல் சொல்லப் போகின்றன?

玄 সুঞ্জ 實

ம த் தி ய சர்க்கார் தொடர் பற்ற சுதந்தா சமதர்ம திராவி டக் குடி அரசு சமைக்க நாம்

ప్లొచ్ర

が9

அகத்திற்கழகு அன்பும் அறிவும்:

முகத்திற்கழகு முக்குக் கன்ஆடி.

  1. తఉsః, శీడితీత ఇళిராதா ஆப்டிகல்ஸ், முதல் அக்ரகாரம், சேலம்-t.

போராடு கிருேம். அதற்கான அடிப்படைத் திட்டங்களுடன் தேர்தலில் ஈடுபடுகிருேரம், சற்று சிந்தித்துப் பாருங்கள், தொழி ஸ்பிவிருத்தி வகையில் தென்ன க க் து க் கு வடகாட்டாட்சி இழைக்கும் தீக்குகளே மத்திய அாச்ாங்கத்தைச் ேச ர் ர் த டாலாய் நகரம், ஒரிசாவில் உள்ள ரூர்கலா, வன்காளக் தைச் சேர்ந்த துர்காபூர் ஆகிய மூன்று இடங்களில் உருக்குத் தொழிற்சாலை கி று வ 380 கோடி ஒதுக்கி உள்ளனர். அதுமட்டுமா? டாடா என்ற தனிப்பட்ட முதலாளி ஒருவ ரின் தொழில் விஸ்தரிப்புக் காக மேலும் 75 கோடி ரூபாய் கடன் கர, உ க பாங்கிக்கு சிபார்சு செய்திருக்கின்றனர். அதுமட்டுமல்ல, ஜாமீனுகவும் இ ரு க் க சம்மதிக்கின்றனர். எங்காவது உண்டா இந்த அகி யாயம்? டாடா என்ன அரிச் சக்திரன் வீட்டு வளர்ப்புப் பிள் 2ளயா? கடன் திரும்ப செலுத் தப்படா விட்டால், கட்டவேண் டியவர்கள் சர்க்கார் அல்லவா? சர்க்கார் என்ருல் மக்கள்

தானே! இத்தகைவு மதிகெட்ட செயல் கடக்க மத்திய சர்க்கார் இடம்: கொடுக்க நாம் விடலா மா? எனவேதான் தனித் திரா விடம் கேட்கிருேம். அவர் : ளது ஒாவஞ்சனே செயலுக்கு மற்றுமோர் உ. க ண ம் கேளுங்கள். அமோனியம் சல் பேட் சிந்திரியில் தயாரிக்க 27 கோடியும், சித்தாஞ்சன் யில் என்ஜின் தொழிற்சாலைக்கு 32 கோடியும்,மற்றும்பல ஆலைகள் தொழிற்கூடங்கள் தோன்ற வாய்ப்பளிக்கின்றனர். ஆனால், தென்னுடு செழிக்க தென்னக மக்கள் வாழ அவர்கள் ஆலோ சித்துக் கொடுத்துள்ள திட்டம் கொம்பிலிருந்து சீப்பு, உலக பேணு எதைக்கொண்டும் எழுத இயலாத காகிதம், பனேகார், வார்தா செக்கு. அதெல்லாவற் றையும்விட மாபெரும் தொழிற் சாலை அப்பளத் தொழிற்சாலை இவைகளே அமைக்கத் திட்ட மிட்டிருக்கின்றனர். இ ைத அமுல்படுத்தும் சென்னே மக் திரிகள், வெளிகாட்டுக் காட்சிக ளேக் கண்டுகளித்து வந்தவர் கள் இந்த அபூர்வக் குடிசைக் தொழிலை ஆதரிக்கவும் உபதே சம் செய்கின்றனர். தான் வட காடெல்லாம் சுற்றிபார்த்தேன் எங்கும் இத்தகைய குடிசைக் தொழில் வளர்ச்சியில் எவரும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. அகற்கு மாருக மாபெரும் கால் ஆலைகளும், விஞ்ஞான பொறி கூடலகளும், டாலடா வன ஸ் பதி ஆல்ேகளும் மலிந்திருக்கின் றன. இத்தகைய வஞ்சகத் திட் டங்களிலிருந்து விடுபடவும், கேயும் தென்னகம் வளம் பல பெறவும் காம்விடுதலைபெற்ருக வேண்டும். அதற்கான ஏற்பாடு வருங்கால தேர்தல் தேர்தல் கல்லதொரு முடிவைக் காட்டும்!

திரட்டியவர்: -:கிளர்ச்சிப்பித்தன்'

சலகண்டபுரம் செந்தமிழ் அச்சுக்கூடத்தில், ஆசிரியர், ப. கண்ணல்ை அச்சிடப்பட்டு; சேலம்-1 குமாரசாமிப்பட்டியினின்றும் வெளியிடப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/82&oldid=691521" இலிருந்து மீள்விக்கப்பட்டது