பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ேைல சேய்பவன் : @器儘4發 ugá కిషోడి . to - +3.

கழக வார இதழ்.

சேலம் 21-9-56. வள்ளுவராண்டு 1987, புரட்டாசி 6,

இ ட காட் டு ஏகாதிபத்திய ஆட்சியினரால் தென்னுட்டு கலன், தென்னுட்டு வளம் புறக் கணிக்கப்படுவதற்கு எத்தனை, எத்தனையோ ஆத ங் க ள் உண்டு. அவற்றிலே, சேலத் தில் அலுமினியம் தொழிற் சாலை அமைப்பதற்கு, அவர் கள் கவலைப்படாது காலங் கடத்தி வருவதும் ஒன்ரு கும்.

வடகாடு நமக்குச் செய்யும் அநீதிகளே மக்கள் மன்றத்திலே வன்மையாக எடுத்துக் கூறி கண்டிப்பதற்கு, தென்னகத் திலே திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றுதான் உள்ளது. அதன் தலைவர்களிலே ஒருவர் தோழர், ஈ. வே. கி. சம்பத்து. தென்னுட்டுக்கு உதவ முன் வரும் வெளிகாட்டார் உதவி யைப் பொருட்படுத்தாக அரசி னர் போக்கினே ப் பாருள்கள். தோழர் சம்பத்து அவர்கள் த ம து அறிக்கையிலே கூறு இன் முர்:

சோவியத் பிரதமர் புல்கா னினும், கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர் குருஷேவும், இந்தியத் துணைக்கண்டத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு இரஷ்யா திரும் பின சில நாட்களுக்கெல்லாம்,

பி ன் வி ரு ம் அறிக்கை

உதவி தரும் வெளிவந்திருக்கி |றது; அ ங் த அறிக்கையை இன்றுவரை இந்தியப் பேரரசு மறுக்கவில்லை.

.ே ச ல த் தி ல் அலுமினியம் தொழிற்சாலையைத் துவங்குவது தற்கு சோவியத் அரசாங்கம் தா அறிவித்திருந்த உதவியை தான் ஏற்றுக்கொண்டதாஇல்லையா? ஏற்றுக்கொள்ள மறுத்திருந்தால் அதற்கு கியா யமான சமாதானம் என்ன?என்பது பற்றி எல்லாம் இந்தி யப் பேரரசு, இதுவரை மூச்சுப் பேச்சு இல்லாமல் இருக்கு: வருகிறது.

தொழில் துறையில் தென் னிந்தியா பின் தக்கிக் கிடக்கி றது என்ற உண்மை, இரஷ்யத் தலைவர்களாலும் நன்கு உண ரப்பட்டிருக்கிறது என்பது, அவ்வறிக்கையின் தனிச் சிறப் பாகும.

இவ்வறிக்கையின் உள்ளடக் கம் குறித்தும், அவ்வறிக்கையில் காணப்படும் இரஷ்ய உதவியை ஏற்கவும்.மறுக்கவும் செய்யாது வாயடைத்து இருந்துவரும் இக் தி ய ப் பேரரசினுடையவும், சென் னே ஆட்சியினுடையவும் கான மற் ற-கேர்மையற்ற

போக்கை, நான் பற்பல கூட் டங்களில் எடுத்துக் காட்டிக் கண்டித்துள்ளேன்.

நான் பேசி வருவதின் உண் மையைத் தாங்களும் ஆகாரத் துடன் தெரிந்திருக்க வேண்டும் என்ற கல்லெண்ணத்தில் பல ரும், ஏதோ சாகைக் கற்பனை செய்துகொண்டு அ வ் அ அ பேசி வருகிறேன் என்ற சக் கேகத்தில் சிலரும், இரஷ்ய உதவி பற்றிய அறிக்கையைப்

பிரசுரிக்கும்படிக் கோரி,எழுதி

வருகின்றனர். தனித்தனியா கக் கடிதம்எழுதி உண்மையை எடுத்துக்காட்ட இயலாத அள வில், கோரிக்கைக் கடிதங்கள் எ ன் னி ட ம் குவித்து கிடக் கின்றன.

கோரினவர்கள் உ ண் ைம அறியவும், இரண் டி லு ம் சேராது இருக்கும் பெரும்பான் மையினர் விஷய விளக்கம் பெறவும், மெயில் இதழில் வந்த இரஷ்ய உதவிச் செப் தியை ஆங்கிலத்திலும், தமிழி லும் (தமிழில் மட்டும், -ī) இதன் கீழ் கத்திருக்கிறேன். கழகத் தோழர்களும், மற்ற பொதுமக்களும் உண்மைாை உணர்ந்து, இந்தியப் பே

(8:ம் பக்கக் பாக்க)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/83&oldid=691522" இலிருந்து மீள்விக்கப்பட்டது