பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

பெரியார் குரங்கு!

'இளநீரின் அருமையை அரி யாத குணங்கு அதைக் கீழே கோட் டுவதுபோல், ராமாயணத்தின் அரு மை பேருமைகளைப் புரிந்துகொள் ளாதவர்கள் அதை எரிக்க முற்படு கிருர்கள்.”

வினுேபாவின் இந்தப் புன் மொழிக்குப் படம் போட்டுக் காட் டுகிறது 16-9-56 கல்கி' இதழ். கமது கண்கள் சிவக்கின்றன.

ஒரு தென்னைமரம், கீழே மூன்று குங்குகள் நிற்கின்றன. மரத்தின் மேல் ஒரு குரங்கு-பெரியார் இள நீரைப்போத்து,மேலிருந்து நீரைக் கொட்டுகிருராம்! இது புன்படுத் தும் கேலிச் சித்திாம்!

"கல்கி' எழுதுகிறது என்ருல் ராஜாஜி சொல்லுகிருர் என்பதே பொருள். ராஜாஜியோ பெரியா ரின் அக்தரங்க கண்பர்; கம்பிக் கைக்கு உரியவர்; என்ருலும் அவர் ராமாயணத்தைப் பாது காக்க வேண்டியவர்-ஆரியர், இவரோ அதனை ஒழிக்கவேண்டி வர்-திராவிடன்!

ஒரு ஆரியத் தலைவர், திராவிடத் தலைவரைக் குரங்கு என் கிருரே; கியாயமா இது? கியாயங்தான் என் கிருர், ராமாயண பக்தர். ஆமாம்; பிறகேன்ன? நாமாயணமும் இப் படித்தானே சொல்லுகிறது? அதைத்தானே ராஜாஜியும் சொல் லுகிறர், காமராஜீயும் சொல்லு கிருர் இந்தப் பிரச்சினையிலே "அவாள்' ஒன்றுதானே! இருந் தாலும் அவாள் இருவருமே பெரி யாரின் நண்பர்கள். காமோ...? கமது கழகமோ...?

கிணற்றிலே கெடுகேசம் மூ ழ் கி ஆடிய பின் கரையேறினுல் உலகமே புகைமண்டலமாகக் காட்சி அளிக்கும். கோளாறு கண்ணிலேதான்-மண்ணி லேயல்ல! பித்தனுக்கு வையமே பித்தர் வாழ்விடமாகத் தோற்றும். 5 : மை . கண்டு சிரிங் யான்-rள்ளி கஇையாடு வான்-சிலநோக் அமுவும் செய்வான். பாவம், அந்த ஏழைக்காக நாம் இரக் சப்பட வேண்டுமேயல்லாது, அவன் மீ எரிக் விழலாகாது. அறுசுனை உண்டி; அதனினும் இனிய மனேயாள்; அன்போடு ஊட்டுவாள்- கசக்கிறது என்று இாறி உமிழ்வான் கொண்ட அவள் இ ன் பு கெஞ்சமோ ைே குன், அவன்தான் ன் ன செய்

வன்.

வான்? பாழுங்காய்ச்சல் உண்டியைக் கசக்குக.படிச் செய்கிறது. பசி வேகத் தில் அவனுல் அ ைத உணர முடிவ தில்லை. இப்படிக் கண் சிவப்பால் திகைப்போருக், அறிவுப் பிறழ்ச்சியால் அேேவாரும் காய்ச்சவின் விளைவால் தொஸ்லேப்படுவோரும் இந்திய நாட்டில் பல்கிக் கொண்டே வருகிரு.ர்கள். சிலர் சிரிக்கிறர்கள் சிலர் ஒழுகிமூர்கள்! சிலர் இரண்டுக்கெட்டாங் தனமாக அங் குல் இக்கும் ஓடுகினர்கள். உழைப்புக் கோ ஒன்றுமில்லை-ஒய்வுக்கோ கொடி கேய மு கிடைப்பதில்லையாக விங்தை யான மனிதர்கள்!

9-3-58 வியாழக்கிழமை ல்ே 7.மணிக்கு இத்தகிைய மனிதர் ஒருவ ரைச் சந்தித்தேன். சென் ஜனயிலே உள்ள கிருமயிtேயிலே-அது வுல் ரளி 8 ாஞ்சனி சபாவிலே அவரைக்கானுக் வேறு இந்த ஊனக் கண்களுக்குக் கிட் டிய இ. ல் ல சிவப்பான மேனி. நரைத்த தலே, தளர்ந்த மேனி தான், என் றலும் உணர்விலே , சொல் லிலோ தளர்வில்லே-தட்டுத்தடங்கவில்.ே இவ் அளவு முதியவருக்கா இந்த கில் நோ வேண்டும்?

கான் குறிப்பிடுவி ஆ ள், பழைய சோஷலிஸ்ட் கட்சித்தலே வராக இருந்த

次 'இளந்தமிழன்' 米 光 火 米米光决米兴兴米次兴兴兴兴米光兴米火兴兴火米米光兴决兴冰火次

ஜெயப்பி வி. வி. நாராயணன், பேச இருந்த தலைப்போ கிலக்கொடை இயக் கல். இந்தகாட்டிலே கடப்ாது குடிபாட்

கியல்ல கோளுட்சிதான் என்பதை மெய்ப்பிப்பதற்காகவே நடந்து வரும் இயக் கண் அது என்பது ன க் கு

அதைப்பற்றிய கருத்து. இருக்தாலுக் அந்தப் பெரியவர் ஏதோ தத்துவ விளக் கம் தருகிருள் என் முர் இன். வியர்வை சொட்ட அங்கு வி ைசந்தேன். கான் என்றுமே நுழைவதில்லே என்று கொண்டிருந்த சூளேயும் மறந்து,எனது மாதங்களால் அந்த அவையைப் புனி தப் படுத்தினேன். கடைசியிலே அது இப்படிக் கூத்தாக முடியுமென்று வினே க்கவேயில்லே! கலித்தொகையிலே ஒரு அழகான பாட்டு: காதலனே எதிர் கோக்கிக் காத்திருக்கிருள் ஒரு கட்டி ளம் பெண், திணிந்த இருள். அங்கோத் தில் அங்கு சவன் வருகிருன் தெரி ស្តេច? குட்டத்தால் உடல் முடக்கி, தலே வழுக்கலாகி, காந்தைெடுத்துக் ஆசை மட்டுக் அவியாகல் கொழுந்து விட்டெரி யு. ஒரு பார்ப்பனன் ஜெயப்பிரகாஷ் கூட்டல் முடிந்து திருபுே போது ஏனே இந்தப்பாடல் சன் கினேவுக்கு வந்தது.

எனவே

நிலக்கொடை இயக்கக் மற்றிய அவ ாது தத்து வார்த்த: 5மக்கு வேண் . க், அ வ மனக்குழப்பத்தில் குழறிய சொற்களே ப் பற்றியதே கமது ஆராய் ச்சி. அவர் பேசிய தக்கப்புக்கும் இறுதி யில் அவர் கூறிய சில தொடர்களுக் கும் தொடர்பில்லே என்பது பற்றிக் கூட அல்ல என் குற்றச்சாட்டு ஆரிய திராவிடப் போராட்டம் அர்த்தமற்றது என்ற அவர் கூற்றுாற்றியும் நான் கவலேயுறவில்லை. அது அவருடைய கருத்து, அர்த்தல் உண்டா இல்லேகா என்பதை அவருக்கு உணர்த்த வேண் டியது அதில் 5: பிக்கை கொண்டோர் செய்யவேண்டிய பணி, முன்னேற்றக் கழகத்தை எள்ளி நகையாடியது. அவர்கள் (முன்னேற்றக் கழகத்தாா)

(7.ம் பக்கம் பார்க்க)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/84&oldid=691523" இலிருந்து மீள்விக்கப்பட்டது