பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼

డడ్ల

স্ট্রকুঞ্জ 21–%---

< &; και ? : هم هم به نام " ما می ت؟ دهه எப்பொருள் பார் யார் வாய்க்கேட்பினும்

ருண் மெய்ப்பொருள் காண்பதறிவு,

-திருவள்ளுவர்.

శ్లే

  1. 3

攤丁登

சேலம் 21-3-56 இதழ் 11

劉° 線 இன. :- 额 கி.ட ,ெ க ).

சினிமாக்களிலே இந்த தெய்வங்கள், புரா னங்களிலே இருப்பதுபோல் சரிவர வித்திரிக் சுப் படுவதில்லையென்றும், அவைகள் நடந்து கொள்ளும் விதமும், பேசுகின்ற பே ச் சு. ம் அவகிைளேக் கேலிசெய்வதுபோல் இருப்பதாக வும் பலர் மத்தியதணிக்கை போர்டுக்குப் புகார் செய்திருக் இருக்களாம். பரலோக வாசிகளைப் படங்களில் காட்டும்போது, அவர்கள் அணி கின்ற ஆ ை- க ள் ஆபாசமாகவும் இருக் இன்றனவாம்.

இது, ஆஸ்திகர்களின் பக்தியுள்ளத்தைப் பாதிககும் செயலென்று மத்திய தணிக்கை போர்டு கருதுகின்றதாம். எனவே, தெய்வங் களேச் சீரழிக்கும் முறையில் படப்பிடிப்புகள் இருக்கக் கூடாது என்று தயாரிப்பாளர் களுக்கு சுற்றறிக்கை யொன்,து விரைவில் அனுப்பப் போகிறதாம்.

மத்திய கணிக்கை போர்டில் அங்கம் வகிப் பவர்கள் தற்குறிகளாக இருக்க முடியாது. அறிவு கல்கும் ஆங்கிலப் படிப்புதான் அவர் களுக்கு முககியம் என்ருலும், கமது மேலான இந்து மதத்தின் பிரசாரப் பொன்னேடுகளாம். அற்புதமான இதிகாச புராணக் கதைகளே அவர்கள் சிறிதேனும் சுவைத்திருக்கவேண்டும். இல்லையென்குரல், தெய்வங்களேச் சீரழிக்கும் முறையில் படம் பிடிக்காதே’ என்ற அறிக்கை வெளியிடுவதற்கு முன்பு,அவர்கள் தயைசெய்து ஒருமுறை இந்துமத புராணப் புத்தகங்களைப் பு:ாட்ட வேண்டுகிருேம், காமாந்த காா, கே.சி. போல, விபசாவித கs, கொலே களவுவல்ல, பொய்சூது தேர்ந்த, பொல்லாத பயங்கர், மிரு கங்களுககுப் பிறக்க, பறவைகளாகப் பறந்த,

புழுவாக நெளிக்க, குடித்து.வெறித்து பஞ்சமா ப த கங்க ஆள யே த்ர்ம கெறியாகக்கொண்டு வாழ்க்க ஆயிரம் ஆயிரம் தெய்வங்களின் ஆதி சயவரலாறுகளைப் பாக்கக் காணலாம், அங்கே!

மிகப்பெரிய குளம், விழாககள

தெய்வங்களான கோயில், என்று கொண்டாடுகின்ற சிவன், விஷ்ணு, பிரம்மா, விநாயகர், சுப்ா மணியன் ப்ோன்ருசின் ஈனப்பிறப்பும், இழித கமைச் செயலும், கேவலமான-அருவருக்கக் தக்க-ஆபாசமான நடத்தைகளும் பார்க்காலே போதுமே! மனிதன் மனதாலும் எண்ணமுடி யாக கீழ்த்தாமான செயல்களிலே எதை விட் டார்கள்? எதை மறந்தார்கள்? பெரிய தெய்வங் களே இப்படியென்ருள், குட்டித் தெய்வங்கள் அடித்த கொட்டத்தைக் கேட்க வேண்டுமா?

அவற்றை உள்ள து உள்ளபடி சினிமாவில் காட்டுல் எப்படித் கவருகும்? எப்படி அவை களேச் சீரழிப்பதாகும்? எங்க இதிகாசம், எந்த புராணம் இக்கக் கடவுள்களின் தோற்றத் திற்கே காண்மாக இருக்கின்றகோ, அதுவே ஆபாசக் களஞ்சியமாக இருக்கிறதென்முல், அ ஆ யார் செய்த தவறு? ஆபாச இந்து மதக் குழியிலே முளைத்தெழுந்த கடவுளரின் காடி வெறிச் செயல்களே தமிழ் காட்டுக் கோபுரங் களின் சிற்பங்கள் பச்ன் சமாகக் காட்டுகின் றனவே! சிரிக்கின்ருர்களே வெளிகாட்டினர்; பரிகசிக்கிருர்களே வேறு மதத்தவர்; சிாழிய வில்லையா அந்தத் தெய்வங்கள்? சினிமாதான் சீரழிக்கின்றதா?

கேவலமான இந்தக் கடவுள்களே மேளான தெய்வங்க ளாக-பரிசுக்கமானவைகளாகப் படம்பிடித்துக் க ட் - வேண்டுமென்ருல், தணிக்கைபோர்டு புதிய இதிகாசங்கள், புதுப் புராணங்கள் எழுத வேண்டும். இல்லையெனில் புராணப் படங்களே எடுக்க வேண்டாம் என்ற படத் தயாரிப்பாளர்களைக் கடுத்துவிட வேண் டும். படத்துறை வளர்ப்பிலே தெய்வங்களேப் பெருமைப்படுத்தலே முக்கியமாகக் கருதுகின்ற மத்திய கணிக்கை போர்டார், இவற்றில் ஒன் றைச் செய்வார்களா, கடவுளேக் காப்பாற்ற?

நாடகத்திலே, சினிமாவிலே பகுத்தறிவுச் சுடரொளி பரவுவது கண்டு பதைக்கின்றனர் மதவாதிகள்; அதனை அணேத்திடத் துடிக்கின்ற னர் தணிக்கை போர்டாரிடம் புகார் செய்து, ஏற்கனவே மதவெறி என்னும் சானேக் கல்வில் தீட்டப்பட்டுள்ள தணிக்கை கத்திரிக்கோவில் இன்னும் சிறிது கடர்மை ஏற்றுகின்றனர்; இதற்கு மதச்சார்பற்ற அரசாங்கமும் செவி சாய்க்கின்றது.எனினும், ஒளியை அணேத்திடல் ஒல்லுமோ? மடமை மதவெறி வெல்லுமோ? இ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/86&oldid=691525" இலிருந்து மீள்விக்கப்பட்டது