பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லஞ்சம் கொடுக்காமல் .ே த ர் த லீ ல் ஜேயிக்க முடியுமா என்று நான் கேட் கிறேன்.

一阿阿魏f轉 குடியரசு நாட்டிலே, கொல்லே வழி யிலே புகுந்து, அதிகாரத்தைக் கைப் பற்றுபவன் யோக்கியன என்று நாக் கேட்கிருேல்,

治 兴 兴 கோர்ட் செய்திகளைப் படிக்கும்போது, வக்கீல் வேலே பார்க்கலாம என்ற ஆசை ஏற்படுகிறது.

-மந்திரி. சுப்ரமணியம் காட்டு கியைப் பார்க்கும்போது, தேர்தலில் செவித்து மந்திரியாக வரு வது முடியாது போலவும் தெரிகிறது, இல்லையா?

兴 决赛 兴、 *. ga rr. பெரியாருக்கு குன்றக்குடி டைாதிபதி பொன்னுடை போர்த்தினுள்.

-செய்தி.

காகராஜர் போர்த்துவதில் உள்ள

ஆபத்தைக் காட்டிலும், இது சற்று குறைவுதான்.

米 兴 治

வ. உ. சி. கப்பல் ஏலம் போயிற்று

-மந்திரி, சுப்ரமணியம்.

ஆளுலுக், மந்திரிகளின் மானம் போகவில்லை,

  • }. 兴 兴

இந்தி, தேசிய மொழியல்ல; பொது மொழியே!

-கவனt.ழி பிரகாசன். உண்மை, தேசத்துக்கு. உரியதுவே தேசிய மொழி. இந்தி க. தேசத்துக்கு உரியதல்லவே!.

兴 兴 兴 ஒடும் ரயிலுக்கு தீ விபத்து 5 பெட்டி கள் பாழாயின.

-செய்தி. அர்ப்பினர்கள் இருந்திருப்பார்கள். அ ఫ్రాలు ఢీ அன்

إقبة مريم

இனி இரு ഭs *శā aశాఖ

டாக்டர் மதுரம்.

தமிழ்க் செருகக்களுக்கு டாக்டர் மதுரம் என்ருல், திருச்சி சாப்மன் வளி கினேவு வரும். அடுத்து அவர் கிர்மா னித்த குருகருங் கசாலை வினவுக்கு வருக், அடுத்து வருவன. புகழ்பெற்ற குரு பற்பொடி, குருதைலன் போன் றவை.

இன்று, குருமருந்து சகே உரிகையா ளரும், டெல்லி சட்டசபை உறுப்பின குமான டாக்டர் பால் மதிாக அவர்க ளின் தந்தையாரே இவர்.

டாக்டர், அய்யாத்துரை ைது க் 29-6-1877. திருச்சி மாவட்டத்திலுள்ள இருக்களுர் கிராமத்தில் பிறந்தார். அவ ருடைய தந்தையார் டாக்டர் சாமுவேல் an & Isth, -

இவருடைய குடும்பமுக். குடும்பத் கைச் சார்ந்தவர்களுக் மூன்று கான்கு தலைமுறைகளாக தமிழ், ஆங்கிலக வைத்திய முறைகளில் பட்டங்கள் பெற்றுப் பணியாற்றியவர்கள் ஆவார் கள். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாசரேத் இவர்களுடைய சொந்த ஊர்.

டாக்டர், அய்யாத்துரை ல் அமெரிக்கா, இலண்டன் செமிக்கல் ஆராய்ச்சி கிலேயத்தில் 1907 முதல் 1915 இந்தியாவின் பிரதிநிதியாக இருந்தார். 9 ஆண்டுகள் திருச்சி கவச ச ைஉறுப்பினராகவும், 9 ஆண்டுகள் மாவட்ட ம ன் . உறுப்பினராகவுக இருந்தார். திருச்சி மாவட்ட நீதிக்கட் சித் தல்வாகம் பல ஆண்டுகள் இருக் தார். கல்லூரி கிருவாகக்குழுக்களிலுக,

ᎦaᏁEar

அவர், அதுகூடாது என்பதற்குச் சொல்லும் காரணம்: தமிழர் சிதைய மாட்டார்கள், சுரண்டப்பட மாட்டாது. கான் பார்த்துக் ர்கிறேன் என்கிருர் இவர் இப்டிச் சொல்லுவதில், அதா

குல்ே.

க் கொள்கிறேன்' என்று சொல்லுவதில்

aொது கியைக் களிலுக் ஆதரவான ாாக இருந்திருக்கிறர். பல கிலேயங்க ளுக்குக:ல்லாயிரக்கணக்கான ரூபாய் கள் நன்கொடைகால வழக்கி இருகி இருர்.

அண்மையில், திருச்சியில் இவரது உருவச்சிலேயை சென்னே முதலமைச் சர் கனக் காமராசர் திறக் துவைத்தார். டாக்டர் மதுரத்தின் மருத்துவப் பணி யின் சிறப்பு குறித்தும்ால அறிஞர்கள் பாராட்டினர். ஆ ன் கி ல வைத்திய முறைகற்று தமிழ்முறை தேர்க் ,

இரண்டினேயும் கலந்து புதுமுறையில்

தயாரிக்கப்பட்ட எளிய விலேயுள்ள குரு tருைந்துகள் மிகப் பயனுள்ளவை வான் துே அனுகவடண்மை. டாக்டர் மது ல் அவர்களின் இக் கூட்டு மருத்துவப்பணி யினே காக் மனமுவந்து பாராட்டுகி முேம், வாழ்த்துகிருேக!

திறப்பு விழாக் கட்டத்திலே தி. க. பொதுச் செயலாளர் தோழர், எஸ். குருசாமி காக்கள் காக்கிரசில் சோப் போகிருேக" என்றாக, காமராசர் முன்பு. கிரித்தாாக அவர்.

கேண்காட்டு மருத்துவமும் தமிழ்நாட்டு மருத்துவமும் இணேந்ததால், மருத் தவத் துறையிலே டாக்டர் ைது ா க் பலன்காண முடிந்தது. வடகாட்டு அா சியல் அடிமைகளேயும், தென்னும்.இ விடுதலை வீரர்களே யுக் இணைத்து, குத் துளசி குருசாமியார் அரசியல் கறை யிலே என்ன பலன் காணப் போகி குரோ! பார்ப்போல், 念2角

ു. : எ னக் கு நம் பி க் ைக யி ல் ல!

கான் தனித்தமிழ்நாடு மத்திய ஆட்சி, ஆதிக்கம் இல்லாத தமிழ் ; காடு) கேட்கிறேன். அவர் (காமராசர்) அதுகூடாது என்கிருர், கான் : கேட்கும் காரணம் தனித்தமிழ்நாடு (பூான சுயேச்சை உரிமையுள்ள ; தமிழ்நாடு) இல்லாவிட்டால் தமிழர் வாழ்வு சிதைந்து போகும், ః ఊత్వ జోక్షత, * ミ : ;

-பெரியார் ஈ.வே.ரா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/93&oldid=691532" இலிருந்து மீள்விக்கப்பட்டது