பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28–9–56

1.

(வித்யாவதி வீடு, பாடியவண்ணம் ம ல தொடுக்கிருள் வித்யாவதி. அணிந்து கண்ணுடி யில் அழகு பார்க்கிருள். பின்னர் கையில் வைத்து ஆளனை எதிர்பார்க்கிருள்; சந்திரவர் மன் வருகிருன். ஆகையோடுசென்று மாலையைக் கழுத்தில் அணிவித்து, திருஷ்டி கழிக்கிருள்) சந்திர (தழுவி) இன்பம்! வித்யாவதி இன் பத்தின் எழில்வடிவம் இசைக் கலையின் சுவைக்

கடல் செல்க்கரியத்தின் சிகாம்iசாதலின் கலை

யமுது உனக்கல்லவோ கண்ணேறு சுழிக்க வேண்டும்!

(திருஷ்டி கழிக்கிறன்: கைகளை பற்றிக்கொள்கிறன்) வித்யா: எனக்கின்பம் தருபவர் நீங்கள், பெறுபவள் கான்!

சந்தி: தருவதும் பெறுவதுமான காதற் கலையிலே, மணிமுடி புனைந்த மகாராணி நீ!

வித்யா: சுவாமி தகுதியற்ற தங்கள் அடி

கொஞ்சமும் பொருந்தாது சுவாமி!

மைக்கு, எவ்வளவு மிகுதியான பாராட்டுகள்!

பேரொளி பெற்றுத் தக்கதடி எனக்கு!

வித்யா: அப்படி என்னிடம் என்ன சுவாமி இருக்கிறது?

சந்திர:- ம னி தன் விரும்பு கின்ற லை யி ன் ப ம் அத் தனையும் மண்டிக்கிடக்கிறதே, இந்தத் தங்கத் திருமேனியில்

வித்யா:- உ. ண் ைம க | ன சுவாமி?

சந்திர: காற்று வீசுவதும், கதிரவன் காய்வதும் உண்மை தானே?

வித்யா: (அனைத்து, அவ ன் உதடுகளை கிள்ளி) இந்தச் சுவை யான இன்பம்போல, அவை: நிலையான உண்மையாகிற்றே! சந்திர:- ஒப்புக்கொள்ளவேண்டும் அப்படி

இதுதான் நாணயம். (அணைத்தல்)

(கையிலே ஒவியத்தோடு,பின்புறக் வந்து நிற்கிருன்

மைத்ரேயன்) மைத்ரே- கொஞ்சம் திரும்பவேண்டும் இப் படி. இதுதான் ஓவியம்!

சந்திர (விலகி ஓ மைக்ரேயரா? வாரும். முடித்துவிட்டீரா ஒவியத்தை?

மைத்சே: அசந்தர்ப்பம் ஏதுமில்லையென்று நினைக்கிறேன். அப்படியிருந்தால்... மன்னிக்க வேண்டும். -

சந்தி:- (ஒவியத்தை வாங்கிப் பார்த்து) முடி

யாது. மன்னிக்கும்படியான காரிகத்தையா நீர் செய்திருக்கிறீர்? வித்யாவதி பார்க்காயா ஒவியத்தை? -

வித்ய: (பார்த்து, அற்புதமான சித்திரம்! பாடுகின்ற நீங்கள், அபிகயம்பிடித்து ஆடுகின்ற நான்! அட்டா!

மைத்:ே ஆமாம், தேவலோகத்து சித்திர சேனனும் ஊர்வசியும்போல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/95&oldid=691534" இலிருந்து மீள்விக்கப்பட்டது