பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

(3.

o

மைத்ரே. அப்படியால்ை, மன்னன்,நந்தி வர்மனின் பாராட்டினே ஒ வி ய ம் பெறப் போவதில்லையா?

சந்திர: ஏன் பெ ரு து? செங்கரும்பை விரும்பாத யானையுண்டோ?

ழைத்ரே: காம் சக்திக்கும் .ே த் தி ல்,

மானேக்கு மதம் பிடித்தால்.....?

சந்தி:- கான் அடிக்குகிறேன். மைக்ரே யரே! மன்னனின் பாராட்டைப் பெறவேண்டும் இந்த மகத்தான சித்திசம். அவ்வளவுதானே? அகற்கு நான் ஏற்பாடு செய்கிறேன்.

உமத்தே: அரசவைக்கு சான் புதியவன். சந்திர:- அச்சம் வேண்டாம். அருகிலேயே கான் இருப்பேன்.

மைத்ரே- வெறும் காவோடு சந்தைக்குப் போய், வெள்ளிக் கோலால் அடிபட்ட கதை யாகிவிடக் கூடாதே!

வித்யா:- கலைவளர்க்கும் பல்லவ மன்னன் சபையிலே, மைக்ரேயரின் ஒவியத்திற்கு மதிப் பில்லையென் ருல், கலைமகளின் கண்களுக்கு ஒளியில்லையென்றுதான் பொருள்.

சந்திர:- பொன்னை பேச்சு! மைத்ரே. பிறகென்ன; செம்பு பிக்களே 2ாகவா இருக்கும் என் சிஷ்யையின் வாய் மொழி?

{೫ ಏರ್ಶಿ : #೭೪: ಔಷ#ಥಿäåg# ####ಖf.

கிரிக்கின்றனர்).

இ2.

(காஞ்சியின் தெருவொன்று. பச்சை, ஒரு வாழைப்பழத்தை உரித்துத் தின்றவண்ணம் வருகிருன் எதிரே உச்சிக்குடுமியைத் தட்டி முடிந்தவண்ண்ம்மைத்ரிேயன் வருகிருன்) மைத்:- என்ன பச்சை வாழைப்பழம் தின் கிருக:ா?

பச்:- பச்சை வாழைப்பழமா? அரும்ை யான கேன்சுகலி சுவாயி ஒமக்கு வேனுமா?

த் (சிரித்து) பச்சை வாழைப்புழக்

28–9–56

பச். அப்படியால்ை, நீங்க சாப்பிட்றது?

கைத்: பலகாரம்,

பச். பலகாரம் பழ ஆகாாம்! இக்கப் பழ ஆகாரங்தான் நாளட்ைவிலே பலகாரம் என்ப தாகமருவிற்று, ரெண்டும் ஒண்ணுதான் சுவாமி!

கைத். நீயும் கெட்டாய். உன் தமிழும் கெட்டது, போ ஏண்டா ஏழையும் பிரபுவும் ஒன்ரு முடியுமா?

பச். ஏனுங்க? கண்ணு, காது, காலு, கையி எல்லாம் ஒண்னு தானுங்களே?

மைத்:- உணவு?

பச்:- மனுஷனுக்க திங்க அதைத்தான் ஏழைங்க தில் கருங்க. பிரபுவுங்க?......

மைத்:- தேவர்களின் உணவைச் சாப்பிடு கிரு.ர்கள். தேவர்கள் பாஷையிலேயே பேசு கிருரர்கள்!

பச். தேவர் உணவுன்னு சொன்னிங்க! பொங்கல், புளியோ கரை, தேங்கா, பழம் அது இது சரிதான்! அதென்னங்க தேவபாஷை?

மைத் மண்டு அது காண்ட சம்ஸ்கிருகம்! பவிக்ரமான பாஷை மகான்கள்-பக்தர்கள்உயர்ந்தவர்கள் போற் றி ப் பாதுகாக்கும் மேலான பொக்கிஷம்: -

பச்: தமிழுங்க?

மைத்:- தமிழ்! மிகத் தாழ்ந்தது. பாமா மக்களின் பாஷை பகவானுக்குப் புரியாதது!

பச்: கெடையாது. நீங்க சொல்றது தப்பு. (தொல்வில் நோக்கி, சுவாமிதோ, புலவர் பெருங் தேவர்ை வர்ரர். கொஞ்சம் இருங்க. அவரு கிட்டையே கேட்டுடுவோம்.

மைத: (பார்த்து அஞ்சி) ஐயயோ பச்சை

த வைத்துக்கொள்.காம்

பேசியதை அவரிடம் சொல்லிவிடாதே!

பச்: ஏனுங்க சுவாமி?

சாயுங்காலம் ருகிமூயா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/96&oldid=691535" இலிருந்து மீள்விக்கப்பட்டது